ஹான்ஸ் தீவு தொடர்பாக கனடாவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையே பல வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்தப் போர் விஸ்கி போர் (அ) அகுவிட் போர் என அழைக்கப்படுகிறது. இந்த போர் கடந்த 1930-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹான்ஸ் தீவிற்காக இரு நாட்டினரும் போர் புரிய மாட்டார்கள். அதற்கு பதிலாக இரு நாட்டினரும் தங்களுடைய கொடி மற்றும் தங்கள் நாட்டில் பிரபலமான விஸ்கி பாட்டில்களை ஹான்ஸ் தீவில் கொண்டு வைத்துவிடுவார்கள். இந்த 2 நாடுகளும் […]
Tag: பல்சுவை
ஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு பூனைக்கும் இடையில் 2 வருடங்களாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்தப் பூனை அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கு 2 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவலாளி பூனையை அருங்காட்சியகத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறார். இந்நிலையில் அந்தப் பூனைக்கு துணையாக மற்றொரு பூனையும் அருங்காட்சியகத்திற்கு வரத் தொடங்கியது. இந்த 2 பூனைகளும் 2 வருடங்களாக அருங்காட்சியகத்தில் செல்வதற்கு […]
மெக்சிகோவில் Zona Del Silenencio என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் ரேடியோ சிக்னல்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொடர்புகளையும் பெற முடியாது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஏவுகணை அந்த இடத்திற்கு மேலே சென்றபோது திடீரென சிக்னல் கிடைக்காமல் zone of silence கீழே விழுந்துவிட்டது. இது எதற்காக நடந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் பல வருடங்களாக எதற்காக அந்த […]
ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் […]
கடந்த 2007-ம் ஆண்டு ஆப்பிள் போன் லாஞ்சுக்கு உலகில் உள்ள பணக்காரர்களையும் அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் போது ஒரு பத்திரிக்கையாளர் அங்கிருந்த பணக்காரர்களிடம் ஒரு ஆப்பிளை வாங்குவதற்கு உங்களுக்கு சம்பள அடிப்படையில் எவ்வளவு நாள் ஆகும் என கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு அங்கிருந்தவர்கள் 1 நாள், 2 நாள் என கூறினர். இதனையடுத்து அந்த பத்திரிக்கையாளர் ரத்தன் டாடாவிடம் உங்களுக்கு 1 ஆப்பிளை வாங்குவதற்கு சம்பள அடிப்படையில் எவ்வளவு நாளாகும் என கேட்டார். அதற்கு ரத்தன் டாட்டா […]
நாம் பார்க்கும் குதிரை சிலைகள் பொதுவாக 3 விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த குதிரை சிலைகள் எதற்காக 3 விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது குதிரை சிலையில் 4 கால்களும் தரையில் இருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு குதிரை சிலையில் 1 கால் மட்டும் தூங்கியிருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் போரில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த முடியாமல் இறந்திருக்கிறார் என்று அர்த்தம். இதனையடுத்து குதிரை சிலையின் […]
கேப்சுலா முண்டி என்பது ஒரு கலாச்சார மற்றும் பரந்த அடிப்படையிலான திட்டமாகும். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் உலகிற்கு பயன்படும் விதத்தில் அவரை மாற்றுவதுதான் கேப்சுலா முண்டி திட்டமாகும். அதன்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய சடலத்தை ஒரு முட்டை வடிவிலான பானையில் வைத்து மண்ணுக்குள் புதைக்க வேண்டும். அதற்குமேல் ஒரு மரத்தை நட்டு வைத்து வளர்க்க வேண்டும். இப்படி மரங்களை நட்டு வைப்பதன் மூலம் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கல்லறையாக இருக்காமல், காடுகளாக […]
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சட்டாரி வாவி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தன்னை ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு போட்டியை நடத்துவார்கள். அது என்ன போட்டி என்றால் புல்லட் எறும்பு கடிப்பதால் ஏற்படும் வலியை யார் தாங்குகிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் என்பார்கள். இந்நிலையில் புல்லட் எறும்பு என்பது மிகவும் மோசமான ஒரு உயிரினமாகும். ஏனெனில் ஒரு துப்பாக்கியால் சுடும் போது எவ்வளவு […]
மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நாவல் டாடா-சூனு தம்பதியினருக்கு மகனாக ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மேல் படிப்பை படித்தார். இவர் தன்னுடைய தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் இந்தியாவில் நிறுவப்பட்ட டாடா குழுமத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் தனக்கென தனி இடத்தை பெற்று விளங்குகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் […]
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பூமிக்கடியில் இருக்கும் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவர் செய்த வேலையால் அவருடைய குடும்பத்தின் வறுமை குறையவில்லை. ஆனால் திடீரென அவருடைய 3 வயது மகனால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரனாக மாறிவிட்டார். அதாவது அவருடைய மகன் பூமிக்கடியில் இருக்கும் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. அப்போது சத்தம் கேட்ட இடத்தில் தோண்டிப் பார்த்ததில் […]
சாலைகளில் பொதுவாக தார் சாலைகள், மணல் சாலைகள் போன்றவைகள் அமைக்கப்படும். ஆனால் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து 1952 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த சாலைகளை அமைப்பதற்கு சிறைக்கைதிகள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வேலைக்காக கிட்டத்தட்ட […]
ஒரு சிலர் கடை தூரத்தில் இருக்கும் என்பதனால் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் கெடாமல் வைத்துக்கொள்ள காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உருளைக்கிழங்கை வெளியில் வைப்பதனால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் முளைக்க தொடங்கி விடும். அதை தடுப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உருளைக்கிழங்குகள் எளிதில் அழுகும் தன்மை கொண்டது. என்றாலும் வெகு நாட்கள் இருந்தால் முளைக்கத் தொடங்கிவிடும். இது கிழங்கு வகை என்பதால் செடி முளைக்கத் தொடங்குகிறது. […]
ஜப்பான் நாட்டில் கடந்த 1924-ஆம் ஆண்டு யூனோ என்பவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஹச்சிக்கோ என்ற ஒரு நாயை வளர்த்துள்ளார். இந்த நாய் யூனோ மீது மிகவும் பாசமாக இருந்துள்ளது. இந்த நாய் யூனோ கல்லூரிக்கு செல்லும்போது தினமும் ரயில்வே நிலையம் வரை செல்லும். அதன்பிறகு கல்லூரி முடிந்து யூனோ திரும்பி வரும்போது நாய் மீண்டும் ரயில் நிலையத்தில் அவருக்காக காத்திருக்கும். இந்நிலையில் யூனோ கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது […]
நம்முடைய வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ ஆசை ஆசையாக செடிகளை வளர்த்து வருவோம். ஆனால் அந்த செடிகளில் பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் போது அது நமக்கு கஷ்டமாக இருக்கும். அதை சரி செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான மருந்துகளை கலந்து பயன்படுத்துவோம். இதனால் நாம் வளர்த்து வரும் செடியில் உள்ள பூக்கள் மற்றும் பழங்களில் கெமிக்கல் கலப்பது மட்டுமல்லாமல் மண்ணின் தன்மையும் மாறிவிடுகிறது. இந்த நிலையில் இயற்கையான முறையில் நாமே பூச்சி மருந்து தயார் செய்து பயன்படுத்துவதன் […]
உலகிலுள்ள அனைத்து வாகனங்களும் பொதுவாக முன்னோக்கி தான் செல்லும். ஆனால் ஒருவர் கண்டுபிடித்த மினி டிரக் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கிச் சென்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கார் பந்தய வீரர் தன்னுடைய அப்பா வாங்கிய மினி டிரக்கை பின்னோக்கி செல்லுமாறு மாற்றி அமைத்துள்ளார். இதற்காக மினி டிரக்கின் front and back -ஐ மட்டும் மாற்றியுள்ளார். இவர் மற்றவர்களைவிட தன்னுடைய வாகனம் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே பின்னோக்கி செல்லுமாறு வடிவமைத்துள்ளார். இந்நிலையில் பின்னோக்கி செல்லும் மினி […]
வடகொரிய நாட்டை விட்டு ஒருவர் வெளியே வர முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? வடகொரியாவில் கிங் ஜாங் இருக்கும் வரை யாராலும் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இந்நிலையில் OH CHONG – SONG என்ற ராணுவ வீரர் ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தை திருடிவிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்லைக்கு பகுதிக்கு வந்த போது திடீரென கார் சேற்றில் மாட்டிக்கொண்டது. உடனே ராணுவ வீரர் வண்டியிலிருந்து கீழே இறங்கி […]
அதிக நாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழக்கூடிய 2 உயிரினங்கள் பற்றி பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் Lungfish என்றழைக்கப்படும் நுரையீரல் மீன்கள் வாழ்கிறது. இந்த மீன்கள் குளங்களில் தண்ணீர் வற்றும் போது மண்ணுக்கு அடியில் ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டு புதைந்து கொள்ளும். இப்படி கூட்டுக்குள் இருக்கும் போது Lungfish எந்த ஒரு உணவும் சாப்பிடாது. இப்படி சாப்பிடாமல் இருந்தால் கூட 4 வருடங்கள் வரை அந்த மீன்களால் உயிர் வாழ முடியும். இந்நிலையில் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும் […]
ஹைதராபாத்தில் வசிக்கும் ரஞ்சிதா-விக்ரம் தம்பதிகளின் மகன் ரூப் அரோனா (8). இந்த சிறுவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால் சிறுவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்துள்ளது. அந்த நோயின் தாக்கத்தால் சிறுவனின் உடலில் ஹீமோகுளோபின் குறைந்துள்ளது. இந்த சிறுவன் சிறிது நாட்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ரூப்பின் பெற்றோர் போலீஸ் கமிஷனரிடம் தன்னுடைய மகனின் ஆசையை பற்றியும், அவருக்கு இருக்கும் நோயைப் பற்றியும் கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த […]
பிரேசில் நாட்டில் Chiquino scarpa என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். அதில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த பொருட்களை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்கள். அப்படி புதைப்பதால் அவர்கள் மறுஜென்மம் எடுக்கும் போது அவர்களுக்கு பிடித்த பொருள் மீண்டும் கிடைக்கும் என நம்புகின்றனர். அதேபோன்று எனக்கு பிடித்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும் மண்ணில் புதைக்கப் […]
உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. […]
சினிமா பாணியில் ஒருவர் வங்கியை கொள்ளை அடித்துள்ளார். அதாவது கடந்த 1995-ம் ஆண்டு மெக் ஆர்த்தர் வீலர் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே இருக்கும் 2 வங்கிகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த வங்கிகளில் கொள்ளை அடிக்கும் போது அவர் முகமூடி கூட அணியவில்லை. அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார். அதாவது எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி invisible ink தயாரிப்பார்கள். இதனால் எலுமிச்சை பழச்சாறை தன்னுடைய முகத்தில் பூசினால் தன்னுடைய முகமும் மறைந்துவிடும் என […]
உலகத்தில் இப்படி கூட கல்யாணம் பண்ணுவாங்களா என்பது இவரை பார்க்கும் போது தான் தெரிகிறது. அதாவது சார்லஸ் என்ற நபர் ஜெனிஃபர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்ட பெண் யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டார். அதாவது சார்லஸ் பள்ளியில் படிக்கும் போது அவருடைய கனவில் ஜெனிபர் என்ற பெண் தோன்றியுள்ளார். அந்தப் பெண்ணை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சார்லஸ் கற்பனையில் ஜெனிஃபர் இருப்பதாக நினைத்து தன்னுடைய 24 வயதில் திருமணம் செய்துள்ளார். […]
சீன நாட்டைச் சேர்ந்த ஜாக் மா என்ற தொழிலதிபர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1964-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஜாக் மா கஷ்டத்தோடு வளர்ந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்துள்ளார். இதேப்போன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் பல […]
துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ. கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்: ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை […]
நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் ஓவன் என்ற இடத்தில் கடந்த 1987-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு பறவையின் கால் அழுகாமல் கிடைத்துள்ளது. இந்த கால் நோவா என்ற பறவையுடையது ஆகும். இந்தப் பறவைகள் 800 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த உயிரினம் ஆகும். இதனையடுத்து பறவையின் காலை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அந்த கால் 3,300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு பறவையுடையது என்பது தெரியவந்தது. ஆனால் அந்தப் பறவையின் கால் […]
நடனம் என்பது ஒரு கலையாகும். ஆனால் நடனம் ஆடியதால் நிறைய பேர் இறந்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். பிரான்ஸ் நாட்டில் கடந்த 1518-ம் ஆண்டு தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்த நபர் திடீரென நடனமாடியுள்ளார். இதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியின் காரணமாக நடனம் ஆடுகிறார் என நினைத்துள்ளனர். ஆனால் மறுநாளும் அதே இடத்தில் அந்த நபர் நடனமாட, அவருடன் சேர்ந்து சிலர் நடனம் ஆடியுள்ளனர். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் நிறைய […]
ஆப்பிரிக்காவில் கடந்த 1998-ம் வருடம் ஒரு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 2 அணிகள் கலந்து கொண்டது. இதில் ஒரு அணியினர் சிவப்பு நிறத்திலான உடையும், மற்றொரு அணியினர் கருப்பு நிறத்திலான உடையும் அணிந்து இருந்தனர். ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இருந்துள்ளனர். இந்த கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென இடி விழுந்துள்ளது. இந்த இடி விழுந்ததால் 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2 அணியினர் விளையாடிக் கொண்டிருந்த […]
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த தாஜ்மஹால் முழுவதுமாக பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கான பணிகள் கடந்த 1632-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1653-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் 22,000 பணியாட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் தாஜ்மஹால் எப்போதும் நிறம் குறையாமல் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் […]
இந்த வெயில் காலத்தில் புழுக்கமாக இருப்பதால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும் நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் அதைவிட தூக்கத்தை மேலும் மோசமாகிவிடும். இந்த மூட்டை பூச்சிகள் கடிப்பதால் அதிகமான அரிப்பு ஏற்பட்டு தழும்புகள் உண்டாகலாம். இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ என்று அம்மாக்கள் அச்சத்துடனே இருப்பார்கள். இந்த மூட்டை பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது பொதுவாக மெத்தை மற்றும் கட்டிலில் இருக்கக்கூடும். சிறியதாக இருப்பதால் வீட்டில் உள்ள […]
காஷ்மீரில் தாவி நதி அமைந்துள்ளது. இந்த தாவி நதி செனாப் நதியின் முக்கிய துணை நதியாக இருக்கிறது. இந்த நதியில் மொத்தம் 3 பாலங்கள் அமைந்துள்ளது. இந்த நதியில் கடந்த 2019-ம் ஆண்டு மிகப் பெரிய வெள்ளம் ஒன்று வந்துள்ளது. இந்த வெள்ளத்தில் 2 பேர் மாட்டிக்கொண்டனர். இவர்களை மீட்பதற்காக இந்தியன் ஆர்மி ஹெலிகாப்டரில் தாவி நதிக்கு சென்றுள்ளது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒரு ராணுவ வீரர் கயிறு மூலமாக கீழே இறங்கினார். அதன் பிறகு […]
புனேவில் உள்ள தத்தா ஃபுகே ஒரு மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் 22 காரட் தூய தங்கத்திலான ஒரு தங்க சட்டையை செய்தார். இந்த தங்க சட்டையில் தங்கத்தாலான பொத்தான்கள் மற்றும் பெல்ட்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டையின் எடை 3 கிலோவிற்கு மேல் இருக்கும். இந்த சட்டையின் விலை 153 கோடி ரூபாயாகும். இவர் தன்னுடைய உடம்பில் 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு உலகின் […]
ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய தேனீயை அறிவியலாளர்களின் தவறால் கண்டுபிடித்து விட்டனர். அதாவது கடந்த 1957-ம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியாளர் அதிக தேனை உற்பத்தி செய்யும் தேனீக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 2 வகையான தேனீக்களை உருவாக்கியுள்ளார். அந்தத் தேனீக்கள் தேனை உருவாக்கும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால் மாறாக ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய விஷம் வாய்ந்த தேனீக்களாக மாறிவிட்டது. உடனே அந்த தேனீக்களை அழிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக தேனீக்கள் […]
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் தினமும் காலை 3 மணிக்கு எழுந்து 170 கிலோமீட்டர் பயணித்து ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 4 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் 170 கிலோமீட்டர் பயணித்து மீண்டும் வீட்டிற்கு வருவார். இதேபோல ராபர்ட் 4 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ராபர்ட் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதை அறிந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக 10 டாலர் சேசேகரித்தார். இதனை […]
கடல்வாழ் உயிரினமான டால்ஃபின் மிகவும் புத்திசாலியான உயிரினமாகும். இந்த டால்பின்கள் தன்னுடைய இறையைத் தேடி செல்லாது. அதற்கு பதிலாக கடலின் ஆழம் குறைவான பக்கத்தில் டால்பின்கள் கூட்டமாக சென்று கடலின் அடியில் இருக்கும் சேற்றை தன்னுடைய வாலால் கலக்கி ஒரு வட்டத்தை உருவாக்கும். அதன்பிறகு வட்டத்தை சுற்றி டால்பின்கள் நிற்கும். இப்படி செய்வதால் தண்ணீர் கலங்கும். இதனால் மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியே குதிக்கும். அப்போது வெளியே குதிக்கும் மீன்களை வட்டத்தை சுற்றி நிற்கும் டால்ஃபின்கள் பிடித்து […]
ஒரு சிறுவன் தன்னுடைய கிராமத்தை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றி பசுமையாக மாற்றியுள்ளார். அதாவது ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மல்லாவி என்ற கிராமத்தில் கடந்த 2000-2001-ல் வறட்சி காரணமாக கடுமையான பஞ்சம் நிலவியுள்ளது. இதனால் மக்கள் உணவுக்காக கடுமையாக சண்டை போட்டுள்ளனர். ஆனால் சிலர் உணவு கிடைக்காமல் இறந்து விட்டனர். அப்போதுதான் வில்லியம் கம்குவாம்பா என்ற சிறுவன் சரிவர படிக்காததால் பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். அந்த சிறுவன் வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு தான் படித்த […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 84 வயதுடைய கமலாத்தாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ஏழை, எளிய மக்களுக்காக 1 ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இதனை கேள்விப்பட்ட ஆனந்த் மஹிந்திரா மூதாட்டி குறித்து விசாரித்துள்ளார். அப்போது மூதாட்டி விறகு அடுப்பில் சமைப்பது தெரியவந்தது. இதனால் ஆனந்த் மஹிந்திரா மூதாட்டிக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டியிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மூதாட்டி இத்தனை வருடங்கள் நான் […]
துருக்கியில் வசிக்கும் Sultan Kosen செப்டம்பர் 10, 1982-ஆம் ஆண்டு பிறந்தார் இவரது உயரம் 8.3 அடியாகும். Sultan Kosen உலகத்திலேயே உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். டியூமரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக Sultan Kosen மிகவும் உயரமாக வளர்ந்தார். 2014 நவம்பர் 3-ஆம் தேதி அன்று உலகிலேயே உயரமான மனிதரான Sultan Kosen மற்றும் குள்ளமான மனிதராக Chandra bahadur dangi இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். Chandra bahadur-ன் உயரம் 54 செ.மீ […]
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் பூட்டான். அங்கு இருக்கும் பல்வேறு விஷயங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. உலகத்தில் இருக்கும் நாடுகளிலேயே கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் பூட்டானும் அடங்கும். இங்கு வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் 70% பூட்டான் காடுகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் பூட்டானில் குற்றங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அந்நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர். இதனையடுத்து பூட்டான் நாட்டில் எந்த ஒரு டிராபிக் […]
ஒரு நாட்டில் வசிக்கும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாவது Haiti என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் வெறும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள். இந்த மண்ணை சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு சத்தும் கிடைக்காது. இருப்பினும் அங்கு வசிக்கும் குழந்தைகள் பசி தாங்க முடியாமல் அழுவதால் பெற்றோர்கள் களிமண்ணை பிஸ்கட் போல் செய்து அதன் மேல் சர்க்கரையை தடவி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதைக் கேள்விப்படும் போது சாப்பாட்டிற்கு மிகவும் பஞ்சமா என கேள்வி […]
ஒருவர் தன் மனைவியின் இறந்த உடலுடன் 21 வருடம் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தாய்லாந்து நாட்டில் சார்ன் ஜன்வார்ட்சகல் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ மருத்துவ உதவியாளராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த 21 வருடங்களாக முன்பாக இறந்துவிட்டார். ஆனால் சார்ன் தன்னுடைய மனைவியின் சவத்தை அடக்கம் செய்யாமல் சவப்பெட்டியில் வைத்து 21 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இந்த […]
உலகத்திலேயே ஆபத்தான 3 பாலங்கள் குறித்து பார்க்கலாம். கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் எல்லை தாண்டிய நதியாக மீகாங் ஆறு அமைந்துள்ளது. இது உலகின் 12-வது நீளமான நதி மற்றும் ஆசியாவின் 3-வது நீளமான நதி ஆகும். இந்த நதியில் 2 கயிறுகளால் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கயிறை பிடித்துக்கொண்டு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கடந்து செல்கின்றனர். இந்த கயிறு பாலத்தை மீன்பிடிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டில் […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ மெத்தேனி என்பவர் ஒரு சைக்கோ கொலைகாரர் ஆவார். இவர் 13 பேரை கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர் ஒரு சிறிய பர்கர் கடையை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் பர்கர் மிகவும் பிரபலமானதாக இருந்தது. பொதுவாக பர்கரில் பன்றி இறைச்சிகளை சேர்ப்பார்கள். ஆனால் மெத்தேனி பன்றி இறைச்சிக்குப் பதிலாக தான் கொலை செய்த மனிதர்களின் உடல் உறுப்புகளை வெட்டி பர்கரில் வைத்துள்ளார். இவர் […]
ஒரு பெண்ணின் உயிரை எறும்புக் கூட்டம் காப்பாற்றியுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஒரு பெண் skydiving செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாராஷூட் ஓபன் ஆகவில்லை. இதனால் அந்தப் பெண் 14,500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்தப் பெண் ஒரு fire ant புற்றின் மீது விழுந்துள்ளார். அந்தப் பெண்ணை எறும்புப் புற்றில் இருந்த பல எறும்புகள் கடித்துள்ளது. இந்த எறும்புகள் கடித்ததால் அந்தப் பெண்ணின் இதயம் மற்றும் மூளை […]
உங்கள் வீட்டிலேயே நல்ல மணமும், சுவையும் தரக்கூடிய கரம் மசாலா பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம் பட்டை – 10 கிராம் கிராம்பு – 10 கிராம் அன்னாசிப்பூ – 10 கிராம் ஏலக்காய் – 10 கிராம் செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் வெயிலில் குறைந்தது 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து […]
படுத்து தூங்கினால் 4 லட்ச ரூபாய் சம்பளமா…? இந்த உலகத்தில் பலர் படுத்து தூங்குவதையே தங்களது வேலையாக மாற்றிக் கொண்டனர். அதாவது நிறைய மெத்தைகளை தயாரிக்கும் கம்பெனிகள் தாங்கள் தயாரிக்கும் மெத்தைகள் பொதுமக்களுக்கு சௌகரியத்தை கொடுக்கிறதா என்பதை சோதித்து பார்க்கின்றனர். அதாவது ஒரு நாள் இரவு முழுக்க பொதுமக்களை அந்த மெத்தையில் தூங்க வைப்பர். இவர்கள் இரவு முழுவதும் நன்றாக மெத்தையில் தூக்கம் வந்ததா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இவர்களை Professional bed testers எனக் […]
இந்த உலகத்திலேயே எந்த உயிரினத்தின் சத்தம் அதிகமாக இருக்கும் என்பது தெரியுமா…? அனைத்து உயிரினங்களையும் விட Blue whale தான் அதிகமான சத்தத்தை எழுப்பும் உயிரினம் ஆகும். இந்த Blue whale- ன் சத்தத்தை 800 கிலோ மீட்டர் வரை கேட்க முடியும். இதன் சத்தம் 180 டெசிபல் வரை அதிகமாக இருக்கும். இதனால்தான் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் வரை நாம் Blue whale-ன் சத்தத்தை கேட்க முடியும்.
அரிசோனாவில் சப்பாத்திகள்ளி செடியை வெட்டுவது மிக பெரும் குற்றமாகும். இது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்வதற்கு சமம். இதனால் அரிசோனாவில் சப்பாத்திகள்ளி செடியை வெட்டும் ஒரு நபருக்கு கொலைகாரனுக்கு கொடுக்கும் தண்டனை போல ஜெயிலில் அடைத்து விடுவர்.
கோழி இனங்கள் காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணி பறவையாகும். உலகத்தில் உள்ள எல்லா கோழி இனங்களும் இந்தியாவில் உள்ள சிவப்பு காட்டுக் கோழியில் இருந்து தான் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்தக் கோழிகள் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த கோழி இனங்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி அமெரிக்க கோழி இனங்கள், ஆசிய கோழி இனங்கள், ஆங்கில கோழி இனங்கள், மத்திய கோழி இனங்கள் ஆகும். இந்நிலையில் கோழிகளின் கண்கள் மனிதர்களின் கண்களை விட மிகவும் […]
கான்பூரில் பூனம் சத்திரவதி (20) என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் உயரம் 6.11 அடி ஆகும். இந்தப் பெண் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். இந்த பெண் மிகவும் உயரமாக இருப்பதாலும், தன்னுடைய திறமையாலும் கூடைப்பந்து விளையாட்டில் ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார். இவர் தற்போது சட்டீஸ்கர்கற்காக கூடைப்பந்து விளையாடுகிறார். மேலும் இந்தியாவிலேயே பூனம் சத்ரவதி தான் மிகவும் உயரமான பெண்மணி ஆவார்.
ரயில் பயணம் என்பது நீண்டதூர பயணம் ஆகும். பொதுவாக ரயிலில் எல்லாருமே சென்றிருப்போம். பயணிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரயிலில் பயணித்துக் கொண்டே மலை, காடுகளை கடந்து சென்று அதை ரசித்து செல்வது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்படி ரயில் செல்ல வேண்டுமென்றால் ரயில் நிலையத்தில் நாம் காத்திருப்போம். அப்படி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அங்கு மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதற்கு காரணம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவ்வாறு […]