கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 7 -8 மாதங்களுக்கு பின்பு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளத்தில் பள்ளி – கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளை வழிநடத்தும் யுஜிசி என்று என்று சொல்லக்கூடிய […]
Tag: பல்கலைக்கழகம்
கொரோனா கால பொது முடக்கத்தால் தேசம் முழுவதும் முடக்கப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து துறைகளும் முழுமையாக மூடப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுமுடக்கம் காலங்களில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் உட்பட அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது எப்போது வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் திறக்கலாம், […]
கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று […]
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக […]
பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே […]
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீங்க வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]