நமக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருள் தொலைந்து விட்டால் அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் தொலைந்து போன பொருள் கிடைத்துவிட்டால் அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அண்ட் ஹென்றி என்ற 90 வயது மூதாட்டி கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ஒரு ஞாபகத்தை தொலைத்துவிடுகிறார். அதாவது திருமணத்தன்று அவருடைய கணவர் அணிவித்த மோதிரத்தை தொலைத்து விடுகிறார். அந்த மோதிரம் தற்போது 35 வருடங்களுக்கு பிறகு […]
Tag: பல்சுவை
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளைவிட தங்களுடைய ராணுவம் பலமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அதாவது சத்தம் எழுப்பக் கூடிய ஒரு போலியான ரப்பர் கோழியை ராணுவ வீரர்களின் காதில் மற்றும் கண்களின் அருகில் வைப்பார்கள். அப்படி அந்த போலியான ரப்பர் கோழி சத்தம் […]
நம்மிடம் நிறைய பணம் இருந்தால் உலகத்தில் உள்ள எந்த பொருள்களை வேண்டுமானாலும் வாங்கிவிட முடியும். உதாரணமாக நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து ரோலக்ஸ் வாட்சை வாங்கலாம். ஆனால் நம்மால் கடந்து போன நாட்களை வாங்க முடியாது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் Jeff Bezos தனக்கு முதுமை அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலகத்தில் உள்ள பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அணுகி தான் முதுமை அடையாமல் இருப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதற்காக பல மில்லியன் […]
உலகத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு காரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்டிலாக் 1 என்ற கார் தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கார் ஆகும். இந்த காரில் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறது. இந்த காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவ முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 1.5 மில்லியன் டாலர்ஸ் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 10 கோடிக்கும் […]
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் என்பது மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் பொருள்களில் மட்டும் இல்லாமல் நம்முடைய உடம்பிலும் இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நாம் சாப்பிடும் பொருட்கள் மூலமாக நம்முடைய உடம்பில் 0.07mm அளவிற்கு பிளாஸ்டிக் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மனிதர்களின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை சோதித்து பார்த்தபோது தெரியவந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் சேர்க்கக்கூடிய உப்பின் மூலமாக கூட […]
ஆஸ்திரேலிய விமானியானா பிரெட்ரிக் வாலண்டிச் என்பவர் கடந்த 1978-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சனிக்கிழமை செஸ்னா 182L என்ற இலகுரக விமானத்தில் பயிற்சியில் இருந்தார். இவர் தரையில் இருந்து 1000 அடி தூரத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானத்தில் அவருடைய விமானத்திற்கு முன்பாக ஒரு பறக்கும் தட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஃபிரெடரிக் மெல்போன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஃபிரெடரிக் ஓட்டி சென்ற விமானம் திடீரென காணாமல் போனது. […]
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கப்பலில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெர்மனி வானத்தில் இருந்து விமானம் மூலமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் கப்பல் மீது குண்டுகளை வீசியது. அப்போது கப்பலில் இருந்த ராணுவ வீரர்கள் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது வீவர்லி வில்சன் என்ற ராணுவ வீரர் மருத்துவராக பணியாற்றி உள்ளார். எனவே அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு தான் அந்த ராணுவ […]
ஒருவர் பிஸியாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் தனது குழந்தை என்ன செய்கிறது என்பதை கவனிக்க மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் குழந்தை என்ன செய்கிறது என பார்த்துள்ளார். அப்போது அந்த குழந்தை iPad-ஐ கையில் வைத்துக்கொண்டு Unlock செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தை விடாமல் Unlock செய்ய முயற்சித்ததால் கிட்டத்தட்ட 48 வருடம் அந்த நபர் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது நிலைமையை அந்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உதவி […]
கடந்த 2017-ம் ஆண்டு M.S டோனி gulf of India என்ற எண்ணை நிறுவனத்தின் சி.இஓ வாக நியமிக்கப்பட்டார். இவர் கார்ப்பரேட் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனத்தின் சி..ஓ வாக இருந்தார். இந்நிலையில் டோனி சி.இ.ஓ வாக இருக்கும்போது அந்த ஒரு நாளில் முக்கியமான பைல்களில் கையெழுத்திடுவது, முக்கிய முடிவுகளை எடுப்பது போன்ற பணிகளை செய்தார். இதனையடுத்து டோனியின் ஒருநாள் சி.இ.ஓ பணி முடிவடைந்ததும், ஒரு கம்பெனிக்கு […]
உலகிலுள்ள பல நாடுகளில் மிருகங்களை கொலை செய்வதும், அவற்றை துன்புறுத்துவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும் சில நாடுகளில் மிருகங்களை சாப்பிடத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகளை தேவைப்பட்டால் சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். அந்த நாட்டில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சமைத்து சாப்பிடுவதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா உருவான பிறகு ராணுவ வீரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை ஹெல்மெட், பாக்கெட், பைபிள் ஆகியவற்றில் வைத்திருப்பர். ஏனென்றால் அந்த புகைப்படங்களை அடிக்கடி பார்க்கும் போது தங்கள் குடும்பத்தினரின் ஞாபகம் வரும். அப்போது அவர்கள் தீவிரமாக வேலை பார்க்க தொடங்குவர். இந்நிலையில் இரண்டாம் உலக போரில் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களில் குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்க தொடங்கினர். அதாவது Colt M1911 ரக துப்பாக்கிகளில் வெளிப்படையான கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். அதில் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரின் […]
தினமும் பயன்படுத்தும் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பல் துலக்க பயன்படுத்தும் பிரஸ் மாற்ற வேண்டிய தருணம் எப்போது என்பது நம்மில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம். இதில் நம்முடைய உடல் நலமும் இருக்கின்றது. மருத்துவரின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு ஒருமுறை […]
நேபாளம் காத்மண்டுவில் உள்ள சியாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கால பைரப் மேல்நிலைப்பள்ளியில் 69 வயதான துர்கா காமி என்ற முதியவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக துர்கா காமியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக துர்கா காமி தன்னுடைய மனைவி இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததால் பள்ளிக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். இவருக்கு 6 […]
மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு ஒரு ஆராய்ச்சியாளர் முயற்சி செய்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹெனிக் பிராண்ட் என்ற ஆராய்ச்சியாளர் மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்காக கடந்த 1669-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் அருகில் 5700 லிட்டர் சிறுநீரை ஒரு டேங்கில் சேகரித்து வைத்துள்ளார். இவர் அந்த சிறு நீரை நன்றாக கொதிக்க வைத்துள்ளார். அந்த சிறுநீர் முழுவதுமாக கொதித்தவுடன் பேஸ்ட் மாதிரி கிடைத்துள்ளது. இந்த பேஸ்ட்டை ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு […]
மல்யுத்த வீரர் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஜான் செனா பள்ளியில் படிக்கும் அவரை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் ஜான் செனாவின் தந்தை அவரை ஒரு மல்யுத்த போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்த ஜான் செனா கடுமையான உடல் பயிற்சிகள் செய்து பாடிபில்டிங் செய்துள்ளார். இதனையடுத்து ஜான் […]
ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் -அரை கப். தேன் – ஒரு டீஸ்பூன். செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.
ரயில் விபத்துகள் தினந்தோறும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இந்த ரயில் விபத்துகளினால் ஏராளமான மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கும்போது ரயில்கள் எதற்காக பிரேக் போட்டு ரயில்களை நிறுத்துவதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா? அதாவது பொதுவாக ரயில்கள் 100-ல் இருந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதன்பிறகு ரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயற்சி செய்தால் தண்டவாளத்தில் இருந்து ரயில் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து நேர்ந்து விடும். […]
சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு பாண்டா கரடி ஆகும். இந்த பாண்டா பார்ப்பதற்கு ஒரு சிறிய கரடியை போன்று தோற்றமளிக்கும். இதில் வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 மீ சுற்றளவு மற்றும் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பாண்டா கரடி பார்ப்பதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்நிலையில் பெண் பாண்டா கரடிகள் 2 குட்டிகள் வரை பெற்றெடுக்கும். இதில் 1 குட்டியை மட்டும் பாண்டா கரடி வளர்க்கும். ஆனால் […]
உலகத்தில் உள்ள மிக நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர் ஆகும். இந்நிலையில் உலகத்தின் 2-வது நீளமான பெரிய சுவர் இந்தியாவில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் கோட்டை தான் உலகத்தின் 2-வது நீளமான சுவர் ஆகும். இந்த கும்பல்கர் கோட்டை 15-ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் ஒரு மலையின் மீது இருக்கிறது. இந்த கோட்டையின் சுற்றுசுவர் […]
உலகத்தில் மிகவும் புகழ் பெற்றதும், பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கூடைப்பந்து விளையாட்டு இருக்கிறது. இந்த கூடைப்பந்து விளையாட்டு 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் மொத்தம் 10 பேர் விளையாடுவார்கள். இந்நிலையில் கூடைப்பந்து விளையாட்டு நடக்கும் போது பொதுவாக ஆடியன்ஸ்களை அழைத்து விளையாட சொல்வார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்நிலையில் ஒரு கண்பார்வையற்ற பெண்மணி கூடைப்பந்து விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக விளையாட்டு […]
உலகத்தில் உள்ள அனைத்து விமானங்களும் பசுபிக் பெருங்கடல் மீது செல்வதில்லை. ஏனெனில் பசுபிக் பெருங்கடல் மீது விமானங்களுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதாவது பசிபிக் பெருங்கடல் தான் உலகத்திலேயே மிகப்பெரிய கடல் ஆகும். இதனால் பசிபிக் பெருங்கடல் மீது விமானங்கள் செல்லும்போது திடீரென ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பசுபிக் பெருங்கடலில் தரை இறங்க முடியாது. இதன் காரணமாகத்தான் பசுபிக் பெருங்கடல் விமானங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
நாம் பொதுவாக மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்த்து இருப்போம். அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். இந்நிலையில் ஒரு சிலந்தி தோகை விரித்தாடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகத்தில் பல அரிய வகை சிலந்தி இனங்கள் இருக்கிறது. அதில் பீகாக் என்ற சிலந்தி வகைகள் தோகை விரித்தாடும். இந்த சிலந்திகள் மயிலைப் போன்ற தோகை விரித்து ஆடும். இந்த அரிய வகை சிலந்திகள் ஆஸ்திரேலியா நாட்டில் […]
உலகத்தில் தங்களின் உழைப்பு, விடாமுயற்சி, சாதனைகள் மற்றும் போராட்டங்களால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் தலை சிறந்த பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்நிலையில் Bethany Hamilton என்ற பெண் தன்னுடைய சிறுவயதில் இருந்தே Surfing செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய 23 வயதில் தோழிகளுடன் சேர்ந்து கடலில் Surfing செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சுறாமீன் அவரின் கையை கடித்து துண்டாக்கி விட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் Bethany Hamilton-ஐ மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர் […]
பொதுவாக பள்ளி வாகனங்கள் எதற்காக மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கிறது தெரியுமா? அதாவது மஞ்சள் நிறத்திற்கு நம்முடைய கண்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறதாம். இதனால்தான் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி வாகனத்தை விட்டு தூரமாக தங்களுடைய வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். மேலும் வாகனத்தில் செல்லும் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் சூப்பர் மேன் ஆகும். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பர்ட் [23] என்பவர் சூப்பர் மேனின் மிகத் தீவிரமன ரசிகராக இருக்கிறார். இவர் சூப்பர் மேனின் ரசிகர் என்பதால் தன்னை ஒரு சூப்பர்மேன் போலவே மாற்றிக் கொண்டார். இதற்காக ஹெர்பர்ட் 23 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
உலகத்திலேயே அதிக விலை மதிப்பான பரிசு பொருட்கள் போப் பிரான்சிஸ் அவர்களுக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது போப் பிரான்சிஸை பார்க்க வரும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பல்வேறு நாட்டின் பிரதமர்கள் போன்றவர்கள் விலை உயர்வான பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள். இவர் தனக்கு கிடைக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விற்று அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சை என்பது ஏராளமானோருக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் உலகத்தில் முதன்முதலாக அமெரிக்காவில் 57 வயதான டேவிட் என்ற நபருக்கு பன்றியின் இதயத்தை வைத்து ஆபரேஷன் செய்தனர். அந்த நபருக்கு பன்றியின் இதயம் வைக்கப்பட்டிருந்தாலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால் 2 மாதங்கள் ஆன பிறகு 2022-ம் ஆண்டு கடந்த மார்ச் 9-ம் தேதி இறந்துவிட்டார். ஆனால் டேவிட் இறந்ததற்கான சரியான காரணம் மருத்துவர்களுக்கு இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் டேவிட் இறப்பதற்கு முன்பு தன்னுடைய குடும்பத்துடன் […]
நாம் பொதுவாக விசித்திரமான பல உயிரினங்களை பார்த்திருப்போம். இந்நிலையில் விஞ்ஞானிகள் ஒரு விசித்திரமான பூச்சியை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூச்சிகள் ஹெலிகாப்டர் பூச்சி என அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஹெலிகாப்டர் பூச்சியின் தலைக்குமேல் ஆண்டனா வடிவமைப்புடன் 4 உருண்டைகள் இருக்கிறது. இதனால்தான் ஹெலிகாப்டர் பூச்சி என அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சிகள் வெட்டுக் கிளி இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பூச்சியின் தலையில் ஆண்டனா போன்று எதற்காக இருக்கிறது என்பது அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பூச்சியின் தலையில் மற்ற உயிரினங்களை பயமுறுத்துவதற்காக […]
உலகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய உடலை புதைத்து விடுவோம் இல்லையென்றால் எரித்து விடுவோம். ஆனால் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்தாடைகள் அணிவித்து வருடத்திற்கு 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அதாவது அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் ஒரு குகையில் வைத்துவிடுவார்கள். அதன்பிறகு வருடத்திற்கு ஒருமுறை அவர்களின் உடலை வெளியில் எடுத்து புத்தாடை அணிவித்து 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அந்த 12 நாட்கள் சடங்கு […]
ஒரு சைக்கிள் டயரால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? லண்டனில் உள்ள ஒரு யூனிவர்சிட்டியில் படிக்கும் ஒரு மாணவர் சைக்கிளின் டயர் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பை படைத்துள்ளார். அதாவது டயரில் 3 layers of sponge வைக்கப்படுகிறது. இந்த sponge சுற்றுச்சூழலில் இருக்கும் அசுத்த காற்றுகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக நல்ல காற்றுகளை வெளியே விடும். இதை கண்டுபிடித்த மாணவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு […]
உலகத்தில் உள்ள வித்தியாசமான ஒரு உயிரினத்தைப் பற்றி பார்க்கலாம். நாம் பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து இருப்போம். அப்படி அழகான உயிரினங்கள் இருக்கையில் ஆபத்தான உயிரினங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் Orinithorhynchus என்ற பல்லி இனம் தன்னுடைய எதிரிகளை மிகவும் வித்தியாசமான முறையில் தாக்கும். அதாவது தன்னுடைய உடம்பில் இருக்கும் ரத்தத்தை தன்னுடைய கண்கள் மூலமாக 5 அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும். இந்த ரத்தத்தை பார்த்து அந்த உயிரினத்தின் எதிரிகள் பயந்து ஓடி விடும்.
பொதுவாக நம்முடைய வீட்டில் செடிகள் வைக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும்., பழம், காய்கறிகள் ஆகியவை வீட்டு தோட்டத்தில் இருந்து நாம் பயன்படுத்தினால் அது மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால் நாம் வளர்க்கும் செடிகளுக்கு அருகில் காட்டுச் செடிகள் வளர்வதால் அதில் உள்ள சத்துக்களை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும். அதுமட்டுமின்றி நாம் வளர்க்கும் செடிகளுக்கு போடும் உரங்களையும் ஊட்டச்சத்துக்களையும் காட்டுச் செடிகள் எடுத்துக் கொண்டு நன்கு செழிப்பாக வளரும். இந்த காட்டுச் செடிகளை எவ்வாறு அளிப்பது என்பது […]
ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி இருபாலருக்கும் பொதுவான பிரச்சினைதான். இது முகத்தின் அழகை முழுவதுமாக கெடுத்துவிடும். இந்த பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். உருளைக்கிழங்கு மேல் உள்ள தோலை எடுத்துவிட்டு அதை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள இடத்தில் தடவினால் ஒரு வாரத்தில் கருவளையம் குணமாகும். மஞ்சளுடன் […]
புகழ்பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞர் மேரி கியூரி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் போலந்து நாட்டில் உள்ள வர்ஷா என்ற இடத்தில் கடந்த 1867-ம் ஆண்டு பிறந்தார். இவர் 2 நோபல் பரிசுகளைப் பெற்ற உலகின் முதல் பெண்மணி ஆவார். இவர் ரேடியோ மற்றும் பொலோனியம் என்ற கதிர்வீச்சு மூலங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த கதிர்வீச்சுகள் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1892-ம் ஆண்டு மேரி கியூரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி […]
ரஷ்யாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சிறிய கரடி இருந்தது. அந்தக் கரடி மிகவும் சிறியதாக இருந்ததால் அதை கூண்டில் அடைக்காமல் வெளியே விட்டனர். இந்நிலையில் உயிரியல் பூங்காவிற்கு வந்த ஒருவர் அந்த சிறிய கரடியை தன்னுடைய வீட்டிற்கு தத்தெடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அந்த கரடி வளர்ந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த கரடி தற்போது மாடலிங் துறையில் அசத்தி வருகிறது.
ரயில்வே தண்டவாளங்கள் கடுமையான வெயில் மற்றும் மழை காலங்களில் கூட துருப்பிடிக்காமல் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது ரயில்வே தண்டவாளத்தில் அமைக்கப்படும் கம்பிகள் மெக்னீசியத்தால் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் ரயில்வே தண்டவாளங்கள் துருப் பிடிக்காமல் இருக்கிறது. இதனையடுத்து ரயில் தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த கற்கள் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும் போது அதன் அதிர்வை தாங்கிக் கொள்வதற்காகவும், தண்டவாளங்கள் அதன் இடத்திலிருந்து விலகாமல் இருப்பதற்கும் போடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஒரு 15 வயது சிறுவன் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று கொண்டு கதறி அழுதுள்ளனர். அவர்களிடம் அந்த சிறுவன் சென்று கேட்டபோது வீட்டிற்குள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். உடனே அந்த சிறுவன் யோசிக்காமல் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த […]
இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது நிலாவை காண்பித்து சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போனை காட்டி தான் சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அதிக அளவில் சாப்பிடுவதற்காக செல்வார்கள். […]
இத்தாலி நாட்டில் 99 வயதுடைய முதியவர் தன்னுடைய 96 வயதுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். இவ்வளவு வயதில் எதற்காக அந்த தாத்தா தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்தார் தெரியுமா? அதாவது அவர்கள் வீட்டின் அலமாரியில் இருந்து முதியவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை முதியவரின் மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்காக எழுதியுள்ளார். உடனே அந்த முதியவர் தன்னுடைய மனைவியிடம் அந்த கடிதத்தை காண்பித்து இது உண்மையா என கேட்டுள்ளார். அதற்கு முதியவரின் மனைவி ஆமாம் நான் என்னுடைய […]
ஸ்ரீலங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கக்கூடாது. அப்படி புகைப்படம் எடுத்தால் அது ஒரு தேசத் துரோக குற்றமாக கருதப்படும். ஏனெனில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பது புத்தரை அவமதிப்பது போன்றதாகும். எனவே புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனையடுத்து புத்தர் படங்களை உடம்பில் பச்சை குத்தினாலும் அதுவும் ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீலங்காவிற்கு யாரேனும் செல்ல விரும்பினால் அவர்களும் […]
கடந்த 1897-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் பாராசூட் மூலமாக North Pole -க்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனால் பாரிஸில் ஒரு பாராசூட்டை வாங்கியுள்ளனர். அந்த பாராசூட்டை இவர்கள் சோதித்து கூட பார்க்கவில்லை. இவர்கள் North Pole-ஐ பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சோதித்துப் பார்க்காமல் பாராசூட்டில் ஏறி சென்றுள்ளனர். இவர்கள் பாரசூட்டில் 2 நாட்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால் திடீரென பாராசூட்டில் ஹைட்ரஜன் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் […]
கிரேட் டேன் நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த நாய்கள் உலகத்திலேயே மிகவும் உயரமான நாய்கள் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த நாய்கள் சுமார் 111 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியவை ஆகும். இவைகள் ஜெர்மனியில் தான் முதன்முதலில் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் கிரேட் டேன் நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் பாசமான நாய்கள் ஆகும். இதனையடுத்து கிரேட் டேன் நாய்கள் மனிதர்களிடமும், குழந்தைகளிடமும் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகும். இந்த […]
இந்தியாவில் glass building அதிக அளவில் காணப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் glass building அதிகமாக காணப்படும். இந்தியாவில் எதற்காக glass building கட்டப்படுவதில்லை என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது மற்ற நாடுகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் glass building கட்டப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் glass building கட்ட முடியாது. ஏனெனில் கண்ணாடிகள் வெப்பத்தை உள்வாங்கி அதை தனக்குள்ளே வைத்திருக்கும். இதன் காரணமாக glass building மிகவும் வெப்பமயமாகவே காணப்படும். இந்த வெப்பத்தை […]
இந்தியாவில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை நாம் எளிதில் கிழித்து விடலாம். ஏனெனில் ரூபாய் நோட்டுகள் பேப்பரில் தயாரிக்கப்படுவதால் அதை கிழித்துவிட முடியும். ஆனால் கனடாவின் கரன்சி நோட்டுகளை நம்மால் எவ்வளவு முயற்சி செய்தாலும் கிழிக்க முடியாது. அங்கு தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் யாராலும் கிழிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஸ்ட்ராங்காக அச்சடிக்கப்பட்டிருக்கும். கடந்த 1935-ம் ஆண்டு கனடா நாட்டில் முதல் தொடர் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை பாங்க் ஆஃப் கனடா வங்கி அச்சடித்து […]
சவுத் ஆப்பிரிக்காவின் கெல்வின் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை சவுத் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் என்று அழைப்பர். ஏனெனில் இவர் தன்னுடைய 18-வது வயதில் ஒரு எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலான் மஸ்க்கை தன்னுடைய மனதில் வைத்துக் கொண்டுதான் எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலக்ட்ரிக் காரை தயாரிப்பதற்கு என்ஜின் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் கீழே கிடந்த டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை தான் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் காரை சிறுவன் […]
உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த இறைச்சி கடக்நாத் (அ) காளி மாசி கோழியின் இறைச்சி ஆகும். இந்தக் கோழி கருப்பு நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி இந்த கோழியின் சதைகளும் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த கருப்பு கோழி இனங்கள் மத்திய பிரதேசத்தின் ஜார் மற்றும் ஜபுவாவில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த கடக்நாத் கோழி இனங்களில் பென்சில், கோல்டன், ஜெட் பிளாக் என 3 வகைகள் காணப்படுகிறது. இந்த கோழி இனங்கள் இறைச்சிக்காக கடந்த 2018-ம் ஆண்டு […]
முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்க செய்ய வேண்டியது என்ன என்று இப்பொது பார்க்கலாம். முகத்தில் பருக்கள் ஏற்படுவது இளம் வயதில் ஹார்மோன் மாறுபாடுகளால் உருவாவது சகஜமான விஷயம்தான். இந்த பருவத்தில் வரும் பருக்கள் குறித்து சரியாக நாம் எதையும் செய்யாமல் விட்டு விடுவதால் தழும்புகள் வந்து விடும். இதனை நீக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் நீக்க முடியும். தற்போது […]
லாமியாவில் ஒரு விசித்திரமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை முதலில் மருத்துவமனையாக பயன்படுத்தினார்கள். அதன்பிறகு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அந்த சிறையில் இருக்கும் கைதிகள் பலர் இறந்துள்ளர். இதனையடுத்து சிறைச்சாலை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இது ஹோட்டல் போன்று இருக்காமல் ஒரு போலியான சிறைச்சாலை போன்றே இருக்கும். அதாவது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு கைதிகள் போன்று நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தான் வழங்கப்படும். அந்த ஓட்டலில் தங்க விரும்பினால் ஒரு சிறையில் ஒரு கைதி எப்படி […]
கடந்த 1991-ம் ஆண்டு லீ யுகா என்ற 18 வயது வாலிபர் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென லீ யுகாவுக்கு அவருடைய முதுகுதண்டில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு அரிதான முதுகுத்தண்டு வலி வந்துள்ளது தெரியவந்தது. ஆனால் லீ யுகா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வியாதியை சரிசெய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை. இதன் காரணமாக நாளடைவில் […]
ஒருவர் 35 லட்சம் செலவு செய்து முடி வெட்டுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். Brunei நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியா சாதாரண பார்பரிடம் தன்னுடைய முடியை வெட்ட மாட்டார். அதற்கு பதிலாக தன்னுடைய முடியை வெட்டுவதற்கு ஒரு பிரபலமான முடி வெட்டும் நபரை தான் அழைப்பார். இவர் விமானத்தில் வரும்போது மற்ற பயணிகளிடமிருந்து எந்தவொரு நோய்த்தொற்றும் பரவக் கூடாது என்பதற்காக தனியாக ஒரு ஆடம்பரமான அறையில் தான் பயணம் செய்வார். அதுமட்டுமின்றி அந்த […]