Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு செல்லும்போது…. பைக்கில் சேலை சிக்கியதால்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]

Categories

Tech |