உலகுக்கு அன்பை போதித்த சித்தார்த்தர் எனும் மகானான கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பார்ப்போம் …. செல்வச் செழிப்பில் பிறந்து, மரத்தடியில் ஞானம் பெற்று, அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லுங்கினி எனும் ஊரில் கிமு 563ம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவர் பிறந்தது மே மாதத்தின் பௌர்ணமி தினம். […]
Tag: பல்சுவை
ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரணம் குறித்து பார்க்கலாம். ஏழைகளின் பசியை உணர்ந்து, அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய பெருமக்கள் ஒவ்வொரு வருடங்களும் சுமார் ஒரு மாதகாலம் உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோன்பு என்பது தினந்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது. சூரியன் மறைந்த பிறகு உண்ணலாம், பருகலாம். அடுத்த நாள் சூரிய உதயம் வரை. இப்படி ஒரு மாத […]
ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அனைவயிரம் அறிந்து கொள்வோம். புனித மிக்க ரமலானை நாமெல்லாம் அடைந்திருக்கிறோம். இந்த தருணத்தில் ரமலான் மாதத்தின் உடைய சிறப்புகள் குறித்து நபிகள் நாயகம் சொன்ன வூஹாரியிலும், முஸ்லிமிலும் பதிவு செய்திருக்கிறது. ரமலான் மாதம் வந்து விட்டால்… வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள். இந்த ரமலானுடைய மாதத்தை நாம் எவ்வாறு ஆக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், இந்த நேரத்திலே சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. […]
அக்கினி நட்சத்திரம் என்ற உச்ச வெயில் காலம் பற்றி பார்க்கலாம். கோடை காலத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் காலம் அக்கினி நட்சத்திரம், அக்கினி நாள் அல்லது கத்தரி வெயில் என்று அழைக்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும். சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். அருச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக் கூறப்படுகின்றது. அக்னி நட்சத்திர தோசம் என்று ஒரு தோசமும் ஜோசியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. […]
அக்னி நட்சத்திரம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனபதை பற்றி பார்ப்போம். மே 4 முதல் 24 வரை அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி 14ஆம் தேதி வரை இருக்கும். கோட்சாரத்தில் சூரியன் மேஷ ராசியில் இருந்து, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து, ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம் வரை உள்ள நாட்கள் அக்னி நட்சத்திர காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் கோடையை […]
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? என்பதை பற்றி பார்க்கலாம். அக்னி நட்சத்திரம், இந்த வார்த்தையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின்படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலகட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால், வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்திலும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் […]
தமிழக காவல்துறையில் அவசர வேலை வாய்ப்பு; இந்த வேலை ஊரடங்கு காரணமாக காவல் துறையுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் எடுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம். பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முன்வரலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள். வயது வரம்பு: 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்
மே 1-ம் தேதி உருவான உழைப்பாளர் தினத்தின் உண்மை வரலாற்றை பற்றி அறிவோம். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு […]
உயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா.? அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது . உழைப்பாளர்களின் பல்வேறு வலிகளை தாண்டி பெற்ற உரிமைகளின் அம்சங்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் […]
தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 22.5.2020 பணியின் பெயர்: உதவியாளர் குமாஸ்தா மொத்த காலியிடங்கள்: 119 வயது வரம்பு: 18 – NO AGE LIMIT விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற […]
SOUTHERN RAILWAY RECURUITMENT ரயில்வே துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு கல்வி தகுதி: 10th, டிகிரி, 12th, விண்ணப்பிப்பவர்கள்: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு: இல்லை கட்டணம்: இல்லை பணி நியமனம்: நேரடி பணி நியமனம், விண்ணப்பிக்கும் முறை: போன் மூலம் இன்டர்நெட்டில் முதல்முறையாக நாம் online விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்: https://drive.google.com/file/d/1WfIyC-WQjj6D2dMULO_2n8Am6rz3qxRU/view
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது. இப்பணியின் பெயர் – சுகாதார ஆய்வாளர் குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக காலிப்பணியிடங்கள்: 2715 மாத சம்பளம் – 20,000 இப்பணியின் கட்டணம்: இல்லை தகுதி: 12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மருத்துவ பணியாளர் (ஆண்கள்) சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க […]
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகிறார். பொதுவாக ஏப்ரல் மாதங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வது வழக்கம். ஆனால் நேற்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றை இரண்டு மைய மாவட்டங்கள் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் இருந்து வட கடலோரம் தொடங்கி டெல்டா மாவட்டம் தென்மாவட்டத்தில் கடலோரம் தவிர, அனைத்து உள்மாவட்டங்களிலும் அதிகபட்ச காற்று குவிப்பின் காரணமாக, […]
1. ஆளுநரை நியமிப்பவர் யார்.? – குடியரசுத் தலைவர் 2. அவசர சட்டங்கள் வெளியிடுபவர் யார் யார்.? – ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் 3. சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எது.? – ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் 4. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.? – ஹைட்ரோபோனிக்ஸ் 5. பாராளுமன்றத்தில் மேலவை என்பது.? – ராஜ சபா 6. பாராளுமன்றத்தின் கீழ் அவை என்பது.? – லோக்சபா அல்லது […]
1. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன் எது.? – புரோஜெஸ்ட்ரான் 2. நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது.? – 360 3. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது யார்.? – ஆளுநர் 4. மாமல்லன் என்ற அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்.? – முதலாம் நரசிம்மவர்மன் 5. விக்ரமாதித்யா என்ற பட்டத்தை பெற்ற குப்த மன்னர் யார்.? – ஸ்கந்த குப்தர் 6. ஒரு பெண் […]
1. இந்தியாவில் பரபரப்பான துறைமுகம்.? – மும்பை 2. கண்ணாடிகளில் எழுத்துக்களைப் பொறிக்க பயன்படுவது.? – ஹைட்ரஜன் புளோரைடு 3. நவீன ஷேவிங் பிளேடை கண்டுபிடித்தவர்.? – கிங் கேம்ப் ஜில்லட் 4. இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது. 5. பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி.? – தபதி 6. அடிப்படை கடமைகள் முறை எந்த நாட்டில் இருந்து பின்பற்றினோம்.? – ரஷ்ய அரசியலமைப்பு 7. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்.? – ரோமானியர்கள் 8. […]
1. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு தான் பொறுத்துக்கொள்ள முடியும். 2. நத்தைகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறங்க முடியும். 3. கரையான் ஒரு நாளைக்கு 30,000 முட்டை இடும். 4. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்து விடும். 5. பூனையின் கண்பார்வை மனிதனைவிட 8 மடங்கு கூர்மையானது. 6. உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர்.? – மொரார்ஜி தேசாய், இவர் 1977 மார்ச் 24ல் பாரத […]
இன்றைய நாள் : மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 83 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 282 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் […]
கடல் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமிக்க உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! நியூட்டனின் மூன்றாம் விதி எது எதற்கு ஒத்துப் போகிறதோ, இல்லையோ, கடலுக்கு நன்கு ஒத்துப்போகும். மேலோட்டமாக பார்க்க அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அசுரத்தனமான ஆட்டம் போடும் குணம் கொண்டது கடல். இன்னும் கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் கடலில் இருக்கின்றது. நிலத்தில் உள்ள அழகையும், ஆபத்தையும் விடம் பல நூறு மடங்கு அழகும், ஆபத்தும் கடலில் இருக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த சமுத்திரங்களும் […]
இன்றைய நாள் : மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 283 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது. 1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் […]
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்( இஸ்ரோ) நிறுவப்பட்டது.? – 15 ஆகஸ்ட் 1969 கருப்பு 2. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது.? – பெட்ரோல் 3. கலிலியோ எந்த கிரகத்தின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தார்.? – வியாழன் 4. இந்தியாவின் எந்த நாடு டாக்டர் அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளை அறிவியல் தினமாக அறிவித்தது.? – சுவிட்சர்லாந்து 5. உலகில் எந்த நாட்டில் மிகப்பெரிய ராணுவம் உள்ளது.? – சீனா 6. ஹிட்லர் […]
1. விட்டமின் ஏ குறைபாடு உள்ள நோய்.? – மாலைக்கண்நோய் 2. எந்த விவசாய வகை ஜிம்மிங் என்று அழைக்கப்படுகிறது.? – இடப்பெயர்வு சாகுபடி 3. மீன்பிடித் தொழிலில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்.? – மேற்கு வங்கம் 4. நவீன இந்தியாவின் சிற்பி என கருதப்படுபவர் யார்.? – ஜவகர்லால் நேரு 5. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.? கராச்சி மாநாடு 6. நேரு அறிக்கை கமிட்டியின் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உதவியாளர் Field Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]
தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் ரொம்ப அவசியம். அதனால் வீணாக்காமல் சேமிக்க வேண்டும். மார்ச் 22 அன்று சர்வதேச நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் ஒரு முக்கியமான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சேமிக்க வேண்டும். நம்முடைய […]
உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும். அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]
தண்ணீரை சேமிப்போம்.. உலக நீர் தினம்..!!!
உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி […]
1. மனிதனைப் போன்ற நடக்கக் கூடிய பறவை.? – பென்குயின் 2. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு.? – இலங்கை 3. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு.? – இஸ்ரேல் 4. குரு பிடித்த கோள் என அழைக்கப்படுவது.? – செவ்வாய் 5. உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம்.? – நீலத்திமிங்கலம் 6. கார்கள் அதிகம் பாவனையில் உள்ள நகரம்.? – நியூயார்க் 7. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு.? – […]
இன்றைய நாள் : மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டு : 79-ஆம் நாளாகும். நெட்டாண்டு: 80 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 286 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். 1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 […]
நாளை உலக சிட்டுக்குருவிகள் நாள்: இவைகளின் இனங்கள் அழியாமல் காத்து கொள்வது நம் கடமையாகும்.. இயற்கை கொடுத்த அழகிய ரசனைகளை அழிக்கும் வழிகளை தவிர்த்து அவைகளை காக்கும் நன்மைகளை செய்வோம்..! உலக சிட்டுக்குருவிகள் நாள்: ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் […]
1. இந்தியாவின் இன்றும் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது,? – டிக்பாய் 1901 2. அதிகமான கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடிய விலங்கு.? – ஆடு 3. அதிக ஆஸ்கார் விருது பெற்ற வெற்றி பெற்றது யார்.? – வால்ட் டிஸ்னி 4. அதிக பழங்கள் விளைவிக்கும் நாடு எது.? – சீனா 5. ஈபில் டவர் எப்போது பெரிதாக இருக்கும்.? – கோடை காலம் 6. எந்த கடலில் கடற்கரை இல்லை.? – சர்க்கஸ்ஸோ […]
இன்றைய நாள் : மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 288 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி […]
1. சமீபத்தில் ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெற்றது.? – லக்னோ ( உத்தர பிரதேசம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது) 2. சமீபத்தில் “ஸபர்” என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு.? – ஈரான் 3. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது.? – மொடேரா மைதானம் (குஜராத்) 4. புகழ்பெற்ற “தால்” ஏரி எங்குள்ளது.? – ஜம்மு காஷ்மீர் 5. உலக வானொலி தினம்.? – பிப்ரவரி […]
சாய்னா நேவால் : பிறப்பு: 17 மார்ச் 1990 ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், […]
பதவி: Veterinary Consultant சம்பளம்: ரூ. 34,500/- கல்வித் தகுதி: B.V.Sc & A.H வயது: 50.குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி காலி பணியிடங்கள்: 4 மேலும் விவரங்களுக்கு https://aavinmilk.com/
கால்நடை பராமரிப்பு துறையில் அருமையான வேலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்..! மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 22 கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 18 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சம்பளம்: நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு அதிகப்படியான தகுதிகள்: […]
தமிழக அரசு சமையலர் வேலைவாய்ப்பு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.. கல்வித்தகுதி: 5th, 8th, 10th, 12th, any டிகிரி சம்பளம்: 15,700 ரூ வயது வரம்பு : பொதுப்பிரிவினர் : 18 -30 BC.MBC.BCM.DNC : 18 – 32 SC, ST : 18 – 35 அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். காலிப்பணியிடம்: ஆண்களுக்கு- 22 […]
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!! சம்பவம் 1 : ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் […]
1. உலகின் மிகச் சிறிய முட்டையிடும் பறவை இனம் எது.?- ஹம்மிங் பறவை 2. உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது.? – ரஷ்யா உலகில் அதிக மருத்துவர்கள் ரஷ்யாவில் தான் உள்ளனர். சுமார் 6 லட்சத்து 21 ஆயிரம் மருத்துவர்களும், இரண்டரை கோடிக்கு மேற்பட்ட தாதின் மார்களும் ரஷ்யாவில் இருப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 3. அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது.?- ஒட்டகச்சிவிங்கி தரையில் வாழும் உயிரினங்களில் ஒட்டகச்சிவிங்கியின் ரத்த ஓட்டம் […]
விவசாயத்துறையில் அடுத்த வேலை வாய்ப்பு, இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்கிறார்கள், நேரடியாக பணிக்கான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். கட்டணமும் கிடையாது, தேர்வும் கிடையாது. வயதுவரம்பு, ஜாதி எதுவும் இல்லை. இன்டர்வியூ தேதிகள்: 17.3.2020 18.3.2020 13.03.2020 கல்வித்தகுதி: விவசாயம் சம்பந்தமாக டிகிரி படித்திருக்க வேண்டும். பணிகள்: 1. Junior Research Fellow Recruitment 2. Senior Research Fellow Recruitment 3. […]
தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 24 மாவட்டங்களும், பிரம்மாண்டமான சூப்பர் வேலைவாய்ப்பு. நிரந்தரமான வேலை, தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியீடு வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள்: மதுரை திருச்சி தர்மபுரி திருநெல்வேலி காஞ்சிபுரம் விருதுநகர் நாமக்கல் திருவள்ளூர் நாகப்பட்டினம் அரியலூர் விழுப்புரம் திருவண்ணாமலை தூத்துக்குடி தேனி கடலூர் திருப்பூர் கன்னியாகுமரி பெரம்பலூர் சிவகங்கை திண்டுக்கல் சேலம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் ஈரோடு மற்ற மாவட்டங்களுக்கு GOOGEL […]
வரலாற்றில் இன்று மார்ச் 14…!!
இன்றைய நாள் : மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு: 73 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 292 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார். 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார். 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன. 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் […]
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மட்டும் சத்துணவு துறை பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..! பதவி:சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 வயது : 18 – 35 வரை கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் இப்பணிக்கான ஊதியம்: 15,700- 50000 தகுதி: 5th , 8th,10th, 12th,any degree இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் : 26.3.2020 இந்த வேலைக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பனி அறிவிப்பு செய்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. நகர கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு வாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் பிரதம கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு விற்பனை சங்கம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 113 பதவி: உதவியாளர் இப்பணிக்கான வயது வரம்பு […]
இன்றைய நாள் : மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு: 71 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 294 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]
சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..! நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடம் : 10 பணி: அலுவலக உதவியாளர் – 08 காலிப் பணியிடம்: ஓட்டுநர் – 02 தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம்: […]
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பணிக்கு ஏற்றவாறு வயது மாறுபடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..! வயது: 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டுஇருக்க வேண்டும். கல்வி தகுதி : 8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு முகாம் நடைபெறும் நாள் : முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் […]
தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு..சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலை..! கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் சம்பளம்: 15,700- 50000 கல்வித்தகுதி: 5th , 8th,10th, 12th,any degree கடைசி தேதி: 26.3.2020 விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 35 வரை பதவியின் பெயர்: சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 அனுபவம்: இந்த வேலைக்கு முன் […]
அரசு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வேலை இரண்டாம் கட்ட செவிலியர்களுக்கானது. ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..! காலிப்பணியிடங்கள்: 9333 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் கடைசி தேதி: 13.3.2020- 23.3.2020 வரை மாலை 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பனி நியமனம்: ஆரம்பத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும். பின்னர் நிரந்தரமான பணி நியமனம்: வயது வரம்பு: 18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். […]
இன்றைய நாள் : மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டு: 69 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 296 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் […]
மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள்: 1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttp://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttp://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 3.எடையாளர் வேலைவாய்ப்புhttp://3.http://drbnamakkal.net/recruitment/ad… 4.உதவியாளர் வேலைவாய்ப்புhttp://4. http://tvldrb.in/doc_pdf/Notification… விண்ணப்பிக்கும் முறை: அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி நியமனம்: தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம். உதவியாளருக்கான பணியிடங்கள்: நகர கூட்டுறவு வங்கி […]