இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகும் ஒரு உயிரினத்தின் செயல் அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. அதாவது நீர் நிலையின் நடுவில் உள்ள ஒரு கிளை ஒன்றில் இயேசு பல்லி அல்லது பசிலிஸ்க் பல்லி என்று அழைக்கப்படும் பல்லி ஒன்று தாவுகிறது. அதன் பிறகு தண்ணீரில் குதித்த அந்த பல்லி கரையை கடக்கும் வரை வேகமாக ஊர்ந்து தண்ணீருக்குள் மூழ்காமல் செல்கிறது. இந்த வீடியோ தற்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள […]
Tag: பல்லி
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கி வரும் மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்பவர் தன் நண்பர்களுடன் சென்றார். இவர் பர்கர் மற்றும் கோக் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து கோக் குடித்து கொண்டிருந்த போது அந்த பானத்தில் 1 பல்லி இருந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பார்கவ், உடனடியாக அதனை படம்பிடித்து வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார். இவ்வீடியோ உடனே சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதன்பின் ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு […]
தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் பழனிசாமி மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் சென்றுள்ளனர். பழனிசாமி நேற்று காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மொட்டையடித்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு மொட்டை அடித்து விட்டு மாரியம்மனை தரிசிப்பதற்காக பொது தரிசனத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அச்சமயம் அவரின் பேத்தி,தாத்தாவிடம் தாகமாக இருக்கிறது தண்ணீர் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது […]
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகமான டெக்கான்-ல் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவக ஊழியர்கள் மட்டன் பிரியாணியை பரிமாற அப்பாஸ் உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாஸ் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பல்லி கிடந்ததை காண்பித்து முறையிட்டுள்ளார். ஆனால் உணவக ஊழியர்கள் சரியாக பதில் அளிக்காமல் மருத்துவமனை அருகில் தான் உள்ளது அங்கு […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் பணம் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மக்களுக்கு அதிமுக அரசு கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து […]
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான […]
கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். அதனால் மதிய உணவு […]
சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள தீவிலிருந்து பல்லி ஒன்று 24 மணி நேரம் விமானத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் லிசா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் பார்படோஸ் என்னும் தீவிற்கு சென்று விட்டு சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது நாட்டிற்கு விமானத்தின் மூலம் பயணம் செய்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய லிசா பார்படோஸ் தீவிலிருந்து தனது நாட்டிற்கு கொண்டு வந்த பெட்டியை […]
கடவுள் மனிதர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காக சில வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பல்லி. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தில் பல்லியின் உருவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். முன்னொரு காலத்தில் நமது வீட்டில் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது நல்லது, கெட்டது என்று பல்லி எச்சரிக்கும். நமது சாஸ்திரங்களை ஒன்றாக கூறப்படுவது பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நம் உடலில் எந்த பாகங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை […]
நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்: தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாட சாமி ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார். ஏரலை சேர்ந்த தெய்வத்தடியாபிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்போது, […]
பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு […]