பல்கேரிய அரசு உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அதன்படி பல்கேரிய அரசு அதிரடியான தடை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதனை […]
Tag: பல்கேரியா
பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது. அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் […]
பல்கேரிய நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்து குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியாவின் மேற்கில் இருக்கும் சோபியா நகரத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற பேருந்து அதிகாலை நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, அந்த பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஏழு நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து ஏற்பட என்ன […]
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரை அவரின் காதலர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 62 வயதுடைய பெண் Tina Eyre. இவர் கடந்த நான்கு வருடங்களாக பல்கேரியாவில் 26 வயதுடைய ஒரு இளைஞருடன் வாழ்ந்து வருகிறார். இவர் பிரிட்டனில் 17 வருடங்களாக சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின் தான் Tina பல்கேரியாவிற்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் Tina கடந்த பல நாட்களாகவே வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். மேலும் அலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. […]
பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் […]
2021 ஆம் வருடத்திற்கான பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயது வரை நன்றாக இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது கண் பார்வை குறைந்துள்ளது. பின் முழுமையாக பார்வையை இழந்து விட்டார். உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து விடுவார் இந்த பாபா வங்கா. மேலும் அவர் கூறும் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் 1996 வருடம் பாபா வங்கா உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே […]