Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் பல்லி விழுந்த சாப்பாடு…. 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதனை பிரித்த மகன் ஆகாஷ் (8), மகள் லோசனா (10) […]

Categories

Tech |