Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… அடுத்தடுத்து நடந்த விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல்கலைக்கழக பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சிக்கு கொய்மலர்கள் ஏற்றுக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் கிராமத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுள்ளது. அந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டியுள்ளார். லாரி கொடைக்கானல் பகுதியில் உள்ள மூஞ்சிக்கல் மலைபாதையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் அங்கு வந்து கொண்டிருந்த அன்னைதெரசா பல்கலைக்கழக […]

Categories

Tech |