ஹோலி பண்டிகை ஆனது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் கோபியர்களுடன் விளையாடிய விளையாட்டு தான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையானது ராதா, கிருஷ்ணனும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் […]
Tag: பல்சுவை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைகள் 2020 Tamilnadu Rural Development & panchayat raj Department Road Inspector பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. TAMILNADU Government Jobs ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்.http://www.tnrd.gov.in அதிகாரபூர்வ வலை தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26.2.2020 TNRD Recrutment Rural Development மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணையதளம்: http://www.tnrd.gov.in வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு வேலை பணியின் […]
ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காலிப்பணியிடங்கள்: டிரைவர் – 02 இப்பணியின் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 01.07.2019 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வும் உண்டு. இந்த பணியின் சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை. விண்ணப்பிக்கும் முறை: https://www.tamilminutes.com/2020022858/ விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை நகல் எடுத்து சுயசான்றொப்பம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2020
தமிழக அரசு நகராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வுகள், கட்டணம் கிடையாது.நேர்முக தேர்வுமூலம்பணி நியமனம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3. 2020. நாள் விண்ணப்பிக்கும் முறை: gmail மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதில் mail மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். உங்களுடைய resume இணைத்து அனுப்புங்கள். [email protected] பணியின் வகை: நகர்புற வடிவமைப்பாளர்(urban designer) மூத்த கட்டிடக்கலைஞர்(senior architect) […]
புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் 25 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணியின் முழுவிவரம்..! நிர்வாகம் : புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. மொத்த காலிப் பணியிடங்கள் : 25 காலி பணியிடத்தின் விவரம்: ஆலோசகர்(Consultant) – 05 திட்ட இணை(Project Associate) – 01 கணக்காளர் (Accountant) – 01 செயலக உதவியாளர் (Secretarial Assistant) – 02 அலுவலக தூதர் (Office Messenger) – 02 தொகுதி ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) – 04 திட்ட உதவியாளர், தொகுதி நிலை(Project […]
ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..! தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் […]