பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Tag: பலி எண்ணிக்கை
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்களை அள்ளும் பணி நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தன.ர் அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த ஆறு பேர் […]
வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு […]
உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 இலட்சம் மக்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததற்கு சுகாதார அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் இருக்கும் கேவடியாவில், ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14-ஆம் மாநாடு நடந்தது. இதில் பல மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தது. இதனை கடுமையாக எதிர்த்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், இந்தியாவில் ஏற்படும் […]
இத்தாலி நாட்டில் தினசரி பலி எண்ணிக்கை 143 பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இத்தாலியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,609 ஆக இருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களில் பிரிட்டனை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இந்த நிலையில் நேற்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ்க்கு 70, 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]
கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் குவாசலு-நடால் மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை வெள்ளத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 395 பேர் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடந்து […]
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி […]
செக் குடியரசு நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசு நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் புதிதாக 53 ஆயிரத்து 441 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 43 ஆயிரத்து 84 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37,243 ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். […]
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தொடர்பில், அந்நாட்டின் கொரோனா தடுப்புக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 9,090 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 24 மணி நேரத்தில் 621 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்று […]
பாகிஸ்தானில் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமாக கொரோனா தொற்று பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது. மேலும், இந்த 45 நாட்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, நேற்று ஒரே நாளில் 7,978 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நேற்று ஒரே நாளில் 29 நபர்கள், கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ரஷ்யாவில் ஒரே நாளில் சுமார் 1,21,228 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அந்நாடுகளில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 228 அநபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகவும் […]
தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 8,000-த்தை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 8, 571 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியிருந்த நிலையில், நேற்று 8,000-த்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது வரை, மொத்தமாக சுமார் 66,565 நபர்கள் கொரோனா பாதிப்பு […]
ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாடு நேற்று கொரோனாவால் மிகப்பெரிய பலி எண்ணிக்கையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் ஆஸ்திரேலியாவில் 80 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகப்படியான பலி எண்ணிக்கை 78-ஆக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பலி எண்ணிக்கை மூவாயிரத்துக்குள் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கென்டகி பகுதியில் அடுத்தடுத்து சூறாவளி தாக்கியதில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் பறந்து விட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகலால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆர்கன்சாஸ் மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். […]
பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதனால் பிரேசிலில் மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,10,69,017 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டில் தற்போதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 5,89,240 ஆக […]
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே நேற்று குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் […]
சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தவர்களில் 14 நபர்கள் சுரங்க ரயில் […]
சீனாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. ஆனால் சீனா, சில மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 57 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் […]
உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் தடுப்பூசிகள் பணிகள் தீவிரமாக்கப்பட்டதோ அங்கே கொரோனா குறைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 17,95,34,405 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 16,41,62,300 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு […]
சுவிட்சர்லாந்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது, கொரோனா குறைந்துவருவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் சுமார் 6,64,000 நபர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை 10,012 ஆக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா நிபுணர் குழுவினர், சுவிட்சர்லாந்தில் கொரோனா தற்போது சீரான நிலையில் உள்ளது […]
பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,55,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் […]
பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது. அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று 8,449 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9,71,384 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,77,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,96,759. இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,032 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,364 […]
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . நாட்டில் ஜனநாயகத்தை […]
சீன அரசு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஏன் தாமதமாக வெளியிட்டது என்று கேள்வி எழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று சீனஅரசு தெரிவித்தது. உயிரிழந்த சீன ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக மூன்றுபேரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வு பத்திரிக்கையாளரான 38 வயதுடைய க்யூ ஜிமிங் என்ற இவர் […]
பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பிரிட்டனிலுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது லண்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பகுதியில் தீவிரமாகி […]
மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து மெக்சிகோ பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. மெக்சிகோவில் ஒரே நாளில் மட்டும் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,56,216 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 644 பேர் உயிரிழந்ததை […]
மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1.50 கோடிக்கும் மேலான குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38, 55 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3-வது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை எட்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் உலக அளவில் 13.6 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 5,86,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் நாளுக்கு நாள் […]
நேபாள நிலசரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நாட்டில் பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் நீந்தி செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதனால் பொதுமக்களின் இயல்பு […]
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 7.5 லட்சம் பேர் பலியாகிள்ளனர். இவற்றில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதே சமயத்தில் பலி எண்ணிக்கையிலும் […]
இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு […]
அமெரிக்காவில் ஜூன் ஒன்றிலிருந்து ஒரு நாளைக்கு 3000 பேர் தொற்றினால் இறக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத வைரசின் பிடியில் சிக்கி திணறி வருகின்றது. மற்ற நாடுகளை விட அதிக பாதிப்பை அமெரிக்கா தினமும் சந்திக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்ட போகின்றது. அமெரிக்காவில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் இருக்கும் ஹனிவெல் தொழிற்சாலையை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தயாரிக்கும் ஹனிவெல் தொழிலாளர்களை அதிபர் பாராட்டியதோடு முன்னோக்கி பார்க்க வேண்டிய நேரம் இது என வலியுறுத்தி நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். […]
இந்தியாவால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக்க அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 151 […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க வைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 […]
இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]