Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தோர்  எண்ணிக்கையானது ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளில் ராணுவத்தை களமிறக்க அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான்  நாட்டில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, […]

Categories

Tech |