Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து, 11 ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரை…. மறுசுழற்சி செய்வது எப்படி…? இதோ சில வழிமுறைகள்….!!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டி விடுகிறோம். இந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கான 15 வழிமுறைகளை பார்க்கலாம். நாம் காரை தண்ணீரால் சுத்தம் செய்யும் போது காரை புல்வெளியின் மீது நிறுத்தி வைத்துவிட்டு சுத்தம் செய்தால் அந்த தண்ணீரானது வீணாகாமல் புற்களுக்கு பாயும்.‌ பாத்திரம் கழுவும் போது ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவினால் அந்தத் […]

Categories
பல்சுவை

உலகின் மிக வேகமான உயிரினம்…. எது தெரியுமா….? பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க….!!!

உலகத்தில் மிகவும் ஆபத்தான மற்றும் தாக்கும் தன்மை கொண்ட விலங்குகள் என்றால் சிங்கம், புலி போன்ற விலங்குகள் தான் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வரும். ஆனால் அது தவறு. இந்த உலகத்தில் அதிவேகமாக தாக்கக்கூடிய மற்றும் ஆபத்தான உயிரினம் என்றால் அது நாம் சாப்பிடக்கூடிய இறால் தான். ஏனெனில் இறால் மீன்கள் தங்களுடைய இறையை துப்பாக்கியில் இருந்து வெளியே வரும் குண்டை விட பல மடங்கு வேகமாக சென்று தாக்கும். இந்நிலையில் நாம் கண்களை எவ்வளவு நேரத்தில் […]

Categories
பல்சுவை

சூரிய கிரகணம் ஏற்படும் போது…. எதற்காக வெளியே செல்லக்கூடாது தெரியுமா….? இதோ அறிவியல் காரணம்…!!!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைந்து அமாவாசை போன்று திகழும். இந்நிலையில் சூரிய கிரகணம் ஏற்படும் போது பெரியவர்கள் வெளியில் செல்லக்கூடாது என சொல்வார்கள். அது ஒரு மூட நம்பிக்கை என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அறிவியல் பூர்வமாக சூரிய கிரகணம் ஏற்படும்போது நாம் கண்டிப்பாக வெளியே செல்லக் கூடாது. ஏனெனில் சூரிய கிரகணத்தின் போது நாம் சூரியனை நேரடியாக பார்த்தால் […]

Categories
பல்சுவை

ஒரு பொம்மை கார்…. 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதா….? அப்படி என்ன ஸ்பெஷல்…!!!

உலகில் ஒரு உண்மையான காரின் விலையை விட ஒரு பொம்மை காரின் விலை அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். பிரபல நிறுவனமான Toyota crysta காரின் விலை 24 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் Rolls-Royce நிறுவனம் ஒரு பொம்மை காரை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த Rolls-Royce பொம்மை காரின் விலை ரூபாய் 30 லட்சமாகும். இது உண்மையான காரின் விலையை விட மிக அதிகமாகும். ஏனெனில் அந்த பொம்மை […]

Categories
பல்சுவை

உலகின் ஆபத்தான வேலை…. ஆட்களே கிடைக்காதாம்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

உலகத்தில் மிகவும் பயங்கரமான மற்றும் ஆபத்தான ஒரு வேலை இருக்கிறது. அந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். அதாவது High voltage line inspector என்ற வேலைக்கு தான் ஆட்கள் கிடைக்காது. இந்த வேலையின் போது ஹெலிகாப்டரின் வெளியே பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவர் கையில் ஒரு கம்பியை வைத்துக்கொண்டு high voltage மின் வயர் கம்பியின் மீது தன்னுடைய கையில் வைத்திருக்கும் கம்பியை வைத்து inspiring செய்வார். இந்த […]

Categories
பல்சுவை

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது…. பாலை பீய்ச்சி அடித்துள்ளனர்…. ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா…?

கடந்த 2015-ஆம் ஆண்டு பெல்ஜியமில் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது பால் பொருட்களின் விலை குறைந்ததால் பாலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடிய விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் சாலைகள் மற்றும் வயல்களில் பாலைக் கொட்டி கவிழ்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடித்துள்ளனர். மேலும் […]

Categories
பல்சுவை

பூமியைப் போல்…. ஒரு கோள் இருந்தால் என்னாகும்…. இதோ ஒரு சுவாரஸ்ய தகவல்…..!!!

நம்முடைய கேலக்ஸியில் பூமியை போன்ற இன்னொரு கோள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது விண்வெளிக்கு கெப்ளர் என்ற விண்கலம் பூமியை போன்று மற்றொரு கோள் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு நாசா பூமியை போன்று கெப்ளர் 452b என்ற ஒரு கோள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கெப்ளர் 452b என்ற கோளில் உயிரினங்கள் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள் பூமியில் இருந்து 1800 ஒளியாண்டு […]

Categories
பல்சுவை

அடடா! இந்த பெண் தினமும் SOAP-தான் சாப்பிடுவாரா….? ஏன் இந்த வினோதப் பழக்கம் தெரியுமா….?

உலகத்தில் உள்ள அனைவருக்குமே பொதுவாக ஏதாவது ஒரு பொருள் மிகவும் பிடிக்கும். அது ஒரு பொருளாகவும், உணவு பண்டங்களாகவும் இருக்கலாம். இந்நிலையில் புளோரிடாவில் வசிக்கும் டெம்சிட் என்ற பெண்மணி சோப் மற்றும் சோப்பு பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் துணி துவைப்பதற்காக சோப்பு பவுடரை பயன்படுத்தும்போது அதனுடைய வாசனை பிடித்ததால் அதை சாப்பிட ஆரம்பித்துள்ளார். இவர் தினமும் அதிகாலை எழுந்தவுடன் முதலில் சோப்பு பவுடரை தான் சாப்பிடுவாராம்.  அதுமட்டுமின்றி ஒரு வாரத்திற்கு 4 சோப்புகளும் சாப்பிடுவாராம். […]

Categories
பல்சுவை

என்ன? கோகோ கோலா கிடைக்காதா…. இப்படிக்கூட ஒரு நாடு இருக்குதா….?

கி.பி 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவரால் கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோகோ கோலா 20 மற்றும் 21-ம் நூற்றாண்டில் உலக அளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உலகம் முழுவதிலும் கோகோ கோலா கிடைத்தாலும் 2 நாடுகளில் மட்டும் கோகோ கோலா கிடைக்காது. அதாவது வட கொரியா மற்றும் கியூபா நாட்டில் கோகோ கோலா கிடைக்காது. ஏனெனில் வட கொரியா மற்றும் கியூபா […]

Categories
பல்சுவை

ஒரு நாய்க்கும், யானைக்கும்…. இப்படி ஒரு பாசமா….? சகோதரர்கள் போல இருக்கார்களே….!!!

சவுத் ஆப்பிரிக்காவில் கடந்த 1983-ம் ஆண்டு தந்தத்திற்காக ஒரு யானை கூட்டம் வேட்டையாடப்பட்டுள்ளது‌. அந்த வேட்டையாடுபவர்களிடமிருந்து பபுல் என்ற ஒரு குட்டி யானை மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தியும் பாச உணர்வும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பபுல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து மிகுந்த கவலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 25 வருடங்களாக அந்த குட்டியானை யாரிடமும் சேராமல் தனிமையிலேயே இருந்துள்ளது. இதனால் வனத்துறையினர் பபுல் இடம் மாறினால் அது தனிமையிலிருந்து விடுபட்டு […]

Categories
பல்சுவை

ஆடைகள் மட்டும்தான் இருக்குமாம்….. எதற்காக இப்படி ஒரு கண்காட்சி…. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் உலகத்தில் எத்தனையோ விதமான கண்காட்சிகளை பார்த்திருக்கலாம். இந்த கண்காட்சிகள்  இயற்கை காட்சிகள், அரசர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், பழங்கற்காலம்  உள்ளிட்ட பலவற்றை விளக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்நிலையில் what where you wearing என்ற கண்காட்சியில் வித்தியாசமாக ஒரு சாதாரண மனிதன் அணியும் ஆடைகள், பள்ளி மாணவர்களின் சீருடைகள் போன்றவைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த கண்காட்சியை ஜென் ப்ரோக்மேன் மற்றும் டாக்டர் மேரி வியான்ட்-ஹைபர்ட் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இது ஒரு அமெரிக்க சுற்றுலா கலை கண்காட்சி ஆகும். இந்த […]

Categories
பல்சுவை

மாணவர்களே…. வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் பள்ளிகளில் படிக்கும் போது நமக்கு ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருவார்கள். இது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் பிடிக்காது. அந்த வீட்டுப் பாடத்தை யார் கண்டுபிடித்து இருப்பார் என பலமுறை யோசித்திருப்பார்கள். இந்நிலையில் வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். இந்த வீட்டுப்பாடத்தை ராபர்ட் நெவிலிஸ் என்பவர் தான் கண்டுபிடித்தார். இவர் இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக […]

Categories
பல்சுவை

“LAMBORGHINI CAR” விளம்பரம் கொடுக்க மாட்டாங்களாம்…. என்ன காரணம் தெரியுமா….?

நாம் பொதுவாக வீட்டில் பொழுது போக்குவதற்காக டிவி அல்லது மொபைலை பார்ப்போம். இந்நிலையில் டிவி பார்க்கும் போது விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். அதில் பிரபல கார் நிறுவனங்களின் விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் எத்தனையோ பிரபல நிறுவனங்கள் தங்களுடைய கார் விளம்பரங்களை ஒளிபரப்பும் போது Lamborghini Ferrari Car நிறுவனத்தின் விளம்பரங்களை மட்டும் நாம் பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் அந்த நிறுவனம் தங்களுடைய கார் விளம்பரங்களை டிவியில் ஒளிபரப்புவது இல்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்ட போது எங்களுடைய […]

Categories
பல்சுவை

அடடா! ஆச்சரியமாக இருக்கிறதே…. “10 மாடி கட்டிடம்” 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா….?

ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை ஆகும். அதாவது வீட்டின் அளவைப் பொருத்து வீட்டின் வேலைகள் முடிவடையும். இந்நிலையில் சீனாவில் 10 மாடி கட்டிடம் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாவது சீனாவில் இருக்கும் ஒரு பிரபல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி pre fabricated construction முறையை பயன்படுத்தி 10 மாடி கட்டிடத்தை கட்டியுள்ளனர். அதாவது ஒரு கட்டமைப்பின் பல்வேறு கூறுகளை உற்பத்தி […]

Categories
பல்சுவை

இவர் பெரிய ஆளு போலயே…. தேர்தலில் மோசடி செய்ததற்காக…. கின்னஸ் சாதனை படைத்துள்ளார்….!!

ஒரு நாட்டின் மக்கள் பொதுவாழ்வில்‌ பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆகும். இந்நிலையில் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது பல மோசடி வேலைகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தேர்தலில் மோசடி வேலைகள் செய்ததற்காகவே ஒருவருக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது. கடந்த 1927-ம் ஆண்டு லைபீரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பால்கர் என்பவரை தோற்கடித்து 3-வது முறை ஜனாதிபதியாக சார்லஸ் டி.பி கிங் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் […]

Categories
பல்சுவை

உலகத்தில்…. முழுவதுமாக செங்களால் கட்டப்பட்ட பிரிட்ஜ்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

கடந்த 1851-ம் ஆண்டு ஜெர்மனியில் முழுவதுமாக செங்களால் ஒரு ப்ரிட்ஜ் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரிட்ஜ் முழுக்க முழுக்க செங்கலால் கட்டப்பட்டு இருந்தாலும் இன்றுவரை உறுதியாக இருக்கிறது. இது ஒரு ரயில்வே பிரிட்ஜ் ஆகும். இந்நிலையில் ஜெர்மனியில் இருக்கும் அந்த பிரிட்ஜ்தான்,முஜே  உலகத்திலேயே செங்கலால் கட்டப்பட்ட பிரிட்ஜ் ஆகும். மேலும் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான ஒரு பிர்ட்ஜாகவும் கருதப்படுகிறது.

Categories
பல்சுவை

ஒரு பெண்ணுக்காக…. 40 பேரை ஓட ஓட விரட்டிய கூர்க்கா…. அதன்பின் நடந்த சம்பவம்….!!!!

கோரக்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கூர்க்காவாகா பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் ஒரு காட்டுப் பகுதியில் நின்றுள்ளது. அப்போது திடீரென 40 கொள்ளையர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்த பயணிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், நகைகள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். உடனே விஷ்ணு பிரசாத்தும் தன்னிடம் இருந்த பணத்தை அந்த கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த […]

Categories
பல்சுவை

வீட்டில் காணப்படும் ஈக்கள்…. எதற்காக அடிக்கடி கைகளை தேய்க்கிறது தெரியுமா….?

வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். இந்த ஈக்கள் ஒரு முறை சுமார் 100 முட்டைகள் வரை இடும். இவை சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை உயிர் வாழ்கிறது. இந்நிலையில் நாம் பார்க்கும் ஈக்கள் பொதுவாக கைகளை தேய்த்துக் கொண்டே இருக்கும். இவைகள் எதற்காக தன்னுடைய கைகளை தேய்த்து கொண்டே இருக்கிறது தெரியுமா? அதாவது ஈக்கள் பல இடங்களில் உட்காருவதால் அதனுடைய உடல் எப்போதுமே அழுக்காக காணப்படும். எனவே […]

Categories
பல்சுவை

கண்பிடிப்புகளின் அரசன் “தாமஸ் ஆல்வா எடிசன்”…. எதற்காக கையில் பந்தை வைத்திருக்கிறார்….!!

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் மின்சார ஆற்றல் உற்பத்தி, இயக்க படங்கள், ஒலிப்பதிவு, வெகுஜன தொடர்பு போன்ற துறைகளில் பல சாதனைகள் புரிந்துள்ளார். கடந்த 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அமெரிக்காவின் மிலன் ஓஹியோவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் கடந்த 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இருக்கும் மேற்கு ஆரஞ்ச் பகுதியில் உயிரிழந்தார். இந்நிலையில் தாமஸ் ஆல்வா எடிசனின் கடினமான உழைப்பினால் […]

Categories
பல்சுவை

இப்படி ஒரு சாதனையாளரா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. என்னனு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஒலிம்பிக் என்று சொன்னவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது உசைன் போல்ட் தான். அதாவது ஒலிம்பிக்கில் ஏராளமான போட்டிகள் இருந்தாலும் உசைன் போல்ட்டின் சாதனை நம்முடைய மனதில் பதிந்து ஒலிம்பிக் என்று சொன்னவுடன் அவருடைய பெயர் ஞாபகத்தில் வருகிறது. இந்நிலையில் 120 வருடங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்கில் ஜிம் தோர்ப் என்பவர் ஒரு சாதனை செய்துள்ளார். கடந்த 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம் தோர்ப் 5 போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் 2 போட்டிகளில் தங்கப் பதக்கமும், […]

Categories
பல்சுவை

தாஜ்மஹாலை 3 முறை விற்ற கில்லாடி திருடன்…. எப்படி தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஒருவர் 3 முறை விற்பனை செய்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நட்வர் லால் என்பவர் யாருடைய கையெழுத்தை வேண்டுமானாலும் அப்படியே போடுவதில் கில்லாடி ஆவார். இவர் மற்றவர்களுடைய கையெழுத்தைப் போட்டு ஏராளமான மோசடிகள் செய்துள்ளார். இந்நிலையில் நட்வர் லால் போலியான அரசு பத்திரம் தயார் செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் தாஜ்மஹாலை 3 முறை விற்பனை செய்துள்ளார். அவர்களும் தாஜ்மஹாலை வாங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி செங்கோட்டை மற்றும் பாராளுமன்றத்திற்கும் போலியான பத்திரங்கள் தயார் […]

Categories
பல்சுவை

“7 நாட்கள்” நம்முடைய கண்களை இமைக்காமல் இருந்தால்…. என்னாகும் தெரியுமா….?

நம்முடைய கண்களை 7 நாட்கள் வரை இமைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என தெரியுமா? நாம் கண்களை இமைப்பதன் மூலமாக மட்டுமே நம்முடைய கண்கள் சுத்தமாகிறது. ஆனால் கண்களை இமைக்காமல் இருந்தால் வெளியில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தூசிகள் கண்களுக்குள் சென்றுவிடும். இதனால் கண்பார்வை இழப்பதற்கான அபாயம் ஏற்படும். இந்நிலையில் கண்களை இமைக்காமல் இருப்பதால் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி கண்களில் இருக்கும் நீர் குறைய ஆரம்பித்து விடும். இதனால் கண்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் […]

Categories
பல்சுவை

பல்வேறு சிறப்பம்சங்களுடன்….. மாற்றுத் திறனாளிகளுக்காக….. இதோ அசத்தலான கார்….!!!

உலகத்தில் மாற்றுத்திறனாளியாக பிறப்பது நம்முடைய தவறு என்று கூற முடியாது. இருப்பினும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கூட பலருக்கு சாதாரணமான மனிதன் செய்யக்கூடிய காரியங்களை செய்யத் தோன்றும். இந்நிலையில் நடக்க முடியாதவர்களுக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இதற்காக AB Car உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் நடக்க முடியாதவர்கள் தன்னுடைய சக்கர நாற்காலியுடன் காரில் அமர்ந்து கொண்டு காரை ஓட்டலாம். இந்த கார் அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காரை சில […]

Categories
பல்சுவை

“7 வருடங்களாக” ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ்…. போட்டோவில் அசத்திய நபர்….!!

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக புகைப்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு புகைப்படத்திலும் சற்று வித்தியாசமாகத்தான் காணப்படுவார்கள். ஆனால் ஒருவர் தன்னுடைய 12 வயது முதல் தனக்கு திருமணம் ஆகும் வரை தன்னை தொடர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவர் இதுவரை மொத்தம் 2,500 புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தொடர்ந்து 7 ஆண்டுகளாக எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 12 வயது முதல் திருமண வயது வரை எடுத்த அனைத்து […]

Categories
Uncategorized

அமெரிக்க நாட்டின் ராணுவம்…. எவ்வளவு பலம் வாய்ந்தது தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

அமெரிக்க நாட்டின் ராணுவம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்க நாட்டில் Active soldiers 14 லட்சம் பேரும், Reserve soldiers‌ 8,70,000 பேரும் இருக்கின்றனர். இதனையடுத்து 7368 Combat tanks, 42,872 Armored vehicles, 1,271 Rocket projectors போன்றவைகள் உள்ளது. அதன்பிறகு 2,621 Fighters aircraft, 2,993 attacking aircraft, 5,671 helicopters போன்றவைகள் இருக்கிறது. இந்த 5,671 ஹெலிகாப்டர்களில் 1,167 attacking ஹெலிகாப்டர்கள் ஆகும். மேலும் ராணுவ கப்பல்களில் 11 aircraft […]

Categories
பல்சுவை

சிறையில் இருக்கும் கைதியிடம்…. ஒரு துப்பாக்கி கிடைத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா….?

ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஒரு கைதியிடம் எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைத்துள்ளது. அந்தத் துப்பாக்கி கிடைத்தவுடன் யாராக இருந்தாலும், அதை வைத்து  சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தான் யோசிப்பார்கள். ஆனால் அந்த கைதி ஒரு காவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி எனக்கு 20 பீட்சா வேண்டும் என கேட்டுள்ளார். இதைக் கேட்ட அனைத்து காவலர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். இதனையடுத்து அந்த கைதிக்கு 20 பீட்சா வாங்கி கொடுத்துள்ளனர். அந்தக் கைதி அந்த […]

Categories
பல்சுவை

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் CEO…. தமிழ்நாட்டு மாணவர்களை எதற்காக பாராட்டினார்….!!!

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்களுடைய சமூகத்தை அழகாக படம் பிடித்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் Chennai Photo Biennale அதாவது சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக Chennai Photo Biennale தமிழக மாணவர்களுக்கு A Land of Stories என்ற […]

Categories
பல்சுவை

இப்படியும் ஒரு மனிதரா….? “28 வருடங்களாக” பின்னோக்கி நடந்து செல்கிறார்…. என்ன காரணம் தெரியுமா….?

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக முன்னோக்கி தான் நடந்து செல்வார்கள். ஆனால் ஒருவர் 28 வருடங்களாக பின்னோக்கி நடந்து செல்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மனிதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1989-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் இன்று வரை பின்னோக்கி நடந்து செல்கிறார். மேலும் நாட்டின் அமைதிக்காக பலர் எடுக்கும் முயற்சியில் மனிதன் பின்னோக்கி […]

Categories
பல்சுவை

“ஆண்ட்ராய்டு போன்” யாராவது திருடி விட்டால்…. எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா….?

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை யாராவது திருடினாலோ அல்லது நீங்கள் தொலைத்து விட்டாலோ அதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். நம்முடைய ஆண்ட்ராய்டு போனை யாராவது திருடி விட்டால் முதலில் நம்முடைய மொபைல் டேட்டா மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை தான்  ஆப் செய்வார்கள். இதை அவர்கள் ஆப் செய்யாமல் இருப்பதற்கு முதலில் உங்கள் போனின்  செட்டிங்ஸ்க்குள்   சிலவற்றை மாற்ற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்ட் போனின் settings-ல் செல்ல வேண்டும். அதன்பிறகு notification settings-குள் […]

Categories
பல்சுவை

இந்தியாவில்….. சாலை விபத்துகளை தடுக்கலாமா….? இதோ பிரபல நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1200 சாலை விபத்துகள் நடக்கிறது. இதில் பெரும்பாலும் சாலையை கடந்து செல்லும் போது தான் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெறுகிறது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக Volvo technology ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது காரின் முன்பக்க கண்ணாடியில் ஏர் பேக் வரும் விதமாக காரை வடிவமைத்துள்ளனர். இதற்காக காரின் முன்பகுதியில் 6 சென்சார் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அந்த காரின் முன் பாகத்தை தொடும் போது […]

Categories
பல்சுவை

“கோவில்களில்” எதற்காக மணி அடிக்கப்படுகிறது….. இதோ அறிவியல் காரணம்….!!!!

நாம் கோவில்களில் எதற்காக மணி அடிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது கோவில்களில் நாம் கடவுளை வழிபடுவதற்காக தான் மணி அடிக்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மணி அடிக்கும் போது ஒரு நல்ல விதமான வைப்ரேஷன் உருவாகுமாம். இந்த வைப்ரேஷன் காரணமாக நம்முடைய உடம்பில் இருக்கும் வைரஸ்கள் அழிந்துவிடுமாம். இதனையடுத்து கோவில்களில் வைக்கப்படும் மணி சாதாரண உலோகத்தினால் உருவாக்கப்படுவதில்லை. அந்த கோவில் மணி மாங்கனீசு, குரோமியம், நிக்கல், தாமிரம், ஈயம், ஜின்க், கேட்மியம் உள்ளிட்ட உலோகத்தினால் […]

Categories
பல்சுவை

“26 நொடிகளில்” சிறைக்கு சென்ற குற்றவாளிகள்…. எப்படி தெரியுமா….?

உலகத்தில் பொதுவாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த வழக்குக்கான தீர்ப்பு வருவதற்கு பல மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகும். ஆனால் உலகத்தில் மிகவும் சீக்கிரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். அந்த வழக்குக்கான குற்றம் விசாரிக்கப்பட்டு 26 நொடிகளில் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2013-ம் ஆண்டு நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய ஹேண்ட் பேக்கை திருடி விட்டார்கள் என […]

Categories
பல்சுவை

அடடா! இப்படி ஒரு இடமா….? பபுள் காம் ஒட்டுவதற்காகவே செல்வார்களாம்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

நாம் சாப்பிடும் பபுள்‌காமை வாழ்நாளில் எங்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயமாக ஒட்டி வைத்திருப்போம். குறிப்பாக நாம் பள்ளியில் படிக்கும் போது நம்முடைய பெஞ்சின் அடியில்  ஒட்டி வைத்திருப்போம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Seattle என்ற இடத்தில் லட்சக்கணக்கான பபுள் காமை ஒட்டி வைத்திருப்பார்கள். அதாவது முதலில் சாதாரணமாக அந்த இடத்தில் பபுள் காமை ஒட்டி வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பபுள் காமை ஒட்டுவதற்காகவே நிறைய பேர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த இடம் […]

Categories
பல்சுவை

கொடூரமான முறையில் 10 பேர் கொலை…. 18 வயது சிறுவன் கைது…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

ஒரு 18 வயது சிறுவன் 2022-ம் ஆண்டு மே 14-ம் தேதி ட்வீச்சில் ஒரு ‌ ஸ்கீமை வெளியிட்டார். அதில் தான் காரில் நியூகார்க்குக்கு பயணம் செய்வதை குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு நியூயார்க்கில் உள்ள ஒரு எருமை பல்பொருள் அங்காடியின் முன்பாக தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். அதன் பிறகு தான் கொண்டுவந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த 10 நபர்களை கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்துள்ளார். இதை ட்வீச்சில் பார்த்த அனைவரும் ஒரு கான்செப்ட் […]

Categories
பல்சுவை

“கால்பந்து வீரர் டியாகோ மரடோனா” இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!

கால்பந்து வீரர் டியாகோ மரடோனா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் கடந்த 1960-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி அர்ஜென்டினாவில் பிறந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தார். இவர் தன்னுடைய 8 வயதில் லாஸ் செபோலிடாஸில் சேர்ந்தார். அதன் பிறகு 14 வயதில் அர்ஜெண்டாவிற்காக கால்பந்து விளையாடினார். இவர் கடந்த 1986-ம் ஆண்டு முதன்முதலாக அர்ஜெண்டாவிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். […]

Categories
பல்சுவை

“124 வருடங்களாக” சிறைப்பிடிக்கப்பட்ட மரம்…. என்ன குற்றமாக இருக்கும்….!!!

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குற்றம் செய்தால் ஒரு மனிதரைத் தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் ஒரு மரத்தை 124 வருடங்களாக கைது செய்து வைத்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். கடந்த 1898-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேய அரசின் உயர் காவல்துறை அதிகாரியாக ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பணியாற்றினார். இவர் மது அருந்திவிட்டு தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் […]

Categories
பல்சுவை

இதுதாங்க உண்மையான மனசு….. “11 வயதில்” உடல் உறுப்புகளை தானம் செய்த சிறுவன்…. என்ன காரணம் தெரியுமா…?

உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கார்ட்டூன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும். அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று தாங்களும் மாறவேண்டும் என ஏராளமான குழந்தைகள் விரும்புவார்கள். இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த லியாங் கியோ (11) என்ற சிறுவன் தான் ஒரு சூப்பர்மேன் போன்று இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறார். ஆனால் அந்த சிறுவனுக்கு திடீரென மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லியாங் கியோவின் பெற்றோர் அவரிடம் சொல்லாமல் மறைத்து […]

Categories
பல்சுவை

என்ன? வளைவுகள் இல்லாத சாலையா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. எங்கிருக்கிறது தெரியுமா….?

உலகத்தில் உள்ள எல்லா சாலைகளிலும் பொதுவாக வளைவுகள் காணப்படும். ஆனால் ஒரு வளைவு கூட இல்லாத ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் சவுதி அரேபியாவில் உள்ள ‌ஆல்ஃபாவில் இருந்து ஹாரத் வரையில் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு வளைவும் இல்லாத சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும்போது சுமார் 2 மணிநேரத்திற்கு எந்த ஒரு வளைவும் வராது. இந்த சாலை உலகத்தின் நேரான சாலை என்ற கின்னஸ் சாதனையையும் […]

Categories
பல்சுவை

இதுதாங்க நட்பு…. போட்டியிலும் விட்டுக்கொடுக்காத அன்பு…. இதோ ஒரு சுவாரஸ்ய தொகுப்பு….!!!

கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பார்ஷி என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த தம்பீர் என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே….. “இந்தியன் ஜேம்ஸ் பாண்ட்” ஒரு பெண்மணியா….?

இந்திய நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெண்மணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது தன்னுடைய மகளை இந்திய நாட்டிற்காக உளவு பார்ப்பதற்காக அனுப்பியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்மணிக்கு உளவுத்துறை சம்பந்தமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு உயரதிகாரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்தப் பெண் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என போட்டு வைத்திருந்த திட்டம் குறித்த […]

Categories
பல்சுவை

800 ரூபாய் மோதிரத்தால்…. கோடீஸ்வரியாக மாறிய பெண்…. எப்படி தெரியுமா….?

நாம் சாதாரணமாக கடையில் வாங்கிய ஒரு மோதிரம் உண்மையான வைர மோதிரமாக இருந்தால் எப்படி இருக்கும். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையில் நடந்துள்ளது. அதாவது ஒரு 55 வயது பெண்மணி கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக ஒரு கடையில் ரூபாய் 800 கொடுத்து ஒரு மோதிரத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்னர் அந்த மோதிரத்தை ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அந்த திருடனை பார்த்ததால் […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. ஒலிம்பிக் போட்டியில்…. இப்படி ஒரு ரெக்கார்டா….!!!

ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த எரிக் என்பவர் நீச்சல் போட்டியில் மிக அதிகமான நேரத்தில் வெற்றிபெற்றவர் ஆவர்‌‌. இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார். இந்நிலையில் எரிக் சிறு வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளார். ஆனால்அவருடைய ஊரில்  நீச்சல் குளம் இல்லாததால் குளம் மற்றும் கடல் போன்றவைகள் மூலமாக நீச்சல் பயிற்சி செய்துள்ளார். இவர் முதன்முதலாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் […]

Categories

Tech |