Categories
உலக செய்திகள்

பல தலைமுறைகளுக்கு பாதிப்பு நீடிக்கும் – உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கும் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து கடந்து இருக்கின்றது, கொரோனாவால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 48,600 பேர் உட்பட 48,62,000 பேர் தற்போது வரை பாதிப்படைந்துள்ளனர். அதே சமயத்தில் 1,58,900 பேர் பலியாகியுள்ளனர். […]

Categories

Tech |