தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை. எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் […]
Tag: பல்கலைக்கழகங்கள்
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலமாகவோ, ஆன்லைன் கல்வி மூலமாகவோ அல்லது பகுதி நேரமுறை மூலமாகவோ தொடர முடியும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் அந்த திட்டமானது Phd மாணவர்களுக்கு மட்டும் பொருந்தாது என்று யூசிஜி அறிவித்துள்ளது. Phd படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை […]
பல்கலைக்கழகம் மானிய குழு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நி லையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் நடந்து வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டின்கள் முக்கிய இடங்கள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது :”சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகியவற்றின் இந்த ஆண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சான்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிப்புகளில் மொத்தம் ஏழு பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவர்கள் மூன்றரை ஆண்டு […]
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களுக்கு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது. கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் […]
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக […]
ஆப்கானிஸ்தானில் அரசு பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கிறது என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மாணவிகள் வருவது தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்டிருக்கும் அரசு பல்கலைக்கழகங்கள் அடுத்த மாதத்தில் திறக்கப்படுவதாக தலிபான்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். எனினும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு தலிபான்கள், பெண்கள் தனி வகுப்புகளில் கல்வி கற்கலாம் என்று கூறியிருந்தனர். மேலும், தற்போது வரை அந்நாட்டில் ஆண்களுக்குரிய உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே, பல்வேறு […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் “கல்வியை” வர்த்தகமாக்கிய நிலையில் ஊழலின் இருப்பிடமாக தான் பல்கலைக்கழகங்கள் இருந்து வருகிறது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மேலும் திமுக அரசு நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை ஊழல் மயமாக்க துடித்து கொண்டிருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். ஆனால் திமுகவின் இந்த முயற்சியை நீதிமன்றமும், மக்கள் சக்தியும் […]
கல்வி மாநாட்டில் முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கல்வி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும் பங்கேற்றுள்ளார். இதில் பங்கேற்ற அவர் கூறியதில் “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலகளவில் ஆய்வு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பல்கலைகழகங்களில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் உயர் கல்வி மந்திரி தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு ஆட்சி செய்த போது பெண்களுக்கு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அதன்படி ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, உடலை முழுவதுமாக மறைக்கும்படியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், கல்வி கற்பதற்கும் பணிக்கு செல்வதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இவற்றை பெண்கள் மீறும் பட்சத்தில், அவர்களை பொது […]
உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2021 ஆம் ஆண்டிற்கான பதிப்பு பட்டியல் மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 12 நிறுவனங்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளன மற்றும் இந்தியாவின் மொத்தம் 25 பாடத்திட்டங்கள் முதல் 100 இடங்களுக்குள் பெற்றுள்ள. இதில் ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ,ஐ.ஐ.டி கரக்பூரில் ஐ.ஐ.எஸ்.சி.பெங்களூர் ,ஐ. […]
எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், IIT, IIM, NIT மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி நமது பழைய கல்வி திட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை […]
அமெரிக்க அரசு பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையானது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாடு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி கற்பதற்கு சிறந்த இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோருக்கு எப்1, எம்1 ஆகிய கல்வி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகின்றது. சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே அமெரிக்காவில் அதிக அளவு விசா பெற்று கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரியா, சவுதி அரேபியா, மற்றும் கனடா போன்ற […]
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]