Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகமாக இருந்த பனிமூட்டம்….. பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…!!

நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து டிரைவர் உட்பட 3 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பனிமூட்டம் காரணமாக நிலைதடுமாறிய வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேரும் […]

Categories

Tech |