மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த இந்நாள் சரித்திரத்தின் பொன்நாள் ஆனது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் தொடர்ந்த போது குடும்பத்தில் நிலவிய வறுமை பள்ளிக்குச் செல்ல விடாமல் நாடகத்துறையை நோக்கி ஈர்த்தது. தேசபக்தி நாடகங்களில் புராண இதிகாச நாடகங்களிலும் நடித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்ட புரட்சித்தலைவர் 1936-ம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கி […]
Tag: பல்சுவை
பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]
காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை […]
கொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Draftsman Trainee, Project Officer காலி பணியிடங்கள்: 64 கல்வித்தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங் வயது: 30க்குள் சம்பளம்:ரூ. 12,600 – ரூ. 40,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15 மேலும் விவரங்களுக்கு என்ற www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Engineer _ I , Sr.Assistent Engineer(SSI), Sr.Assistent Engineer(CSS), காலிப்பணியிடங்கள் : 41, பணியிடம் : நாடு முழுவதும், சம்பளம் : ரூபாய் 35,000 முதல் ரூ 50,000 வரை, வயது : 50க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி : B.E, B.Tech, தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல், விண்ணப்பிக்க கடைசி தேதி […]
சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கிறது. அவ்வாறான லட்சிய கனவை இந்த 2021 முதல் நிறைவேற்றுவதற்கான ஒரு சிறு யோசனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் இந்திய மக்களுக்கு மலிவான விலையில் சொந்த வீட்டை ஏற்படுத்தக்கூடிய திட்டமாகும். வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க மத்திய […]
அங்கும் இங்கும் அலைந்து செய்யும் தொழில்களை விட ஒரே இடத்தில் இருந்து செய்யும் தொழில்கள் பெண்களுக்கு சரியானதாக அமையும். அவர்கள் என்னென்ன தொழில் செய்யலாம் என்பது பற்றிய தொகுப்பு பொதுவாக பெண்கள் சுய தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அது உற்பத்தி சார்ந்ததாக இருப்பது நல்லது. தொழில் நடத்தும் வழி முறை, தொழில் செய்யும் இடம் அமைத்தல், மின் வசதி, நீர் வசதி, அத்தியாவசிய சாமான்கள், பணியாளர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உணவு பொருட்கள் […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Graduate & Technician காலிப்பணியிடங்கள்: 22 கல்வித்தகுதி:Diploma / B.E / B.Tech சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000 பணியிடம்: பெங்களூரு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும். பணி: கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: 1522 கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ சம்பளம்: ரூபாய் 21,700 – 69,100 வயது: 27 பணியிடம்: இந்தியா முழுவதும் மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட சென்னை மாநகரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 23 கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி வயது வரம்பு :30 வயது ஊதியம் : மாதம் ரூ.15,700 […]
தமிழக அரசின் TNeGA நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: IT Professionals காலியிடம்: 21 கல்வித் தகுதி: BE / B.Tech /MCA விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.12.2020 தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://tnega.tn.gov.in/assets/pdf/TNeGA_JD.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
பதவி: Probationary officer காலியிடங்கள்: 2000 கல்வித்தகுதி: Graduate சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020 வயது: 20 வயதிற்கு மேல் பணியிடம்: இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை: pharse-I;preliminary Examination, pharse -II; main examination(object test & Descriptive test) pharse – III; Group Exercises & Interview விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 750 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4
புதுடெல்லியில் ஆலோசகர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: புது தில்லி கல்விதகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பி.எச்.டி / பொறியியல் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் அதற்கு சமமான தரம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வயது வரம்பு: 35 காலியிடங்கள் :08 கடைசி தேதி: 04.12.2020 வேலை வகை: சீனியர் ஆலோசகர் ஜூனியர் ஆலோசகர் வேலை நேரம்: பொதுவான […]
தகவல்கள் எளிதில் திருடும் படியான மிகவும் எளிமையாக வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டு பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன்கள் வந்ததிலிருந்து அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. அதோடு அவற்றிற்கு என்று தனியாக யூசர் நேம் பாஸ்வேர்ட் என அனைவரும் வைத்திருப்போம். இதில் பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக பலரும் மிகவும் எளிமையான பாஸ்வேர்டுகளை வைத்திருப்போம். அது நமக்கு உபயோகப்படுகிறது என்றாலும் நமது தகவல்களை திருட நினைக்கும் ஹக்கர்களுக்கும் மிகவும் உபயோகமான ஒன்றாக அமைந்து விடுகிறது. பண பரிவர்த்தனை செய்யும் […]
கோழி நாய் குட்டியை உப்பு மூட்டை தூக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை. விளையாட்டாக மட்டுமல்லாமல் பாசத்துடன் தங்கள் குழந்தைகளையும் பெற்றோர்கள் உப்பு மூட்டை தூக்கி உப்பு உப்பு யாருக்கு வேணும் உப்பு எனப்பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த உப்பு மூட்டை விளையாட்டு விலங்குகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தற்போது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் உப்பு மூட்டை தூக்கும் காட்சி […]
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கி கிடப்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மனிதனின் 6வது விரலாக கருதப்படும் செல்போன் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இது கையில் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மூழ்கி விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகவே உள்ளது. சொல்ல போனால் இது செல்போன் யுகம் என்று கூட சொல்லலாம். இதனால் பல நன்மைகளும் இருக்கிறது, […]
ஆற்றைக் கடக்கும் அனகோண்டா என்று வெளியான காணொளியின் உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது ஆற்றில் அனகோண்டா ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்திருக்கும் அனகோண்டாவை நேரில் பார்த்திருக்கமாட்டோம். உண்மையில் அனகோண்டா உள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் கூட உண்டு. இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் க்ஸிங்கு ஆற்றில் 50 அடி நீளம் கொண்ட அனகொண்டா கடந்து சென்றதாக கூறப்பட்டது. வெளியான காணொளி ஆற்றை அனகோண்டா கடந்தது என்று கூறப்படுவதற்கு காரணம் சமூகவலைதளத்தில் வைரலான காணொளி தான். இதைப் பார்த்த மக்கள் […]
காக்கை ஒன்று மீன் கடைக்காரரை ஏமாற்றி சென்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் என்று காத்திருப்பதை ஒற்றை வரியில் அவ்வையார் கூறியிருப்பார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் காணொளியில் கொக்கு மட்டுமில்லை காக்கையும் காத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த காணொளியில் காகத்திற்கு மீன் கடை வைத்திருப்பவர் சிறிய மீன்களை கொடுக்கிறார். ஆனால் அது வாங்கி கீழே வைத்தது. பின்னர் அவர் பெரிய மீன் ஒன்றை கொடுத்ததும் காக்கை […]
வீட்டில் பலரும் செல்லமாக நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் சிலர் கிளி போன்ற பறவைகளை வளர்ப்பதில் பிரியம் கொண்டவர்களாக இருப்பர். அவ்வகையில் தற்போது கிளிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த காணொளியில் 2 பச்சைக்கிளிகள் ஒரு புறமும் இரண்டு மஞ்சள் மஞ்சள் கிளிகள் மறுபுறமும் நின்று கொண்டு நடுவே வலை கட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் நிற்கும் கிளிகள் தனது அலகால் பந்தை கொத்தி மறுபுறம் நிற்கும் கிளிகளிடம் வலையை தாண்டி கொடுக்கிறது. […]
பூனையை பிடிக்க 10 அடி கேட்டை தாண்டி சிறுத்தையின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா விலங்குகளின் அசாதாரண காணொளிகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சிறுத்தை ஒன்று இரைதேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது. அங்கு பூனையை பார்த்த சிறுத்தை அதனை பிடிப்பதற்காக 10 அடி உயரம் கொண்ட கேட்டை ஒரே பாய்ச்சலில் தாண்டி செல்கிறது. […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
ட்ரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது சமூக வளைதளத்தில் ஏராளமான காணொளிகள் பரவி மக்களை ஆச்சரியமூட்டுவதும் மகிழ்ச்சிப்படுத்துவதுமே வாடிக்கையாக உள்ளது. அதிலும் குழந்தைகளின் காணொளிகள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆகி விடும். அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்பட செய்துள்ளது. காணொளியில் 5 வயது சிறுமி குச்சியை வைத்து ட்ரம்ஸ் வாசிக்கிறார். வீடியோவின் காணொளியின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்க அதில் ட்ரம்ஸ் […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிக்க முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளி உலகத்திற்கு காட்ட பல்வேறு சாகசங்கள் செய்வதாக சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அவை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. அவ்வகையில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே இரண்டு முதலைகள் நெருங்கி வருகின்றன. ஆனால் அவர் சிறிதும் பயம் கொள்ளாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது […]
சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் […]
தற்போதைய காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதிலும் பாகுபாடில்லாமல் விலங்குகள் செய்யும் சேட்டையும் மனிதர்கள் செய்யும் சேட்டையும் ஒருசேர பரவி வருகின்றது. அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தெரு ஓரமாக மாடு ஒன்று அமைதியாக நிற்கின்றது. அங்கு வந்த முதியவர் ஒருவர் குச்சி வைத்து மாட்டை அடிக்கிறார். அடுத்ததாக கோபம் கொண்ட அந்த மாடு முதியவரை முட்டித் தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து […]
அப்பளம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு தமிழர்களின் சாப்பாட்டில் தவறாமல் இடம் பெறுவது அப்பளம். பலவிதமான குழம்புகள் இருந்தாலும் அப்பளம் இருந்தால் பலரும் விரும்பி உணவைச் சாப்பிடுவார். திருமண விருந்துகளில் அப்பளத்தை பாயாசத்தில் பொடித்துப் போட்டு சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு அப்பளம் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பளத்தை விரும்பி சாப்பிடும் போது நமக்கு ஏற்படும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. எப்போதாவது அப்புளம் சாப்பிடலாம். […]
உங்கள் பிறந்த தேதியில் வரும் எண்ணை வைத்து முன்ஜென்மத்தில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அனைவருக்கும் முன் ஜென்மத்தில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும் அதற்கான வழி இங்கு. எண் 1 மற்றவர்களை மகிழ்விக்க தியாகம் செய்பவராக இருந்திருப்பீர்கள். சுயமரியாதையும் சுயமதிப்பு உங்களுக்கு முன் ஜென்மத்தில் குறைவாகவே இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் அதனை உணர வேண்டிய நேரம் இது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எண் 2 […]
குழந்தை ஒன்று ரசித்து ருசித்து வாழைப் பழத்தை சாப்பிடும் காணொளி வைரலாகி வருகிறது. சாப்பிடுவதில் 2 ரகம் உண்டு ஒன்று பசித்து சாப்பிடுவது மற்றொன்று ருசித்து சாப்பிடுவது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிடுவோம். அதேபோன்று ரசமாக இருந்தாலும் ருசியாக இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு. அவ்வகையில் குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது. 😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm — Kαмαℓ […]
நபர் ஒருவர் மரத்தை மேலிருந்து வெட்டும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது நாம் அனைவரும் மரத்தை கீழே இருந்து வெட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் வெளியாகி இருக்கும் காணொளியில் மரத்தின் உச்சியில் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டு பனை மரத்தை வெட்டுவது பதிவாகியுள்ளது. ரெக்ஸ் சேப்மேன் எனும் கூடைப்பந்தாட்ட வீரர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மரத்தின் மேல் தகுதியைப் வெட்டுகின்றார். இதனால் அங்கும் இங்கும் […]
தமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விதமாக அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களினால் பணியிடங்கள் காலி ஆகும் போது இரண்டாம் நிலைக் காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தீயணைப்புத் துறை ,சிறைத்துறை […]
சமீப நாட்களாக குட்டி குழந்தையொன்றின் டிக்டாக் காணொளிகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. கொள்ளை கொள்ளும் அழகுடன் பாடல்களுக்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் பல மில்லியன் பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. அதோடு அந்த குழந்தையின் காணொளிகள் சமூகவலைதளத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் குழந்தையின் அழகான ரியாக்ஷன்கள் உங்களது பார்வைக்கு https://www.instagram.com/p/CFcDj1oFHFW/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CEhFxwAJIHx/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CFXSAVHFm71/?utm_source=ig_web_copy_link
ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன்பு கரடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் எப்போதும் போல் மலைப்பகுதியில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடி ஒன்று அந்தப் பெண்ணின் எதிரே வந்துள்ளது. அதனை கண்டு சிறிதும் அசையாமல் நின்ற அந்தப் பெண்ணின் காலை குறித்த கரடி தனது காலால் ஒரு தட்டு தட்டி விட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. https://twitter.com/DawnRoseTurner/status/1300212043249676288 இது தொடர்பான காணொளியை அங்கிருந்து நபரொருவர் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் […]
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]
பல ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் கிளாசிக்கல் டிசைனை செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் மாற்ற உள்ளது. கணினியில் பேஸ்புக் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பழைய இணையப்பக்கம் செப்டம்பர் முதல் மாற்றப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பிரௌசர் வழியாக பேஸ்புக் வலைத்தள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியையும் அதன் பிரத்தியோக வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். செல்போனில் சேமிப்பு திறனில் […]
விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை. விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் […]
டெலிகிராம் செயலியில் புதிய அம்சமாக வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் வீடியோ கால் அம்சம் தற்போது வழங்கப்பட உள்ளது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெலிகிராம 7.0.0 வெர்ஷனில் புதிய வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமல்லாமல் அனிமேட்டட் இமேஜ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்ட் […]
இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போனின் விலை 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதன் விலை 2000 வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீது பிஎஸ்க் இவரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் இதன் 8 ஜிபி+ 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு என அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 புரோ விலை மீண்டும் […]
வீட்டு வாசலில் சர்வீஸ் செய்யும் புதிய திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களை வீட்டுவாசலில் சரிசெய்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 300 விற்பனை மையங்களில் செயல்படுகிறது. விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்புகொண்டு சர்வீஸ் செய்யும் நேரத்தை குறித்துக்கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையகங்கள் முழுமையாக சனிடைசர் வழிமுறைகளை பின்பற்ற […]
நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் பேருதவியாக இருந்ததால், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக இளைஞர்கள் கருதப்பட்டனர். வளர்ச்சி சமத்துவத்தை பரவலாக்குவதற்கான செயல்களில் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் நிகழ்காலத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் வளர்ச்சி பங்காளிகளாக செயல்படுகின்றனர். அறிவு, அர்ப்பணிப்பு, ஆற்றல், துணிவு ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக […]
நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது […]
கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]
அடுத்த 7 நாட்களுக்கு – செம அறிவிப்பு …!!
ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை எளிதாக கவர்கிறது. ஆப்பிள் அறிவிக்கும் சலுகை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு உற்சாகம் மேலோங்கும் வகையில் தற்போது குறைந்த விலையில் புதிய சலுகையை வழங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆப்பிள் பொருளுக்கான ”ஆப்பிள் டேஸ்” சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஆப்பிள் போன்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி […]
அமைப்பின் பெயர்: கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வேலை வகை: மத்திய அரசு வேலைகள் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 266 வேலை இடம்: இந்தியா முழுவதும் சரிபார்க்கப்பட்ட நகல்: recruitment.ncert.gov.in/ முக்கிய தேதிகள்: விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 01.07.2020 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.08.2020 விண்ணப்பதாரர்கள் யுஆர் (ஆண்) / ஓபிசி (ஆண்) / ஈ.டபிள்யூ.எஸ் (ஆண்) online ஆன்லைன் கட்டண முறை மூலம் ரூ .1000 / […]
9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், தோல்வியடையும் […]
செவிலியர்களின் தேவதை யார் தெரியுமா…?
கைவிளக்கேந்திய காரிகை… செவிலியர்களுக்காக தனி மரியாதை உருவாக காரணமானவர்….! ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். இவர் புளோரன்ஸ் நகரில் 1820ல் மே மாதம் 12ஆம் தேதி பிறந்ததால் அனைவரும் செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர். சுகபோக வாழ்க்கையில் நாட்டமில்லாத ஃப்ளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விருப்பம் கொண்டுள்ளார். அவருடைய 31வது வயதில் குடும்பத்தையும், சுகத்தையும் துறந்து நோயாளிகளையும், போர்களில் காயமடைந்தவர்களையும் கவனித்துக்கொள்ளும் தனது விருப்பத்தை நோக்கி பயணித்தார். ஜெர்மன் மற்றும் பிரான்சில் செவிலியர்களுக்கான அடிப்படை […]
மாணவர்களின் செஞ்சிலுவை சங்கம்…!
மாணவர்களின் செஞ்சிலுவை சங்கம் என்பது ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ் ஒரு மனிதனிடம் நாடு, மொழி, இனம், மதம், நிறம் என வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிரைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சங்கமே செஞ்சிலுவை சங்கம். ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ். 2001 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நம்மால் மறந்திருக்க முடியாது. அவர்களின் துயரைத் துடைக்க முதலில் […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி அன்புக்கரம் நீட்டி உதவும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ….!! உலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளை கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்தின் பிரதான கருப்பொருள் […]
கௌதம புத்தரின் சிந்தனை வரிகள்…!
கௌதம புத்தரின் 15 சிந்தனை வரிகள்…! 1.பகைமையை பகைமையினால் தணிக்கமுடியாது, அன்பின் மூலம் மட்டுமே தணிக்க முடியும். 2.மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும், இல்லையெனில் மௌனமாக இருப்பதே சிறந்தது. 3.அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. 4.சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட, ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது. 5.துன்பத்தை ஒழிக்க தூய்மையான வாழ்வு வாழுங்கள். 6.முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வதே மேல். 7.பிறரிடம் குறை கண்டுபிடிப்பது […]