Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மைநிலை மையத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்”…… செப் 8-ம் தேதியே கடைசி நாள்…!!!!!!

பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள பழுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு தேசிய சீனியர் பிரிவு பதக்கம் வென்ற கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட […]

Categories
மற்றவை விளையாட்டு

பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த துயரம்…!!

400 கிலோ எடையுள்ள பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட வீரரின் முழங்கால்கள் ஜவ்வு கிழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்பவர், 400 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டார். 400 கிலோ எடையுள்ள கல்லை தூக்கும் போது முழங்கால் முறிந்ததால் அலெக்சாண்டர் வலியில் துடித்தாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்காலில் சவ்வுகள் இணைய 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. […]

Categories

Tech |