சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் ஆறுகளை கடந்து மலை கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலை கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட […]
Tag: பள்ளத்தில் இறங்கியபேருந்து
ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நாகபட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நடுரோட்டில் திரும்பியுள்ளது. அப்போது பேருந்தின் ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவர் ஆட்டோவின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கமாகத் திருப்பியுள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |