Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதுமே தனி மவுசு உண்டு… விலை கடுமையாக உயர்வு…. விற்பனை சரிவு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கியும் உரிய விலை கிடக்காமலையே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, நெடுவாசல் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்தப் பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால் இங்கு விளையும் பழங்கள் வெளி மாநிலம் மற்றும்  வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்ப விட்டா இனி அடுத்த வருஷம் தான் கிடைக்கும்…. ஜோராக நடைபெற்ற விற்பனை… மகிழ்ச்சியில் வாங்கி சென்ற மக்கள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் பலாப்பழங்கள் அதிகமாக பயிரிடப்படுவதால் அந்த மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வருடம்தோறும் விற்பனைக்கு பலாப்பழங்களை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் விற்பனைக்கு  குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் பழங்கள் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பலாப்பழங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. இதனையடுத்து தொற்று காரணமாக ஊரடங்கு […]

Categories

Tech |