Categories
பல்சுவை

“உங்க டாய்லெட் பளிச்னு கண்ணாடி மாதிரி இருக்கணுமா”?….. வெறும் 5 ரூபாய் செலவு பண்ணுங்க போதும்…..!!!

நம் வீடுகளில் என்னதான் ஹார்பிக், பிளீச்சிங் பவுடர் போன்ற நிறைய செலவு செய்து பல பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் உப்பு நீரால் ஏற்படும் கரை திரும்ப வரத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட வேண்டாம். வெறும் 5 ரூபாய் செலவில் பளிச்சுனு உங்களது கழிப்பறையை சுத்தமாக மாற்றலாம் . கடின நீர் கரைகள், குழாய்கள், சுவர்கள் மற்றும் தட்டுகளில் விரைவாக உருவாகும். காலப்போக்கில் துரு போன்று உண்டாக்கி பார்க்கவே அசிங்கமாக காட்சி தரும். இந்த கரைகளை நீக்குவது மிகவும் […]

Categories

Tech |