அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் […]
Tag: பல்வேறு கோரிக்கைகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வரையறுக்கப்பட்ட முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டம் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கமிட்டியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். மேலும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர் காங்கிரஸ் தலைவர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டிப்பட்டி தபால்நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கட்டுபடுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும், வேலை சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை குறைக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் நெட்ஒர்க், சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்க முடியாமலும் இருப்பதையும் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு […]
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வருகின்ற 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைபட்டு கிடக்கும் ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 56 பேரையும், 10 விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, […]
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தேனி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை துறையின் சார்பில் கருவேப்பிலை நாற்று வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு தடுப்பூசி போதிய அளவில் கிடைக்க வேண்டும், […]
கோரிக்கைகளை வலியுறுத்தி மறவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட மறவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் உத்தரவின்படி சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறவர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் முருகராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாமை மாற்றியமைக்க வேண்டும், தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும், செவிலியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதனையடுத்து கிராமப்புற […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பணிகளில் ஓய்வில்லாமல் பணிபுரியும் 1,002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை உறுதி செய்யவேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் இரண்டாவது நிலை பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், சொந்த வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு தமிழக அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிரடி ரெய்டுகளை நிறுத்த வேண்டும் என்றம், மதுக்கடையில் நடக்கும் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பல இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அரசின் அறிவிப்பின் படி 25லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டதாரி இல்லாத பணியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெடுகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி முன்பு தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மருத்துவமனையில் முறையாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தலைவர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகராட்சியில் ஆள்குறைப்பு என கூறி வேலையை விட்டு நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி ஒரு நாள் ஊதியம் 424 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த பகுதிகளில் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணி காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை காவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மட்டும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கார்டு வழங்க வேண்டும் என்றும், 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் திருமுருகன் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் புதிதாக கொண்டுவந்துள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 வேளாண் […]
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் […]
திருவாரூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளத்தை நம்பியும், கடலை நம்பியும் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் அதை சார்த்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனையடுத்து மீன், கருவாடு போன்ற வியாபாரிகளும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றினால் […]
தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து […]
தேனி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் கேஸ் சிலிண்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் மதுரை சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு தேவையான அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 7,500 ரூபாய் வழங்க […]