Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாசமான பல லட்சம் பொருட்கள்…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த ஊழியர்கள் இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories

Tech |