Categories
உலக செய்திகள்

என்னது… “பூனையின் கழிவிலிருந்து காப்பியா”…? அது பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுதாம்… எங்கு தெரியுமா..?

பூனையின் கழிவிலிருந்து காப்பி தயாராகி வருவதாகவும் அந்த காபி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புனுகுப்பூனை காட்டில் திரியும் விலங்கு. இந்த விலங்கை கூண்டில் அடைத்து வைத்து நடுவில் கம்பி இருக்கும். இந்த பூனை கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் தன்னுடைய ஆசன வாய்ப் பகுதியை அடிக்கடி தேய்க்கும். அப்போது அதன் உடம்பிலிருந்து மெழுகு போன்ற பொருள் அந்தக் கம்பியில் ஒட்டிக்கொள்ளும் இதனைப் புனுகு என்பார்கள். இதன் காரணமாக இந்த பூனைக்கு புனுகுப்பூனை […]

Categories

Tech |