இந்தியாவில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கு விருப்பமான 3 ஆசிரியர்கள் பற்றி பார்க்கலாம். முதலாவதாக விகாஷ் தீபகேர்த்தி என்ற ஆசிரியர் போட்டித்தேர்வு சம்பந்தமான பாடங்களை எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக நடத்துவதில் திறமை வாய்ந்தவர். இவர் இதுவரை ஏராளமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆபிஸர்களை உருவாக்கியுள்ளார் என்று கூறலாம். இதனையடுத்து ப்ரொஜெக்ஸ் வாலா என்ற ஆசிரியரை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இவர் மாணவர்களுக்கு நீட் தேர்வு போன்ற பல தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து […]
Tag: பல்சுவை
பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்தது. அதாவது ஏப்ரல் 1-ம் தேதி அன்று உங்களுடைய பழைய காரை கொடுத்துவிட்டு புதிதாக பி.எம்.டபிள்யூ காரை பெற்றுக்கொள்ளலாம் என விளம்பரத்தில் இருந்தது. ஆனால் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விளம்பரம் ஏப்ரல் 1-ம் தேதி பப்ளிஷ் ஆனதால் அனைவரும் தங்களை முட்டாள் ஆக்குவதற்காக இப்படி விளம்பரம் செய்திருக்கிறார்கள் என நினைத்து இருக்கின்றனர். ஆனால் 15 வயதுடைய டியானா மார்ஸ் என்ற சிறுமி தன்னுடைய அப்பாவின் 3 லட்ச […]
கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பர்ஷன் என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த Demy என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்கள் இணையத்தில் ஒரு சிலர் வெளியிட வைரலாகி வருகிறது. அந்த வகையில் டைனோசர்களை நாம் ஜூராசிக் பார்க்கில் பார்த்ததோடு சரி ஆனால் கடற்கரை ஓரமாக வரிசையாக டைனோசர் குட்டி ஓடும் வீடியோ காட்சிகளை பார்த்த துண்டா? தற்போது இது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் அவை டைனோசர்கள் கிடையாது. தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எனப்படும் ஒரு வகை […]
நம்முடைய பல் திடீரென விழுந்துவிட்டால் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோம். ஆனால் ஒரு பல் 27 லட்ச ரூபாய்க்கும் விற்பனையானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கடந்த 1816-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் சர் ஐசக் நியூட்டனின் பல் ஏலத்தில் விடப்பட்டது. இந்தப் பல் 3,663 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த 3,663 டாலரை இன்றைய மதிப்பில் கணக்கிடும் போது 35,700 டாலர்ஸ் சாகும். அதாவது இந்திய மதிப்பில் 27 […]
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் போன்ற ஒரு அழகான கட்டிடம் இந்தியாவில் மற்றொன்றும் அமைந்துள்ளது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பீபி கா மக்பாரா அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை அவுரங்கசீப் தனது மனைவி பானு பேகத்தின் நினைவாக கட்டியுள்ளார். இந்த பீபி கா மக்பாரா கிபி 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பீபி கா மக்பாரா ஹன்ஸ் பத் ராய் என்ற பொறியாளருடன் சேர்ந்து கட்டிடக்கலை அறிஞர் அட்டா உல்லா என்பவரால் கட்டப்பட்டது.
திடீரென ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு காண்போம். ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக அவரை தரையில் படுக்க வைத்து அந்த நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அப்போது அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும். இதனையடுத்து அந்த நம்பருக்கு இதயத்துடிப்பு இல்லை என்றால் உடனடியாக நமது உள்ளங்கையை அவரது மார்பின் மீது வைக்க வேண்டும். அதன் பிறகு […]
திடீரென காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நீங்கள் கார் ஓட்டும் போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் முதலில் கார் ஓடிக் கொண்டிருக்கும்போது சாவியை எடுக்க கூடாது. ஒருவேளை நீங்கள் சாவியை எடுத்து விட்டால் காரின் ஸ்டியரிங் லாக் ஆவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக உங்களால் காரை கண்ட்ரோல் செய்ய முடியாது. அதன்பிறகு காரில் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் கே.எல்.ராகுல். இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்த கே.எல்.ராகுலின் தந்தைக்கு தனது மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது ஆசை. இதனால் சிறுவயதிலேயே கே. எல் ராகுலை ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்த்து விட்டுள்ளார். அப்போது டீம் கோச் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நிற்க வைத்தார். அப்போது கே.எல்.ராகுல் தனக்கு பேட்டிங் தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு கோச் பந்து எந்த திசைகளில் இருந்து வருகிறது என்பதை […]
வட கொரியாவில் அனைத்துமே தவறாக தான் நடக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் வடகொரியாவிலும் 4 நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது வட கொரியா நாட்டில் சிறிய குற்றம் செய்தால் கூட அதற்கு தூக்கு தண்டனைதான் வழங்குவார்கள். இதனால் மக்கள் குற்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதே கிடையாது. இதனையடுத்து நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கும். இதன் காரணமாக வடகொரியாவில் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கும். அதன்பிறகு கல்வி மற்றும் […]
பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான் வருமோ தெரியாது கொஞ்ச நேரத்தில் படையெடுக்க ஆரம்பித்து விடும். இந்த எறும்பு தொல்லை பிரச்சினையானது எல்லோருடைய வீட்டிலும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதனை சரி செய்ய கடைகளில் பல வகையான மருந்துகள் கிடைக்கிறது. இருப்பினும் நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எறும்பை எப்படி விரட்டலாம் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். […]
நாம் அனைவரும் தரையில் கட்டப்பட்ட வீடுகளை தான் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீரில் கட்டப்பட்ட வீடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவிலுள்ள மணிப்பூரில் இருக்கும் Loktak Lake-ல் மிதக்கும் வீடுகள் இருக்கிறது. இங்கு மொத்தம் 4,000 மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளிக்கூடமும் தண்ணீரில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து மக்களும் தண்ணீரில் குடிசை வீடுகள் கட்டியுள்ளனர். இந்த இடத்தில் தான் இந்தியாவில் floating National […]
நாம் எத்தனை வருடம் கழித்து போனாலும் நமது வருகைக்காக காத்திருந்து கண்களில் கண்ணீருடனும், வாயில் சிரிப்புடனும் நம்மை வரவேற்பது தாத்தா, பாட்டி தான். தனது தாத்தாவை காப்பாற்றுவதற்காக ஒரு சிறுவன் தனது உயிரையே தியாகம் செய்துள்ளான் என்பதை நம்ப முடிகிறதா…? நியூயார்க்கை சேர்ந்த Tylor Doohan என்ற சிறுவன் நடக்க முடியாத தனது தாத்தா மீது அதிகமான பாசம் வைத்துள்ளான். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் போல பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுவன் […]
தான் ஏழையாக இருந்தாலும் தனது மகன் மகளை இளவரசன், இளவரசியாக வளர்க்க வேண்டுமென நினைப்பது தந்தையின் குணம். மகாராஷ்டிராவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் தாதரே லோகர். இவரது மகனுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. மேலும் அந்த காரில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் நினைத்தார். இந்த ஆசையை லோகரின் மகன் தனது தந்தையிடம் கூறுகிறார். இந்நிலையில் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மெக்கானிக் பார்வையில் கிக்கர் ஸ்டார்ட் சிஸ்டம் மூலம் […]
நம் ஊர் பகுதிகளில் உள்ள தெருக்கள் பெரும்பாலும் 2 கிலோ மீட்டர் அல்லது 10 கிலோ மீட்டர் அல்லது 20 கிலோ மீட்டர் வரை இருக்கும். தெருக்களில் வரிசையாக இரண்டு பக்கங்களும் வீடுகள் அமைந்திருக்கும். ஆனால் உலகிலேயே மிகப் பெரிய தெரு ஒன்று உள்ளது. இந்த தெரு இந்தியாவில் பாதியை கொண்டது என்று கூறப்படுகிறது. அந்த தெருவானது யோங்கே என்று அழைக்கப்படுகிறது. யொங்கே என்பது கனேடிய மாகாணமான ஒன்டாரியோவில் உள்ள ஒரு பெரிய வழி, டொராண்டோவில் உள்ள […]
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மிகவும் பயங்கரமான எல்லைகளில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையும் ஒன்று. எல்லைகளில் பலவிதமான போர்கள், சாகசங்கள் நடந்திருக்கிறது. இந்தநிலையில் டிசம்பர் 5 2011 அன்று இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டது. அத்துமீறி நுழைந்ததாக சிமியன் என்ற வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் தங்க வைக்கப்பட்டது. ஒரு விலங்காக பார்க்கவில்லை. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உளவாளியாக பார்த்ததால் செய்துள்ளனர். எல்லை […]
பிரபல நடிகர் ஜாக்கி ஜான் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக பல உதவிகள் செய்துள்ளார். அதாவது ஜாக்கிசானின் தந்தை மற்றும் தாய் ஒரு குற்றவாளிகள் ஆவார். இதனால் ஜாக்கிஜான் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது சக மாணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் ஜாக்கிஜான் கூம்பு என்ற தற்காப்பு கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். இந்த கலையினால் ஜாக்கி ஜானுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சினிமா துறையில் […]
பிரபல நடிகர் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பிறந்த ஜானி டெப்பிற்கு அவருடைய தாய் மற்றும் தந்தை தான் உலகமாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜானி டெப்பின் தாய் மற்றும் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஜானி டெப் […]
நாம் அனைவரும் பொதுவாக பழங்களை தோட்டத்தில் விளைவித்து சாப்பிடுவதை விட கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுவோம். அந்தப் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம். இந்த ஸ்டிகர் எதற்காக ஒட்டி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் வாங்கும் பழங்களில் பொதுவாக 9-ல் ஆரம்பித்து 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் பழம் முற்றிலும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழமாகும். இதனையடுத்து பழங்களில் 8-ம் நம்பரில் ஆரம்பித்து 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் […]
ஒரு தந்தை மற்றும் மகள் தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் சீக்ரெட் லாக்கர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த லாக்கரை திறப்பதற்கு தந்தை மற்றும் மகள் 2 பேரும் மிகவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் சிறுமி மற்றும் தந்தை 2 பேரும் சேர்ந்து லாக்கரின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் லாக்கரை ஓபன் செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் என போஸ்ட் செய்திருந்தனர். அதைப்பார்த்த ஒருவர் லாக்கரை […]
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியதையடுத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த இணைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு […]
கடந்த 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் 9.9secondல் ஓடினர். இவர்கள் 2 பேரும் 2-வது சுற்றுக்கு தயாராக இருந்த நிலையில் பயிற்சியாளர் உங்களுக்கு 6 மணிக்குதான் 2-வது சுற்று ஆரம்பமாகிறது என கூறினார். இதனையடுத்து 2 பேரும் தங்களுடைய அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு 4 மணிக்கு டிவியை பார்த்தபோது அதில் 2-ம் சுற்றுக்கான ஓட்டப்பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி […]
விமானத்தில் பயணம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பார்க்கலாம். அதாவது lighter மற்றும் தீப்பெட்டி போன்ற நெருப்பு பற்ற வைக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் சொல்லக் கூடாது. இதனையடுத்து கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதன்பிறகு கால்பந்து, கிரிக்கெட் பந்து போன்ற sports items எடுத்துச் செல்லக்கூடாது. இதனையடுத்து துப்பாக்கி, பிஸ்டல் போன்ற பொருள்களை எடுத்துச் சொல்லக்கூடாது. இதைத் தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானம், Tools, எரிவாயு சம்பந்தமான […]
சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள பெனிஞ்சுலாரி என்ற பகுதியில் ஒரு லட்ச ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். இதை தெரிந்து கொண்ட அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் நோட்டை முடக்கியது. இதனால் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. உதாரணமாக ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதற்கு 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் பணத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதற்கு […]
நம்மில் பலர் கோபம் வரும்போது கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து விடுவோம். அது கையில் வைத்திருக்கும் செல்போன் ஆக இருந்தால் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். இந்நிலையில் பின்லாந்தில் கையில் வைத்திருக்கும் செல்போனை தூக்கி எறிந்தால் அதற்கு பணம் கிடைக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது 22 வருடங்களாக பின்லாந்தில் phone through competition நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக தூரத்திற்கு தன்னுடைய செல்போனை யார் வீசுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார். இந்த […]
ஷவர்ஷ் என்பவர் அவர் ஒரு துடுப்பு நீச்சல் வீரர். இந்நிலையில் ஒருநாள் இவர் மற்றும் பயிற்சியாளர் லிபரிட் அல்மசக்யான் ஆகியோர் யெரெவனில் ஜாகிங் செய்யச் சென்றனர். அப்போது மூவரும் யெரெவன் ஏரியைக் கடந்து செல்லும்போது, 15-ம் எண் டிராலிபஸ் கட்டுப்பாட்டை மீறிச் செல்லத் தொடங்கியது. சில நொடிகளில் அது சாலையை விட்டு வெளியேறி செயற்கை நீர்த்தேக்கத்தின் மணல் கரைக்கு ஓடி பின்னர் நீரில் மூழ்கியது. தள்ளுவண்டியில் 92 பேர் இருந்தனர். பஸ் 10 மீட்டர் ஆழத்தில் மூழ்கியதால் உள்ளே […]
அம்மா என்ற வார்த்தை களங்கமில்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக இருக்கும் அம்மா என்ற வார்த்தைதான் அத்தனை உயிரும் சிறப்பும் அடைந்துள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அம்மாவுக்கு அம்மா அப்படிங்கிற ஒரு சிறப்பு மட்டுமே இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து வேலைக்கு சென்று […]
சிறந்த 2 கண்டுபிடிப்புகள் குறித்து பார்க்கலாம். முதலில் ரகசிய பிரைஸ்லைட். இந்த பிரைஸ் லைட்டை கைகளில் அணிந்து கொண்டு ஒரு முறை ஷேக் செய்தால் நம் போனில் இருப்பது அனைத்தும் நம் கையில் தெரியும். நம்முடைய செல்போனை பயன்படுத்துவது போன்று சீக்ரெட் பிரைஸ்லைட்டால் கையில் தெரியும் போனை பயன்படுத்தி கொள்ளலாம். இதனையடுத்து இன்விசிபிள் வாட்ச். இந்த வாட்ச்சை நாம் சாதாரணமாக பார்க்கும் போது எதுவுமே தெரியாது. ஆனால் வாட்ச் உடன் ஒரு கண்ணாடியை தருவார்கள். அந்தக் கண்ணாடியை […]
இந்தோனேசியாவில், பழங்குடியின பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்த பிறகு தங்கள் விரல்களை வெட்டுகிறார்கள். இதுபோன்ற ஒரு நம்பிக்கை இந்தோனேசியாவின் பழங்குடியினரிடையே பரவலாக உள்ளது, இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தெரியும். பெண்களை பல விசித்திரமான காரியங்களைச் செய்யும்படி வற்புறுத்தும் இதுபோன்ற பல மரபுகள் உலகம் முழுவதும் இருந்தாலும், இது பெண்கள் விஷயத்தில் மட்டுமல்ல, ஆண்களும் இதுபோன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தோனேசியாவின் டானி பழங்குடியினரில் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்த பிறகு பெண்களின் விரல்களை வெட்டும் வழக்கம் உள்ளது. […]
கடந்த 1996-ம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யார் முதலில் கோல்ட் மெடலை வெல்லப் போகிறார் என்பதில் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கினி ஷாக் என்பவர் கலந்து கொண்டார். இவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் போது இவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தன்னுடைய தாய் நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் […]
ஜப்பான் நாட்டின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் Matthias Steiner என்பவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Matthias Steiner மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் Steiner மிகவும் வருத்தமாக இருந்ததார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய மனைவிக்காக Steiner கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் 198 கிலோ வெயிட் தூக்கினார். அதன் பிறகு இரண்டாம் சுற்றில் 203 கிலோ வெயிட் தூக்கினார். இதனையடுத்து […]
பொதுவாக பள்ளிக்கூடங்கள் எப்போதுமே குழந்தைகளின் ஏற்றாற்போல தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த உலகத்தில் மிகவும் வினோதமான அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான வழித்தடங்கள் இருக்கக்கூடிய 3 பள்ளிக்கூடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். பங்களாதேஷில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குழந்தைகளின் படிப்பு பாதிப்படைவதால் Boat House-ஐ பள்ளிக்கூடமாக மாற்றி வைத்துள்ளார்கள். இதில் இருக்கும் நன்மைகள் என்னவென்றால் எவ்வளவு தூரத்தில் குழந்தைகளை இருந்தாலும் அவர்களுக்கும் கல்வி எளிமையாக கிடைக்கிறது. அது மட்டுமின்றி […]
பூனம் சதுர்வேதி இந்திய பெண் கூடைப்பந்து வீராங்கனைகளில் மிக உயரமானவர். 20 வயதான இவர் 7 அடி உயரம் கொண்டவர். உத்தரபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தார். தன்னிடம் இருந்து கூடைப்பந்தாட்டத்தை கைப்பற்றுவது கடினமாக இருப்பதால், எதிரணியினரின் அணிகளுக்கு எதிராக அவர் தன்னை ஒரு வலுவான போட்டியாளராக நிரூபித்துள்ளார். அவருக்கு பலவீனமான கைகள் இருந்தாலும், அவர் எதிர் அணியை முறியடித்து விடுவார். பூனம் சதுர்வேதி இப்போது இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார் மற்றும் இந்திய பெண் கூடைப்பந்து அணியில் சிறந்த வீராங்கனையாக […]
அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று […]
கொரோனா தொற்றினால் சீனா மொத்த உலகத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சீனா அண்மையில் ஒரு நாட்டை பார்த்து பயம் அடைந்துள்ளது. அது எந்த நாடு தெரியுமா? நம் இந்தியா தான். அதாவது இந்தியா அக்னி-5 என்ற Nuclear missile தயாரித்து வருகிறது. இந்த missile operation range 5,500-8,000 ஆகும். இந்த missile இந்தியா தற்போது 8-வது கட்ட சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுவரைக்கும் அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய missiles அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற […]
பெரும்பாலும் நாம் எப்பொழுதும் வெளியில் செல்லும்போதோ அல்லது கடைக்குச் செல்லும் பொழுது பணமாகவோ அல்லது ஏடிஎம் கார்டையோ பையில் வைத்துக் கொண்டு செல்வோம். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு ஏடிஎம் கார்டுகள் வைத்திருப்பதே பெரிய விஷயம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏராளமான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார். அவர் எங்கு சென்றாலும் பணத்திற்கு பதிலாக கிரெடிட் கார்டுகளை மட்டுமே எடுத்து செல்வாராம். அவர் அணிந்திருக்கும் கோட் முழுவதுமாக கிரெடிட் கார்டு வைப்பதற்காக பயன்படுத்தி வருகிறார். இந்த […]
பாகிஸ்தான் நாட்டில் இந்திய நாட்டின் பணம் செல்லுமா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஒரு வாழைப்பழம் கடையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாழைப்பழம் வாங்கி விட்டு இந்திய பணத்தை கடைக்காரரிடம் கொடுக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் இந்திய பணம் இங்கு செல்லாது என்று கூறி இலவசமாகவே அந்த வாழைப்பழத்தை கொடுக்கிறார். அதேபோல அந்த இந்தியர் மற்ற கடைகளிலும் இந்திய பணத்தை கொடுத்து பொருள் கேட்கிறார். அங்கும் அந்த கடைக்காரர் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு இலவசமாகவே அந்த பொருளை […]
ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்வது என்பது மிகவும் தவறான விஷயமாகும். ஆனால் ஒருவர் தற்கொலை செய்யும் போது அது மற்றவர்களை காயப்படுத்தினால் அதைவிட மிகப்பெரிய தவறு வேறு எதுவும் கிடையாது. இதேப்போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு Juan Manuel என்பவர் தற்கொலை செய்வதற்காக காருடன் ரயில்வே தண்டவாளத்தில் நின்றுள்ளார். ஆனால் ரயில் வந்து கொண்டிருக்கும் போது Juan […]
இந்திய ரூ.2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது. இந்திய […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மெல்லர் என்பவர் ஒரு பயம் அறியாத மனிதராவார். இவர் சாகசங்கள் செய்வதையே தன்னுடைய வேலையாக வைத்திருந்தார். இவர் ஒரு முறை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மலையில் இருந்து குதித்தார். இதேப்போன்று 2 பாராஷூட் இடையில் ஒரு கயிறை கட்டி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நடந்துள்ளார். அவர் ஒருமுறை நடக்கும் போது கயிற்றில் இருந்து தடுமாறி விழுந்தார். ஆனால் விழும்போது கயிரை பிடித்ததால் அதிஷ்டவசமாக மெல்லர் உயிர் […]
3 பிரம்மாண்டமான இயந்திரங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பிரம்மாண்டமான 3 இயந்திரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். முதலில் ராணுவத்திற்கு சொந்தமான military building road இயந்திரங்கள் பற்றி பார்க்கலாம். இந்த இயந்திரம் கரடு முரடான பாதைகளில் ராணுவ வாகனங்கள் சுலபமான முறையில் செல்வதற்கு தற்காலிக சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து genesis metal cutting machine வீணான பெரிய மெட்டல்களை சுலபமான முறையில் வெட்டி தூளாக்கி விடும். இதை சில தொழிற்சாலைகள் […]
உலகம் முழுவதும் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், தொழிலாளர் தினம், குழந்தைகள் தினம் என்று பலவிதமான எண்ணங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல முட்டாள்கள் தினம் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற தினங்களுக்கு உரிமை எடுத்து கொண்டாடுவதைப் போல இந்த தினத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை. அதேநேரம் தம்மை முட்டாளாக அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து கொண்டு அடுத்தவரை முட்டாளாக்கப் முனையும் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் இந்த சூழலில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. குறிப்பாக சென்னை , பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் சில குடும்பங்கள் வீட்டில் சமைப்பது கிடையாது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையான உணவை சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக உணவு கொடுத்து ஆட செய்வதற்காகவே ஸ்விகி, zomato உள்ளிட்ட நிறைய செல்போன் ஆப்கள் வந்து […]
போலந்து நாட்டை சேர்ந்த மரியா ஆந்திரெச்சிக் 2020-இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் 2-ஆம் இடத்தை பெற்றுள்ளார். இவர் தனது சில்வர் மெடலை 8 மாத குழந்தையின் ஆப்பரேஷன் செலவுக்காக விற்றுவிட்டார் என்பதை நம்ப முடிகிறதா…? போலந்து நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை தருமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். இதனை அறிந்த மரியா ஆந்திரெச்சிக் தான் வென்ற சில்வர் மெடலை ஏலத்தில் விட்டுள்ளார். அதன் […]
அலாஸ்காவில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அங்குள்ள தண்ணீர் 15 அடி கடலுக்குள் சென்று மேலே வருகிறது. இந்நிலையில் தண்ணீர் கடலுக்குள் சென்ற நேரத்தில் ஒரு குட்டி திமிங்கலம் நீந்த முடியாமல் கரையில் சிக்கி சிரமப்பட்டது. இதனை பார்த்த சிலர் அந்த திமிங்கலத்தின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனை அடுத்து ஒரு ஜே.சி.பி எந்திரத்தை வைத்து அந்த குட்டி திமிங்கலத்தை இழுத்து தண்ணீர் இருக்கும் இடத்தில் விட்டனர்.
ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் வெயிட் தூக்க முடியும். ஆனால் ஒருவர் உலக சாதனை செய்வதற்காக 1,000 கிலோ வெயிட்டை தூக்க முயற்சி செய்துள்ளார். அவருடைய முயற்சி வீணாகவில்லை. அவர் தான் நினைத்தது போன்றே 1,000 கிலோ வெயிட்டை தூக்கினார். இருப்பினும் அவரால் சிறிது நேரத்திற்கு மட்டும் 1,000 கிலோ வெயிட்டை தூக்க முடிந்தது. இதற்காக உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஃபேபியோ விப்மர் சைக்கிள் சாதனைகள் செய்வதில் வல்லவர் ஆவார். இவர் சைக்கிள் ஸ்டண்ட் செய்வதில் உலகின் ராஜா என அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தேசிய டவுன்ஹில் மவுண்டன் பைக்கிங் சாம்பியன்ஷிப்பை வென்றார். இவர் தெரு சாதனைகள் மற்றும் கீழ்நோக்கி மலை பைக்கிங் செய்வதில் வல்லவர் ஆவார். இவர் ஒருமுறை வானத்தில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய […]
நீங்கள் கடற்கரைக்கு அருகே சொல்லும் போது ஒரு திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தால் அதன் அருகில் செல்லக் கூடாது. திமிங்கலம் இறந்த பிறகு அதன் உடம்பிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பல்வேறு வாயுக்கள் வெளியேறும். இந்நிலையில் திமிங்கலத்தின் தோல் மற்றும் தசைகள் மிகவும் கடினமாக இருப்பதால் அதன் வயிற்றில் இருந்து வாயுக்கள் வெளியேற வாய்ப்பில்லை. மேலும் திமிங்கலத்தின் உள்ளுறுப்புகளும் திரவமாக மாறி அதிலிருந்து வாயுக்கள் வெளியேற ஆரம்பிக்கும். அப்படி இருக்கும்போது திமிங்கலம் அதன் சாதாரண உடல் அளவில் […]
பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும். பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான […]
டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் போக முடியும் என்றால் யாராலும் நம்ப முடியுமா? ஆம் டெல்லியில் இருந்து லண்டன் செல்வதற்காக ஸ்பெஷலாக ஒரு பேருந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பஸ்ஸில் செல்லும் பணத்தை வைத்து ஒரு வீடு கட்டிவிடலாம். ஏனென்றால் அந்த பேருந்தில் பயணிப்பதற்கான பணம் கிட்டத்தட்ட 15 லட்சம். இந்த பேருந்தில் டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்கு கிட்டத்தட்ட 18 நாடுகளை தாண்டி தான் செல்ல வேண்டும். லண்டனுக்கு விமானத்தில் சென்றாலே பல நாட்கள். எனவே இந்த […]