Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

வெறும் 35,000 ரூபாய்க்கு பல்சர் பைக்…. முன்பணமாக ரூ.399 மட்டும் செலுத்தினால் போதும்…. அசத்தலான அறிவிப்பு….!!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு சில நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பல்சர் பைக் வாங்குவது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. செகனண்ட் பஜாஜ் பல்சர் பைக் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் பல்சர் 180 பைக்கை நீங்கள் வெறும் 35,000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த சலுகை CredR வெப்சைட்டில் கிடைக்கிறது. இந்த பைக் இதுவரையில் […]

Categories

Tech |