Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு பல்லு வளரல”…. மோடிக்கு லெட்டர் போட்ட சிறுவர்கள்…. வைரலாகும் புகைப்படம்…!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் தங்களுக்கு பல் முளைக்கவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீஸ்வா என்ற 6 வயது சிறுவனும், ஆரியன் என்ற 5 வயது சிறுவனும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சமீபத்தில் இரண்டு தனித்தனி லெட்டர்களை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் ஹிமான்தா பிஷ்வா இருவருக்கும் எழுதியுள்ளனர்.அதில் சிறுவர்கள் தங்களுக்கு பால் பல் விழுந்து விட்டதாகவும், ஆனால் அடுத்த பல் மீண்டும் முளைக்க வில்லை எனவும், இதனால் […]

Categories

Tech |