திருமணத்திற்கு நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்பிலான பரிசை வழங்கியுள்ளாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]
Tag: பல கோடி
நடிகர் யாஷ் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறி தனக்கு வந்த பல கோடிகளை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். பான் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரானார் யாஷ். இதையடுத்து அண்மையில் வெளியான கேஜிஎஃப்2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீஸாகி 1000 கோடி வசூல் செய்திருகின்றது. ரசிகர்கள் யாஷின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இதனால் இவரைத் தேடி விளம்பரங்கள் அதிகம் வருகின்றது. இந்நிலையில் இவரை தேடி பான் மசாலா பிராண்ட் […]
தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கிகளிலிருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத சிலை குறித்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அருளந்த நகரில் உள்ள வீட்டில் தொன்மையான சிலைகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்களது வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள […]
ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி […]