Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அபாய பள்ளம்” விபத்து ஏற்படும் நிலை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மண்ணரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்யுமாறு பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பில் சாலையோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநில நெடுஞ்சாலை என்பதால் தினமும் பல்வேறு வாகனங்கள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் சாலையோரத்தில் இருக்கும் பள்ளதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து  இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் […]

Categories

Tech |