Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு… இன்று வெளியான தேர்வு முடிவு… சென்னை பல்கலைக்கழகம்…!!!

சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முறையாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு விடைகளை ஏர்போர்ட் பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு எழுதிய மாணவர்கள் […]

Categories

Tech |