மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாங்கான இடத்தில் இடத்தில் காலை 8 மணி அளவில் ஜங்கலாய் என்றும் இடத்தில் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான பள்ளி […]
Tag: பள்ளத்தாக்கு
ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 35 நபர்கள் பலியானதோடு 71 நபர்களுக்கு பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேயின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் சிமானிமானி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சியோன் கிரிஸ்டியன் தேவாலயத்தின் மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நெடுஞ்சாலையில் இருந்து திடீரென்று விலகிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 106 பயணிகள் இருந்துள்ளனர். விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றி விட்டதாக வெளியான தகவலை முன்னாள் துணை அதிபர் நிராகரிப்பது தொடர்பான சில முக்கிய தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தலிபான்களால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியவில்லை. ஆகையினால் அந்த பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபர் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு […]
தலிபான்களின் வசம் வராத பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் நடைபெற்று வரும் மோதலின் மூலம் சுமார் 10 க்கும் மேலான சோதனைச் சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்களின் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் வசம் வராமலுள்ள பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக திர்ப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திர்ப்பு படையின் தலைவராக அகமது மசூத் என்பவர் உள்ளார். இவர் சமீப காலத்தில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வோம் என்றும், ஒருபோதும் அவர்களிடம் சரணடையமாட்டோம் […]
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்ற வேனில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த வேன் விழுவதற்கு முன் முன்னால் சென்ற கார் மீது […]
கர்நாடகா மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் காப்பாற்றிய போது மீண்டு எழுந்த யானை துள்ளி குதித்து காட்டுக்குள் ஓடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் கூர்க்கில் பள்ளம் என்ற இடத்தில் யானை தெரியாமல் தவறி விழுந்து அங்கிருந்து மீளமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து ஜேசிபி இயந்திரத்தை வைத்து யானையின் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானை […]