Categories
அரசியல் மாநில செய்திகள்

பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை அனுமதிக்கக்கூடாது…. ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு….!!!!

பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை நடத்த கூடாது என ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 பல்கலைகழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலமாகவே மாணவர்களுக்கான இளங்கலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியின் கீழ் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வை 14 பல்கலைக் கழகங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டது. இதை  மற்ற பல்கலைக் கழகங்கள் […]

Categories

Tech |