Categories
உலக செய்திகள்

விபரீதமான விளையாட்டு….! “4000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங்”…. டிக் டாக் பிரபலம் பலி….!!!!

பாராசூட் திறக்க தாமதமானதால் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த டிக் டாக் பிரபலம் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்யா பர்டசி.  இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் டீன் கன்னடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவ்ஸ் உள்ளனர். இவர் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். […]

Categories

Tech |