Categories
உலக செய்திகள்

எல்லாமே தனித்தனி…. மாணவர்கள், மாணவிகளை பிரித்து வைத்த தலீபான்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்கலைகழகங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே வகுப்புகளும் நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் பெண்களின் கல்வி தொடர்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் அங்கு பல மாதங்கள் கழித்து பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே நுழைவு வாயில்களும் வகுப்பறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வகுப்பு நேரங்களும் மாணவர்கள், மாணவிகளுக்கு சுழற்சி முறையில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |