Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு வருமானம் தரும் செல்வமகள் திட்டம்…. இதோ முழு விவரம்….!!!

சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு கிடைப்பதை விட விட அதிக வட்டி கிடைப்பதால் பலர் இத்திட்டத்தில் விரும்பி சேருகின்றனர் இத்திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கிய மாநிலமாக தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! எவ்வளவு பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை…. வங்கி சூப்பர் அறிவிப்பு…!!!!

டைமண்ட் நடப்பு கணக்கு இருக்கும்  பலவிதமான வசதிகளை வழங்கி SBI  வங்கியானது வெளியிட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்று SBI வங்கி. எனவே இந்த வங்கி மக்களுக்கு பல விதமான பண பரிவர்த்தனைகளை செய்தும் மற்றும் சேமிப்பு திட்டங்களும் கொண்டு விளங்குகிறது. அதாவது பல பரிவர்த்தனை மாற்றங்களை எஸ்பிஐ வங்கியால் கொடுக்கப்படும் இந்த டைமண்ட் நடப்பு கணக்கில் SBI கொண்டுவந்துள்ளது. அதாவது டைமண்ட் நடப்பு கணக்கு என்பது சிறந்த தொழில் வல்லுநர்கள் […]

Categories

Tech |