வாஷிங்டனில் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அனோகோயிக் என்ற அறை அமைந்துள்ளது. இந்த அறை உலகின் அமைதியான அறை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த அறை மிகவும் அமைதியாக இருக்கும். இந்த அறையில் இதுவரை 45 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு மனிதரும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இந்த அறையில் இருக்கும் போது நம்முடைய இதயத்துடிப்பும் காதுகளுக்கு கேட்கும். இந்த அறை கட்டி முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆனது. மேலும் இந்த அறையில் நீண்ட நேரம் […]
Tag: பல்சுவை
கடந்த வருடம் இந்த உலகத்தில் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா மேல் விளம்பரத்திற்காக நிகோலஸ் ஸ்மித் என்ற பெண்மணி ஒருவர் நான் இங்கே தான் இருக்கிறேன் என்கிற ஒரு பதாகையுடன் அதன் உச்சியில் ஏறி இருந்தார். அவருக்கு பின்னால் விளம்பரத்திற்காகவே முழுவதுமாக கலர் செய்யப்பட்ட விமானத்தை பறக்க விட்டிருந்தார்கள். எதற்காக இப்படி செய்தார்கள் என்று பார்த்தால், ஒரு விளம்பரத்திற்காக கிட்டத்தட்ட 2500 அடி உயரம் கொண்ட அந்த கட்டிடத்தின் உச்சிக்கு அந்த பெண்மணியை முழு பாதுகாப்பு […]
சீனிவாச இராமானுஜன் 1887 –இல் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது சிறு வயதில் பள்ளிக்கூடம் செல்வதில் விருப்பமில்லாமல் செல்வார். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்கு செல்வார். இவருக்கு கணிதத்தை தவிர வேறு எந்த பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதுமே கணிதத்தை மட்டுமே படித்துக்கொண்டிருந்தார். இதனால் மற்ற பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் […]
தீப்பெட்டி என்பது தீக்குச்சியை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும். இந்த தீப்பெட்டியை 1826 இல் ஜான் வார்கர் என்பவர் வழக்கம்போல அவருடைய கெமிக்கல் பரிசோதனை கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த கெமிக்கல் அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு ஒரு குச்சியால் அதை கலக்கியிருக்கிறார். பின்னர் அந்த […]
ஒரு ரூபாய் நாணயத்தை பொதுவாக அனைவரும் பயன்படுத்தி இருப்போம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தில் Dots இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? இந்நிலையில் நாணயத்தில் இருக்கும் Dots ஒரே மாதிரி இல்லாமல் வேறு மாதிரியாகவும் இருக்கும். இந்த Dots ஒரு நாணயம் எங்கிருந்து தயாரித்து வருகிறது என்பதை குறிக்கிறது. உதாரணமாக நாணயத்தில் இருக்கும் நட்சத்திர அடையாளம் ஹைதராபாத்தையும், டைமன் அடையாளம் மும்பையையும், Dot அடையாளம் நொய்டா மற்றும் டெல்லியையும், எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தால் கொல்கத்தாவையும் குறிக்கிறது.
இந்து கோவில்கள் இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் காணப்படுகிறது. அதில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஜோர்ஜர் பஜாரில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த கோவிலில் அமைந்துள்ள அனுமன் சிலை இயற்கையாக அமைந்த உலகின் முதல் சிலை என கூறப்படுகிறது. அதாவது மனிதர்கள் கைப்படாமல் இயற்கையாக அமைந்த சிலை என நம்பப்படுவதால் இந்துக்களின் முக்கியமான கோயிலாக இது கருதப்படுகிறது. இந்தக் கோவில் சிந்து […]
இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவில் இருக்கும் ஆலமரம் பிடித்துள்ளது. அதாவது உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ள அவுரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலமரம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலமரம் 14,500 சதுர மீட்டரில் பரந்து விரிந்துள்ளது. இந்த ஆலமரம் இன்றளவும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆலமரத்தை கிபி 1786-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த கர்னல் அலெக்ஸாண்டர் […]
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவருடைய இயற்பெயர் பிரியதர்ஷினி ஆகும். இவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முக்கியமான பல சட்டங்களை அமுல்படுத்தினார். இவர் வங்கிகளை தேசிய மயமாக்குதல், மன்னர்களுக்கு வழங்கப்படும் மானிய முறையை ஒழித்தல், நில சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், இந்தியாவில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தி அணு ஆயுத நாடாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை பிரகடனப்படுத்தினார். அதன்பிறகு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது, பசுமைப் புரட்சியின் […]
பிரபல கால்பந்தாட்ட வீரர் Sadio Mane கடந்த 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி செனகல் செதியோவில் உள்ள பம்பாலியில் பிறந்தார். இவர் சிறந்த FIFA ஆண்கள் வீரருக்கான விருதை 2 முறை பெற்றுள்ளார். இவர் 2020-ம் ஆண்டு நியூ ஆப்பிரிக்கன் இதழால் மிகவும் செல்வாக்குமிக்க 100 ஆப்பிரிக்கர்களில் ஒருவராக புகழப்பட்டார். இவருடைய 7 நாள் வருமானம் 1 கோடியே 2 லட்சம் ஆகும். இந்நிலையில் மானே தன்னுடைய மொபைல் ஸ்கிரீனின் டிஸ்ப்ளே உடைந்தும் அதை மாற்றாமல் […]
நாம் பயணம் செய்யும் ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் X மார்க் இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த X மார்க்கை ரயிலில் கடைசி பெட்டியில் அடர் மஞ்சள் நிறத்தில் போட்டிருப்பர். அதன் அருகில் LV என எழுதி இருக்கும். அதன் அர்த்தம் Last Vehicle என்பதாகும். இதனை அடுத்து X மார்க்குக்கு கீழே சிகப்பு கலர் விளக்கு இருக்கும். இவை அனைத்தும் கடைசி பெட்டியில் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது ரயில்வே நிலையத்தில் ரயிலின் […]
பாலைவனம் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மணல் மேடுகளாக காட்சியளிக்கும். அப்படி இருக்கக்கூடிய ஒரு பாலைவனத்தில் ஒரு கை மட்டும் நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு இடம் பூமியில் இருக்கிறதா? என்பது குறித்து பார்ப்போம். மனோ டெல் டெசியர்டோ என்பது ஒரு கையினுடைய பெரிய அளவிலான சிற்பம். வடக்கு சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் அன்று பாகிஸ்தான் நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பனாமரிக்க நெடுஞ்சாலையில் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது […]
பூமியைச் சுற்றி வந்த முதல் உயிரினம் லைக்கா என்ற நாய் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். நவம்பர் 3, 1957 இல், சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோளில் லைக்கா என்ற நாயை ஏற்றியது. ஒரு காலத்தில் மாஸ்க்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் […]
அமெரிக்காவை சேர்ந்த எம்.ஜே ஜான்சன் ஒருநாள் டி.வி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் மீசைகள் மற்றும் தாடிகளை வளர்ப்பவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. உடனே ஜான்சனுக்கும் அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜான்சன் 12 வருடங்களாக ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டார். சுமார் 12 வருடங்களாக 18 இன்ச் அளவிற்கு ஜான்சன் அவரது மீசையை வளர்த்துள்ளார். அதன் பிறகு ஜான்சன் அந்த போட்டியில் […]
பூமியில் வாழும் உயிரினங்களில் யானை மிகவும் அறிவு உள்ளதாகும். இப்படிப்பட்ட ஒரு யானை ஓவியத்தில் அசத்துகிறது என்பதை நம்ப முடிகிறதா…? தாய்லாந்தில் இருக்கும் சூடா என்ற யானை அதன் சிறுவயதிலே தன்னை ஓவியமாக வரைந்து அசத்தியது. தற்போது அந்த யானைக்கு 20 வயது ஆகிறது. இப்போதும் உலகத்திலேயே சிறந்த பல்வேறு ஓவியங்களை அந்த யானை வரைந்து வருகிறது. 10 வருடமாக ஓவியங்களை விரைந்து வரும் இந்த யானைக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் […]
சீனாவில் இருக்கும் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதன் எடை 60 ஆயிரம் கிலோ ஆகும். ஆழமான கடலில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்ப்பதற்கு துறைமுக ஊழியர்கள் சுமார் 20 மணி நேரம் கடுமையாக போராடுகின்றனர். அதற்குள் திமிங்கலம் இறந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது ஊழியர்கள் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்துள்ளனர். இதனையடுத்து 4 பெரிய […]
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ஒரு அமெரிக்க ஆப்ரிக்க பாப் இசை பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். `1982-இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் […]
உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களின் உடம்பிலும் உயிர் இருப்பதற்கு முக்கிய காரணம் இதயத்துடிப்பு ஆகும். இந்த இதயத்துடிப்பு ஒருவரின் உடம்பில் நின்று விட்டால் அவர் இறந்துவிடுவார். இது இயற்கையான ஒரு நிகழ்வாகும். ஆனால் வில்சன் கிரேச்மேன் என்பவர் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் 40 கிராம் எடை கொண்ட பேஸ்மேக்கர் என்ற கருவியை கண்டுபிடித்தார். இந்த கருவியை நோயாளிகளுக்கு வைத்து வெற்றி கண்டார். இது இதயத்தின் அருகில் வைக்கப்படுவதால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக லித்தியம் அயோடினால் […]
அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் ஏன் பச்சைநிற ஆடை அணிகிறார்கள் என்று தெரியுமா? ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது வெள்ளை நிற ஆடைகளை தான் அணிந்து இருக்கிறார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் ரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிற ஆடையை பார்த்தார்கள் என்றால் சில நொடிகளுக்கு அவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ஏற்படும் […]
சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம். காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி, சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத்தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அதாவது புலிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மற்றொரு புலியுடன் சேர்ந்து இருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக புலிகள் காட்டின் உட்பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால் சிங்கக் கூட்டங்களை காட்டுப்பகுதி, சமவெளிப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு […]
ஹாரி பாட்டர் படத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்தது. உலகம் முழுக்க இந்த படத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் JK பௌலிங்ஸ் என்பவர் இந்த கதையை உருவாக்கினார். முதன் முதலில் அவர் இந்த கதையை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கூறியபோது ஏராளமான பப்ளிஷர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதற்காக இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று JK பௌலிங்ஸ் கேட்டபோது ஹாரிபாட்டர் மிகவும் பெரிய கதை, […]
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பிரபல தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தொழில் சம்பந்தமாகவும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தொழில் முனைதல் பற்றி தனக்கு கற்றுக் கொடுத்த ஒரு விஷயத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி […]
நாம் விமானத்தில் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானத்தின் கதவை திறந்தால் என்ன ஆகும் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பற்றி ஒரு சுவாரசியமான தொகுப்பை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக விமானம் 30,000 அடியில் இருந்து 43,000 அடிக்குள் பறக்கும். இதனையடுத்து விமானம் வானத்தில் மிக வேகமாக பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கதவு திறந்து விட்டால் ஒரு புயல் வந்தது போல் விமானத்தில் இருக்கும் அனைவரும் பறந்து கீழே வந்து விடுவார்கள். […]
பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அமைந்துள்ளது. இந்த ஈபில் டவர் கட்டும் பணிகள் கடந்த 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1889-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த டவர் 1889-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பார்வையாளர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது. சுமார் 10,000 டன் எடை கொண்ட ஈபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இது கஸ்ரேல் ஈபில் என்பவரால் கட்டப்பட்டதால் ஈபில் டவர் என அழைக்கப்படுகிறது. இந்த […]
கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி கடந்த 1987-ம் ஆண்டு ரொசாரியாவில் பிறந்தார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் முதன் முதலில் கலந்து கொண்டார். இவர் 5 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை பெற்றுள்ளார். இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக லியோனல் மெஸ்ஸிகாக farewell function ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட லியோனல் மெஸ்ஸி மிகவும் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கும் […]
சாண்டா கிளாஸின் நிறம் சிவப்பு என்று தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சாண்டா கிளாஸின் உண்மையான நிறம் அது கிடையாதாம். அதனுடைய நிறம் முதன் முதலில் பச்சை நிறத்தில்தான் உருவாக்கி இருக்கிறார்களாம். சாண்டா கிளாஸ் ஆடை சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றால் அதற்கு ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. என்னவென்றால் சாண்டா கிளாஸை நாம் பல வருடங்களாக பார்த்துக்கொண்டு வந்தாலும் இந்த கேரக்டர் முதன்முதலாக 1930 இல் பச்சை நிறத்தில்தான் இருந்தது. இந்நிலையில் பிரபல கோகோ […]
1971 ஸ்பெயினில் மரியோ கோமஸ் என்கிற ஒருவர் அவருடைய குடும்பத்தோடு பல வருடங்களாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவருடைய சமையலறையில் ஒரு வித்தியாசமான விஷயத்தை அவர் பார்த்துள்ளார். அது என்னவென்றால் அவருடைய சமையலறையில் உள்ள தரையில் ஏதோ ஒருவகையான உருவம் தோன்ற ஆரம்பித்துள்ளது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து பார்க்கும் போது ஒரு மனிதனுடைய முகம் அதில் தோன்றியுள்ளது. ஆனால் அவர் ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் சிறிது நாட்கள் […]
முன்பு ஒரு காலத்தில் விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இதனையடுத்து பெண்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சிலிண்டர் இலவச சிலிண்டர் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் கிராமப்புறங்களில் கூட தற்போது விறகு அடுப்பு போய் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இவ்வாறு சமையல் சிலிண்டர்களை கடவுளின் வரமாக பெண்கள் பார்த்த காலம் போய் தற்போது அது சாபமாக மாறி விட்டது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பாக […]
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்: தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை […]
இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் எல்லோரும் பணக்காரர்கள் ஆகலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் நமக்கு தேவையான பணம் அனைவரிடமும் இருக்கும். உதாரணமாக பணம் இருக்கிறது என்பதற்காக அனைவரும் தங்கத்தை வாங்கி விடுவார்கள். இதனால் நாட்டில் தங்கமே இல்லாமல் போய்விடும். இதேபோல நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அனைத்து பொருட்களையும் வாங்கினால் அடுத்த முறை அந்த பொருள் இல்லாமல் போய்விடும். இதனாலேயே இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சிடுவது […]
ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி அந்த நாட்டிற்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகளை ஏமாற்றி கடத்துவார்கள். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி உகாண்டாவிற்கு எடுத்து சென்றுள்ளார். இவர் விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அழகு சாதன பொருட்களை ஒரு குழந்தையின் […]
சீட்டோஸ் சிப்ஸில் இருக்கும் ஒரு பீசின் விலை 75 லட்ச ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு நபர் cheetos சிப்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதிலிருக்கும் ஒரு பீஸ் கொரில்லாவின் உருவம் போல இருந்தது. இதனை பார்த்த நபர் அந்த பீஸை ebay-வில் ஏலம் விட்டுள்ளார். சிறிது நாட்கள் கழித்து அந்த ஏல விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் கொரில்லாவின் உருவம் போல இருக்கும் அந்த பீஸை 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
ஹாங்காங்கில் குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இட்ஸ்மாரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த மூன்று வாரங்களில் அதன் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது. அந்தக் குழந்தையின் வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அதன் பிறகு வயிற்றில் கட்டி இருக்கிறது என்று நினைத்து மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது கல்லீரலுக்கும் நுரையீரலுக்கும் நடுவில் வளர்ச்சி இல்லாத இரண்டு குழந்தைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி […]
ஒரு குழந்தை பிறந்தவுடன் எதற்காக மொட்டை அடிக்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு மொத்தம் 3 முறை மொட்டை அடிக்கிறார்கள். எதற்காக தெரியுமா? அதாவது குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது பனிக்குடத்தில் ஒரு திரவத்தில் இருக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் பனிக்குடத்தில் இருக்கும் திரவம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் தான் குழந்தையானது […]
புகழ்பெற்ற நாசா விண்வெளிக்கு அனுப்புவதற்காக 40 சிம்பன்சி குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்தது. அதில் subject number 65 என்ற குரங்கை கடந்த 1961-ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி விண்வெளி பாதுகாப்பு உடையுடன் ஒரு கேப்சூலில் வைத்து விண்வெளிக்கு அனுப்பினார்கள். இதன் உடம்பில் பல இடங்களில் சென்சார் பொருத்தப்பட்டு விண்வெளியில் நடக்கும் விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். இந்த குரங்கு அனுப்பப்பட்ட கேப்சூல் கடலில் விழுந்தது. அதன்பிறகு கடலிலிருந்து கேப்சூலை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் […]
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் தன்னுடைய 16 வயதில் பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவர்தான் மிக சிறிய வயதில் இன்டர்நேஷனல் கிரிகெட் மேட்சில் விளையாடினார் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் தான் இன்டர்நேஷனல் கிரிகெட் மேட்ச் விளையாடினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹசன் ரசா கடந்த 1996-ஆம் […]
கரப்பான் பூச்சியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். 12 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கரப்பான் பூச்சிகள் உலகத்தில் தோன்றியது. இந்த பூச்சிகள் டைனோசர் தோன்றிய காலத்தில் உருவானது. அனால் டைனோசர்கள் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி அழியாமல் இன்றளவும் வாழ்ந்து வருகிறது. தற்போது உருவத்தில் பெரிதாக இருக்கும் டைனோசர் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி மட்டும் எப்படி உயிர் வாழ்கிறது தெரியுமா? அதாவது கரப்பான் பூச்சி உருவத்தில் சிறியதாக […]
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 1947-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ஆஸ்திரியாவில் அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் பிறந்தார். இவர் 1983-ம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றார். இவர் தன்னுடைய 15 வயதிலிருந்தே உடற்கட்டு பயிற்சிகளை செய்து வந்தார். இவர் தன்னுடைய 20-வது வயதில் முதன் முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்றார். அதன்பின் 7 முறை ஒலிம்பியா ஆணழகன் […]
Redbull கம்பெனியின் Market Strategy குறித்து பின்வருமாறு காண்போம். 1994-ஆம் ஆண்டு லண்டனில் Redbull-ஐ லான்ச் செய்தனர். அப்போதைய காலகட்டத்தில் Coca-Cola, Pepsi போன்ற கம்பெனிகள் மிகவும் புகழ்பெற்றது. எனவே வளர்ந்து வரும் Redbull நிறுவனம் விளம்பரத்திற்காக பணத்தை செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் லண்டனில் Redbull-ஐ பிரபலமாக்க தீவிரமாக யோசித்தனர். அதன் விளைவாக காலியான Redbull பாட்டில்களை லண்டனில் இருக்கும் பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் போன்ற இடங்களில் இருக்கும் அனைத்து குப்பைத் தொட்டிகளிலும் […]
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் மூட்டு வலியால் நடக்க முடியாமல் மிகவும் அவதிபடுகின்றனர். மூட்டுவலி வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் சாதாரணமாக எழுந்து நடக்கும் போது கால்களை எப்படி வைத்து நடக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது நாம் பாதங்களை சற்று சாய்வாக வைத்து நடந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் நடக்கும்போது பாதங்களை நேராக இருக்கும் நிலையிலிருந்து […]
இந்த உலகத்தில் பிச்சை எடுப்பதை ஸ்மார்ட்டாக செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்பதை ஒருவர் நிரூபித்துள்ளார். ரோம் நாட்டைச் சேர்ந்த டேவிட் என்ற பிச்சைக்காரர் கிடைக்கும் வேலையை செய்து கொண்டும், யாராவது உணவு அளித்தால் அதனை சாப்பிட்டுக் கொண்டும் தெருக்களில் வசித்து வந்துள்ளார். ஒரு நாள் டேவிட்டிற்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனால் டேவிட் ஒரு கடைக்கு சென்று மூன்று கப்புகள் மற்றும் ஒரு பேனாவை வாங்கி உள்ளார். அந்த கப்புகளில் ஒவ்வொரு […]
ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஏப்ரல் 1-ம் தேதி ஒருவர் முட்டாளாக்கிய ஒரு சிறிய தொகுப்பு பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். கடந்த 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி லண்டனில் வசிக்கும் அனைத்து மக்களும் அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அதாவது வானத்தில் ஏலியன் தட்டு போன்ற ஒரு வாகனம் பறந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரிடம் ஏலியன் தட்டு பற்றி […]
ஒரு சிறுவனின் வாழ்க்கை ஜீரோவால் மாறிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஒரு சிறுவன் நெடுஞ்சாலையில் சிறிய டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை முதலில் சிறுவனின் தந்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதால் வேறு வழியின்றி சிறுவன் டீக்கடையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த கடையில் ஒருவர் கூட டீ குடிப்பதற்கு வரவில்லை. இதன் காரணமாக பல நாட்கள் சாப்பிடாமல் சிறுவன் பட்டினியோடு இருந்தார். […]
வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட 5 கார்கள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை நிறைவேற்றும் விதமாக அட்வான்ஸ் மாடல்களுடன் பல்வேறு விதமான பொருட்கள் உருவாக்கப்படுகிறது. அந்த வரிசையில் உலகில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட 5 கார்கள் குறித்து பார்க்கலாம். முதலில் Peer p50 கார் குறித்து பார்க்கலாம். இந்த கார் 3 சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய கார் ஆகும். இந்த […]
மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். கடந்த 1912 முதல் 1931 ஆம் ஆண்டு வரை மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஆக ஹேண்ட்ரோஷன் மோட்டார் சைக்கிள் இருந்தது. இந்த மோட்டார் சைக்கிள் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய மற்றும் வேகமாக இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் அன்றைய மக்களிடம் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் ஹேண்ட்ரோஷன் மோட்டார் சைக்கிள் தற்போது நடைமுறையில் இல்லை.
மிதிவண்டியில் காற்றடிக்கும் பம்ப் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். மிதிவண்டியில் பம்பை வைத்து நாம் காற்றடிக்கும் போது அதில் எவ்வாறு காற்று வருகிறது தெரியுமா? மிதிவண்டியில் காற்றடிக்கும் பம்ப் என்பது ஒருவகை நேர்மறை மற்றும் இடப்பெயர்ச்சி காற்று பாம்ப் ஆகும். மிதிவண்டி பம்ப் கையால் இயக்கப்படும் பிஸ்டன் வழியாக செயல்படுகிறது. இந்தப் பிஸ்டன் ஒருவழி வால்வு மூலம் காற்றை வெளியில் இருந்து பம்ப்பிற்குள் இழுக்கிறது. அதன்பின் பிஸ்டன் காற்றை பம்பின் மூலமாக சைக்கிள் […]
தண்ணீருக்கு அடியில் பாலம் எப்படி கட்டுகிறார்கள் என்பது குறித்த ஒரு விளக்கத்தை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக கடலில் எப்படி பாலம் கட்டுகிறார்கள் தெரியுமா? நீருக்கு அடியில் சிமென்ட் மற்றும் மண்ணை கலந்து பாலம் கட்டும் போது தண்ணீரில் கரைந்து விடாதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். முதலில் பாலம் கட்டுவதற்கு முன்பாக ஒரு கண்டெய்னர் அளவிற்கு பெரிய தொட்டியை தயார் செய்து கப்பல் மூலமாக அதை கடலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். அதன் பிறகு […]
மூட்டு வலி வருவதற்கான காரணம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக மூட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், சூடான உணர்வு, மூட்டு சிவந்து காணப்படுவது, நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல், அதிகப்படியான வியர்வை, காய்ச்சல், உடல் குளிர்ச்சியாக இருத்தல், ஒரு வாரத்திற்கு மேல் தீராத மூட்டு வலி, படிக்கட்டுகளில் ஏறும் போது சிரமப்படுதல் போன்றவை மூட்டு வலிக்கு அறிகுறியாக கருதப்படுகிறது. இதற்கு மருத்துவரை அணுகி கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும். நாம் நடக்கும் போது […]
ஓடும் ரயிலில் ஓட்டுநர் தூங்கினால் என்ன ஆகும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுவாக ரயில் பயணிகளை அதிகளவில் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதுதான். இந்நிலையில் நாம் ரயிலில் செல்லும் போது ஓட்டுநர் திடீரென தூங்கி விட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக ரயில்களில் 2 ஓட்டுனர்கள் இருப்பார்கள். ஒரு ஓட்டுநர் தூங்கிவிட்டால் மற்றொருவர் ரயிலை இயக்குவார். […]
வங்கி தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தனியாக வங்கி தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என விரும்புபவர்கள் குறைந்தது 10 வருடங்கள் வங்கி பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தனியாக வங்கி தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது 500 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதனையடுத்து வங்கி தொடங்கி 6 வருடங்கள் முடிவடைந்த பிறகு பங்கு சந்தை விவரங்களை பட்டியலிட வேண்டும். ஒரு வங்கியின் இயக்குனர் […]
பிரபலமான நிறுவனம் தன்னுடைய எனர்ஜி ட்ரிங்க்கை விற்பனை செய்வதற்காக செய்த விளம்பரம் குறித்த சில தகவல்களை இதில் பார்க்கலாம். கடந்த 1994-ஆம் ஆண்டு Red Bull எனர்ஜி ட்ரிங்க் முதன் முறையாக லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கோகோ கோலா, பெப்சி போன்றவைகள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இதனால் red bull எனர்ஜி ட்ரிங்கை மக்களிடையே எப்படி பிரபலமாக்குவது என நிறுவனம் யோசித்தது. ஆனால் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை. இதன் காரணமாக […]