கேரள மாநிலத்தில் ஜில்மோல் மேரியட் தாமஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 கைகளும் கிடையாது. இவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது. இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஜில்மோல் மேரியட் தாமஸ்க்கு 2 கைகளும் இல்லாததால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் கொடுப்பதற்கு மறுத்துள்ளனர். அதன் பிறகு ஜில்மோல் தன்னுடைய கால்களால் கார் ஓட்டுவதற்கு பழகியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு […]
Tag: பல்சுவை
நெசவாளர் பறவைகள் பிளாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்த பறவைகள் கட்டும் கூடுகளால் மற்ற பறவைகளில் இருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்த பறவைகள் புற்கள், நாணல்கள் மற்றும் பிற தாவரங்களால் சிக்கலான கூடுகளை உருவாக்குகின்றது. இந்த பறவைகள் கூடு கட்டும்போது அதில் ஒரு பொய்யான வழியையும், உண்மையான வழியையும் செய்யும். இதன் மூலமாக பாம்புகள் மற்றும் மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களுடைய கூடு மற்றும் முட்டைகளை பாதுகாத்துக் கொள்கிறது. அதாவது பொய்யான வழியில் பாம்புகள் நுழையும்போது அவற்றால் கூட்டுக்குள் […]
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ பணியிடம் ஆகும். இந்த வெள்ளை மாளிகையின் கட்டுமான பணிகள் கடந்த 1792-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கப்பட்டு 1800-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிறைவடைந்தது. இந்த வெள்ளை மாளிகை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினால் கூட சில அறைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த வெள்ளை மாளிகையில் […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]
நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம் கார்டின் பின் நம்பர் 4 டிஜிட்டில் இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்காவது தெரியுமா…? கடந்த 1967-ஆம் ஆண்டு ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவர் ஏ.டி.எம் மெஷினை கண்டுபிடித்துள்ளார். அப்போது ஏ.டி.எம் பின் நம்பர் 6 டிஜிட்டாக இருந்தது. ஆனால் ஜானின் மனைவிக்கு 6 டிஜிட் நம்பர் அடிக்கடி மறந்து போகுமாம். இதனால் ஜான் தனது மனைவிக்கு எளிமையாக இருப்பதற்காக ஏ.டி.எம் பின் நம்பரை 4 டிஜிட்டாக மாற்றியுள்ளார்.
நமது நாட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பல்வேறு காரணங்களை வைத்து விவாகரத்து பெற்று கொள்கின்றனர். சவுதி அரேபியாவில் வித்தியாசமான விதிமுறை உள்ளது. அதாவது திருமணமான பெண்கள் காபி குடிப்பதை அவரது கணவர் தடுக்கக் கூடாது. ஒருவேளை கணவர் காபி குடிப்பதை தடுத்தால் அந்தப் பெண் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். சவுதி அரேபியாவில் காபி குடிப்பதை தடுத்த கணவன்மார்களிடம் இருந்து ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரும்பாலும் ஈக்கள் கோடை காலத்தில் மட்டுமே வரக்கூடியவை. ஆனால் இப்போது பரவலாக எல்லாப் பருவ நிலைகளிலும் வருகின்றன. சமைத்த உணவு, பழங்கள் என பலவற்றிலும் மொய்த்து நோய்களை பரப்பி விடுகிறது. ஈக்கள் ஆபத்தானவை கிடையாது. ஆனால் பல்வேறு நோய்த் தொற்றுகளை பரப்புகிறது. இப்போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கொசுக்களை விரட்ட என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். சிவப்பு மிளகாய் கலந்த தண்ணீரை ஈக்கள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால் ஈக்கள் ஓடிவிடும். ஒரு கப் தண்ணீரில் […]
சுவிட்சர்லாந்தில் பிரபல சாம்சங் நிறுவனம் ரயில்வே நிலையத்தில் ஒரு பெல் போர்டு வைத்துள்ளனர். இந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பவர்களுக்கு இலவசமாக சாம்சங் போன் கிடைக்கும் என கூறினர். ஆனால் அந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதாவது அந்த பெல் போர்டை பார்க்கும்போது சாம்சங் நிறுவனத்தினர் கிட்டார் வாசிப்பது, ஒரு போலியான கணவன் மனைவியை சண்டை போட வைத்தல், பைக் ஸ்டன்ட், நாய்களை குரைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு […]
ஒரு காவல் ஆய்வாளருக்கு ஒரு பெண்மணி செய்த உதவியை பற்றி பார்க்கலாம். சிட்டேரா சிம்ஸ் சென்ற பெண்மணிக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதல் மகளை கடந்த 2012-ம் ஆண்டு சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதனால் சிட்டேரா சிம்ஸ் தன்னுடைய 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென சிட்டேரா சிம்ஸ் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து அவரை வேலையிலிருந்து தூக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் சிட்டேரா […]
அவதார் படத்தில் வரும் மனிதர்கள் அனைவரும் ஊதா கலரில் இருப்பர். அதே போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு குடும்பத்தினர் ஊதா கலரில் இருக்கின்றனர் என்பதை நம்ப முடிகிறதா…? கிட்டுகியோ என்ற கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் என்பவர் Methemoglobinemia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எலிசபெத் என்ற பெண்ணை திருமணம் செய்த சிறிது நாட்களிலேயே தனது உடல் முழுவதும் ஊதா கலரில் மாறுவதை கண்டு மார்ட்டின் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மார்ட்டின்-எலிசபெத் தம்பதியினருக்கு பிறந்த […]
நமது தாய் போல் நம்மை வேறு யாரும் பார்த்து கொள்ள முடியாது. இறந்த பிறகும் ஒரு தாய் தனது 2 குழந்தைகளை பாதுகாப்பு உலகத்திற்கு கொடுத்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா…?? சவுத் பிரேசிலை சேர்ந்த Silva padilha என்பவர் மூளை ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான Silva padilha வலிப்பு ஏற்பட்டதால் திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்து விட்டார் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அவரது வயிற்றில் வளர்ந்த இரண்டு குழந்தைகள் ஆக்டிவ்வாக இருந்ததை […]
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஒரு மாணவர் என்ன செய்தார் தெரியுமா? அதாவது Eradajere Oleita என்ற மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மக்கள் கூடும் இடங்களுக்கும், கடைகளுக்கும் சென்று சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதன்பிறகு சிப்ஸ் பாக்கெட்டுகளை வைத்து waterproof bed செய்துள்ளார். இதை வீடு இல்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு உங்களிடம் சிப்ஸ் பாக்கெட் கிடைத்தால் அதை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு […]
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். அதாவது ஏ.ஆர் ரகுமான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய 11 வயதில் பள்ளிக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வேலைக்கு செல்வார். இதன் காரணமாக பள்ளியில் மிகவும் அசதியாகவே இருப்பார். இதனால் ஏ.ஆர் ரகுமானை எந்த ஆசிரியருக்கும் பிடிக்காது. ஒருநாள் இரவு வேலை முடிவதற்கு நீண்ட நேரம் ஆனதால் ஏ. ஆர் ரகுமான் மறுநாள் காலை பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளார். இதனால் […]
பிரபலமான டெஸ்லா கம்பெனியை உருவாக்கியவர் எலான் மஸ்க் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் டெஸ்லா கம்பெனியை கடந்த 2003-ம் ஆண்டு Martin Eberhard, Marc Tarpenning என்ற 2 பேர்தான் உருவாக்கினார்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் எலக்ட்ரிக் காரை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு நிக்கோலஸ் டெஸ்லா என்ற அறிவியலாளர் இன் பெயரிலிருந்து டெஸ்லா என்ற கம்பெனியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் 2 பேரும் டெஸ்லா கம்பெனியை உருவாக்கி இருந்தாலும் அதில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு […]
ஒரே குழந்தை ஒரே மருத்துவமனையில் இரண்டு முறை பிறந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா…? 2016-ஆம் ஆண்டு டெக்சாஸில் வசிக்கும் Margaret Boemer என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வழக்கம் போல Margaret பரிசோதனைக்காக குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அந்த குழந்தையின் உடம்புக்கு வெளியே பெரிய Tumor கட்டி வளர்வது தெரியவந்தது. அந்த கட்டி வளர்ந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என கருதிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை […]
விண்வெளியில் வேலைப்பார்க்கும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்த பிறகு எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா…? விண்வெளியில் இருக்கும்போது விண்வெளி வீரர்கள் பறந்து கொண்டே அனைத்து வேலைகளையும் ஜாலியாக செய்து முடுக்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். Tom Marsburn என்ற விண்வெளி வீரர் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டார். அதாவது இவர் தான் விண்வெளியில் இருப்பது போல நினைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருந்த டம்ளர் மற்றும் பேனாவை கீழே போட்டுள்ளார். மற்றொரு விண்வெளி […]
அடிக்கடி நம்முடைய உணவில் சுண்டைக்காய் சேர்த்து வருவதனால் என்ன பயன் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ரத்தசோகையைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. காயங்களை விரைவில் ஆற்றும். பார்வைத்திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றலை தருகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை சுண்டைக்காய் எலும்புகளை பலப்படுத்துகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மளிகை கடைக்கு தினமும் ஒரு குரங்கு வந்து அங்கு கூல்டிரிங்ஸை வாங்கிக் குடித்துவிட்டு யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் ரெகுலர் கஸ்டமர் போல் செல்கிறது. கடைக்காரர் குரங்கிற்கு ஸ்வீட் பன்-னை கொடுக்கிறார். ஆனால் அந்த குரங்கு அதை வாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. பின்பு கடைக்காரர் சென்று கூல்ட்ரிங்க்ஸை கொண்டு வந்து கொடுத்ததும் அதை உடனே வாங்கி குடிப்பது வாடிக்கையாளர்களை வியப்பூட்டுகிறது. அடிக்கிற வெயிலுக்கு பன்னு வேண்டாம், […]
அமெரிக்கா அனிமேஷன் துறையின் முன்னோடியாக விளங்கிய வால்டர் எலியாஸ் டிஸ்னி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் மிக்கி மவுஸ், டொனால்ட் டக், சிண்ட்ரெல்லா போன்ற பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இவர் கடந்த 1950-ம் ஆண்டு ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் வங்கியில் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதற்கு முன்பு வால்ட் டிஸ்னியின் விண்ணப்பத்தை 156 முறை வங்கியில் நிராகரித்துள்ளனர். இதேபோன்று 300 முறை வங்கியில் கடன் நிராகரிக்கப்பட்ட நிலையில் […]
உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1875-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த Jeanne Calment என்ற பெண் தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளார். பொதுவாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால் அதற்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களால் மட்டுமே வாழமுடியும் என நினைக்கின்றனர். ஆனால் Jeanne Calment ஒரு வாரத்திற்கு 1 கிலோவிற்கு மேல் இனிப்பு மற்றும் சாக்லெட் சாப்பிட்டுள்ளார். […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக உள்ள சாலையை பிளாக் செய்கிறார். இந்த செயல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். https://twitter.com/Profilecure/status/1488187918468354052
ஒரு பெண் 33,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பியது என்றால் உங்களால் நம்ப முடியுமா? கடந்த 1972-ம் ஆண்டு ஒரு விமானத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துள்ளனர். அந்த விமானம் வானத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வெடி குண்டு வெடித்ததால் 33,000 அடியில் இருந்து விமானம் கீழே விழுந்து 2 துண்டுகளாக சிதறியுள்ளது. இந்த விபத்தில் வெஸ்னோ வுலோவிக் என்ற பணிப்பெண் உயிர் தப்பியுள்ளார். அதாவது 33,000 அடியில் இருந்து விமானம் கீழே […]
பொதுவாக கால்பந்து விளையாட்டு பலருக்கும் பிடிக்கும். இப்படிப்பட்ட கால்பந்து விளையாட்டுக்கு Random Song பாடிய ஒரு பெண்ணைப் பற்றி பார்க்கலாம். அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷகிரா என்ற பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே கலை துறையில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. ஆனால் ஷகிரா பள்ளியில் படிக்கும் போது சக மாணவிகள் அவருடைய பாடலைக் கேட்டு கேலி செய்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஷகிரா தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் 2010-ம் […]
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இதயத் துடிப்பால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டான் லாக்கின் என்ற வாலிபர் 555 நாட்கள் தன்னுடைய இதயமே இல்லாமல் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது ஸ்டான் லாக்கின் (25) என்பவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வாலிபருக்கு மாற்று இதயம் கிடைக்காததால் சிலிக்கானால் செய்யப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அந்த செயற்கை இதயம் உடம்புக்குள் […]
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்ந்தாலும் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் ஏராளமான குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த பாத்திமா ஜாஸ்மின் என்ற பெண்மணி பல உதவிகள் செய்துள்ளார். அதன் பின் பாத்திமா ஜாஸ்மின் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கி வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் செயலைப் பார்த்து பலர் கேலி செய்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல […]
உலகத்தில் மிகவும் அதிர்ஷ்ட சாலியான ஒருவரைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1929-ம் ஆண்டு பிறந்த பிரேம் சனாகா என்பவர் ஒரு மியூசிக் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 7 முறை நடந்த அதிபயங்கரமான விபத்துகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். அதாவது அவர் கடந்த 1962-ம் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரேம் சனாகா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். […]
பிரபல land rover car நிறுவனம் விளம்பரத்திற்காக தன்னுடைய காரின் பின்னால் ரயிலை ஒரு கயிறால் கட்டி இழுத்துச் சென்றுள்ளது. அதாவது land rover car-ன் பின்னால் 3 ரயில் பெட்டிகளை ஒரு கயிற்றால் கட்டியுள்ளனர். அந்த ரயில் பெட்டிகளில் 100 டன் எடையுள்ள பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கார் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளை எளிதாக இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்த மக்கள் land rover car வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு நிறைய […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியலா சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த பூபிந்தர் சிங் என்பவருக்காக ‘பாட்டியாலா நெக்லஸ்’ செய்யப்பட்டது. இந்த நெக்லஸ் கடந்த 1928-ம் ஆண்டு கார்டியர் எஸ்ஏ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸ் 5 அடுக்கு சங்கிலியாக உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸில் மொத்தம் 2,930 வைரங்கள் இருந்துள்ளது. அந்த நெக்லஸில் உலகின் 7-வது மிக உயர்ந்த வைரமான டி பியர்ஸ் என்ற மஞ்சள் நிறத்திலான வைரம் இருந்தது. இந்த நெக்லஸ் கடந்த 1948-ம் ஆண்டு பாட்டியாலாவின் கருவூலத்தில் […]
வீட்டில் சமையலறையில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில் சீரகம், மஞ்சள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை போட்டு வைப்பது வழக்கம். இந்த கண்ணாடி பொருட்கள் தூசி அடைந்து விட்டால் அதை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஏனெனில் கண்ணாடி பொருட்கள் கைதவறி கீழே விழுந்துவிட்டால் உடைய வாய்ப்புள்ளது அல்லது அதை சுத்தம் செய்யும்போது கை தடம் பதிய வாய்ப்பு இருக்கிறது. சில சமயம் துடைக்கும் போது திட்டு திட்டாக தெரியும். இந்தநிலையில் கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி குவளைகள், கண்ணாடி […]
சிறுவர்கள் பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் கோபத்தில் அவர்களிடம் பேசாமல் இருப்பார்கள். இல்லையெனில் பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவார்கள். ஆனால் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது சிறுவன் தன்னுடைய தாயுடன் சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார். ஆனால் திடீரென சிறுவனை அவருடைய ஏதோ சொல்ல கோபத்தில் சிறுவன் பக்கத்தில் இருந்த விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ரோம் நாட்டிற்க்கு செல்லும் ஒரு விமானத்தில் ஏறியுள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவருக்கு சிறுவன் […]
ஒரு திருடனுக்கு திருடியப் பணத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஒரு பப்ளிக் சர்வீஸ் சென்டரில் திருடியுள்ளனர். அதன்பிறகு திருடிய பணத்தை 2 பேரும் பங்கு பிரிப்பதற்காக எண்ணியுள்ளனர். அதில் 7 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த பணத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு திருடனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதன்பிறகு மற்றொரு திருடன் ஹார்ட் அட்டாக் வந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருடப்பட்ட […]
பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக டிவி, ஃப்ரிட்ஜ், செல்போன், வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்வார்கள். ஆனால் ஒரு சிறுமி தன்னுடைய சொந்த பாட்டியை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். அதாவது கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Zoe என்ற சிறுமி தன்னுடைய பாட்டி கோபத்தில் திட்டியதால் இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை ஓபன் செய்து அதில் தன்னுடைய சொந்த பாட்டியின் புகைப்படத்தை போஸ்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது என பதிவிட்டுள்ளார். […]
ஒரு கொசு திருடனைக் கண்டுபிடித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது பின்லாந்து நாட்டில் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடியதில் திருடப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரை திருடியவர் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் காருக்குள் சோதனை செய்தபோது அதில் ஒரு கொசு இருந்துள்ளது. அந்த கொசு யாரோ ஒருவரின் ரத்தத்தை குடித்து விட்டு […]
போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடித்தவர் குறித்து பார்க்கலாம். கடந்த 1858-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வில்லியம் ஃபெல்ப்ஸ் ஈனோ என்பவர் பிறந்தார். இவர் சிறுவயதாக இருக்கும்போது தனது தாயுடன் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த போக்குவரத்து நெரிசலை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது யாருக்குமே தெரியவில்லை. அதன்பிறகு நேரம் செல்ல செல்ல தானாகவே போக்குவரத்து நெரிசல் சரியானது. இதுகுறித்து வில்லியம் வீட்டிற்கு சென்று தீவிரமாக யோசித்துக் […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]
ஸ்காட்லாந்தில் பிரபலமான கிளாண்ட்ரட் டிஸ்டில்லரி என்ற விஸ்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் முன்பாக டவுசர் தி மவுசர் என்ற பூனை சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூனைக்கு எதற்காக சிலை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது டவுசர் தி மவுசர் என்ற பூனை கடந்த 24 வருடங்களில் தொழிற்சாலையில் இருந்த 28,899 எலிகளைக் கொன்றுள்ளது. உலகத்திலேயே அதிக எலிகளைக் கொன்ற பூனை என்ற பெருமையை டவுசர் தி மவுசர் பெற்றுள்ளது. இந்தப் பூனை அதிக எலிகளை […]
சீன நாட்டில் உள்ள குலாங் கன்யான் என்ற இடத்தில் புத்தர் கை அமைந்துள்ளது. இந்த கை புத்த கடவுளை சிறப்பிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் கை ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால் அனைவரும் அந்த இடத்திற்கு செல்லலாம். அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இந்திய மதிப்புப்படி ஒரு நபருக்கு 19,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் ஒரு கண்ணாடிப் பாலமும் அமைந்துள்ளது. இதனால் புத்தர் கை இருக்கும் இடத்திற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது என்றே கூறலாம். உதாரணமாக நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்து, ரயில், விமானம் போன்ற பல்வேறு சேவைகள் மூலமாக நாம் வேகமாக சென்று விடலாம். இந்நிலையில் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஒரு ஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் மனிதர்களை மார்ஸ் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ் புளூ ஆர்ஜின் என்ற ஸ்பேஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த […]
பொதுவாக ஒரு வீடு கட்டுவதற்கு செங்கல், சிமெண்ட், மணல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு வீட்டை கட்டுவதற்கு செங்கலை பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தியுள்ளனர். அதாவது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதில் மணலை நிரப்புகின்றனர். இதனையடுத்து அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை செங்கலுக்கு பதிலாக வரிசையாக அடுக்கி சிமெண்ட் பூசி வீட்டை உருவாக்கியுள்ளனர். இந்த வீடு இயற்கை சீற்றங்களான மழை, புயல், சூறாவளி ஆகியவற்றை எதிர்த்து அப்படியே நிற்கும். […]
நம் பூமியிலிருந்து சுமார் 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரகம் தான் Gliese 436 b . இது மிகவும் சூடான பனிக்கட்டியால் ஆனது. இந்த கிரகம் ஜனவரி 11, 2005 அன்று NMSU இல் ஒரு தானியங்கி செயல்முறை மூலம் அதன் நட்சத்திரத்தை சுற்றி வளம் வருகிறது. Gliese 436 b ஆனது அறியப்பட்ட மிகச்சிறிய டிரான்சிட்டிங் எக்ஸ்ட்ராசோலார் கோளாக இருந்தது. இந்த கிரகம் யுரேனஸை விட நான்காயிரம் கிலோமீட்டர் விட்டம் பெரியது மற்றும் […]
இந்திய நாட்டில் ஒருவர் கடந்த 18 வருடங்களாக தினந்தோறும் 4,000 கிளிகளுக்கு உணவு கொடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு கிளி நின்றுள்ளது. அந்த கிளிக்கு ஜோசப் உணவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜோசப் ஒரு கிளிக்கு உணவு கொடுத்தால் மறுநாள் ஏராளமான கிளிகள் வந்துள்ளது. அவர் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த அனைத்து கிளைகளுக்கும் உணவு கொடுத்துள்ளார். இப்படி சிறிய கிளி கூட்டங்களாக வர […]
செய்திகளை வாசிப்பவர்கள் எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்…? அது மட்டுமில்லாமல் லைவ் நியூஸ் வாசிப்பவர்கள் ஒருவேளை மனப்பாடம் செய்து அதனை வாசிக்கிறார்களோ என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தே நமக்கு உண்டு. ஆனால் இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை யாருக்காவது தெரியுமா…? அதாவது நியூஸ் வாசிக்கும் ஆபீஸில் teleprompter என்ற மெஷின் இருக்கும். அந்த மெஷினில் நாம் இன்று எந்த செய்தியை வாசிக்க வேண்டுமோ அது எழுத்து வடிவத்தில் வரும். இதனையடுத்து மெஷின் […]
மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. […]
எதற்காக Pisa tower-ஐ கோபுரத்தை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த கோபுரத்தை 1172-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்தனர். சுமார் 5 வருடம் கழித்து 2 மாடி கட்டி முடித்தவுடன் அந்த கட்டிடம் சாய ஆரம்பித்தது. ஏனென்றால் இந்த கட்டிடத்தின் பேஸ்மென்ட் 3 அடி மட்டுமே இருந்தது. மேலும் அந்த பேஸ்மென்டுக்கு கீழே களிமண் மற்றும் ஈரமான மணல் இருந்துள்ளது. எனவே மணல் காய்வதற்காக 100 வருடங்கள் காத்திருந்தனர். இதனை அடுத்து 1272-ஆம் […]
விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் கையில் ஒரு மண்பானையை வைத்து அதில் நெருப்பு பற்ற வைத்து இருப்பார்கள். ஒரு சிலர் கையை வைத்து ஊதி கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் தேனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் ஈசல் புற்று உள்ள இடங்களில் அதற்காகவே செய்யப்பட்ட […]
உலகத்திலேயே விலை மதிப்பான dog Mansion பற்றி பார்க்கலாம். இந்த Dog mansion-ன் விலை 3.4 மில்லியன் யுவான் ஆகும். அதாவது Zhou Tianxiao என்பவர் ஒரு ஆதரவற்றவர் ஆவார். இவர் தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்தார். இவர் ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்தார். இவருக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருமே கிடையாது. இதன் காரணமாக Zhou Tianxiao தன்னுடைய முழு நேரத்தையும் நாயுடன் செலவிட்டார். இந்நிலையில் Zhou Tianxiou இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை […]
நாம் படங்களில் பொதுவாக Transforming Car மற்றும் Transforming ரோபோட்களை பார்த்து இருப்போம். ஆனால் transforming bike பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் transforming bike கண்டுபிடித்துள்ளது. இதை நாம் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகவும், ஜெட் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை, ஜெட்டாக மாற்றும் போது அதைப் பறக்க வைப்பதற்காக 6 மினி ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜெட்டில் ஒருவரால் மட்டுமே பறக்க முடியும். இந்த […]
ஒருவர் மீது துப்பாக்கி குண்டு தலை தவிர வேறு எந்த பகுதிகளில் பட்டாலும் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர் Jacob Miller. இவர் அமெரிக்காவில் 1863-ஆம் ஆண்டு நடந்த சிவில் வாரில் Jacob கலந்து கொண்டார். அப்போது எதிரிகள் Jacob-ன் நடு நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் எந்தவித உணர்வும் இன்றி Jacob இறந்தது போல கீழே விழுந்துவிட்டார். இதனை அடுத்து உடன் போராடிய வீரர்கள் Jacob இறந்ததாக நினைத்து அவரை […]
முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியின் மகனான 22 வயது வாலிபர் தன்னுடைய சொந்த நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஒரு தீ விபத்தில் கண்முன்னே இறப்பதை பார்த்துள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் தன்னுடைய நாட்டிற்காக விமானம் ஓட்டி பழகி உள்ளார். அதன்பிறகு சொந்த நாட்டிற்காக முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக போராடியுள்ளார். இந்த போரின் போது வாலிபரின் விமானத்தை ஜெர்மனி ராணுவம் தாக்கியுள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய விமானம் […]
கடந்த 1991-ம் ஆண்டு பிரபல பெப்சி நிறுவனம் தங்களுடைய கம்பெனி புரமோஷனுக்காக ஒரு விளம்பரம் செய்தது. அதாவது பெப்சி பாட்டில்களின் மூடிகளில் 1 முதல் 994 வரையிலான நம்பர்களை 10 லட்சம் பாட்டில்களில் அச்சடித்து விற்பனை செய்துள்ளனர். அதன்பிறகு பெப்சி நிறுவனம் செய்தித்தாளில் பெப்சி பாட்டில்களில் இருக்கும் நம்பரில் நிறுவனம் குறிப்பிடும் நம்பர் இருந்தால் உங்களுக்கு 30 ரூபாய் வரை முதல் 30 லட்சம் வரையிலான பணம் கிடைக்கும் என்று வெளியிட்டனர். அதன்பிறகு பெப்சி நிறுவனம் அறிவித்தது […]