புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
Tag: பள்ளம்.
பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய […]
பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் […]
மிகவும் பரபரப்பான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டா பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை இடிந்து நிலையில் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாலை திடீரென 20 அடி ஆழத்திற்கு இடிந்து உள்வாங்கியுள்ளது. […]
ராஜஸ்தான் ஜோத்பூர் இரயில் நிலையம் அருகில் அண்மையில் புதியதாக சாலை போடப்பட்டது. இச்சாலை வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை லாரியைப் பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் […]
திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூகம்பம் வந்ததை போல திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இடையே பாதாள சாக்கடை […]
துர்க்மெனிஸ்தான் அரசு, “நரகத்தின் வாசல்” எனப்படும் டார்வெசாவில் இருக்கும் எரிவாயு நிலப்பரப்பை அடைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருக்கும் அஹல் மாகாணத்தின் டார்வெசா பகுதி நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டிருக்கிறது. இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்க முயற்சி நடைபெற்ற சமயத்தில் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் வட்ட வடிவத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. அங்கு மீத்தேன் வாயு இருந்தது கண்டறியப்பட்டது. மீத்தேன் வாயு பரவாமல் இருக்க, கடந்த 1971- ஆம் வருடத்தில் அந்த பள்ளத்தில் தீ வைத்தனர். அப்போதிலிருந்து, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வால்பாறையில் ரோட்டில் வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள சாலையோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் […]
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முபீன் என்பவரின் வீட்டில் ஜபி என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.அவர் வீட்டின் முன் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 ஆம்தேதி இரவு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதனால் ஜபி பீதியில் இருந்தார். நேற்று மேலும் பல அடிகளுக்கு பள்ளம் ஏற்பட்டதையடுத்து அடுத்து தீயணைப்புத் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜபி வீட்டின் முன் பகுதியில் 30 அடியில் பள்ளம் […]
நடுரோட்டில் பாலம் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டலில் இருந்து நல்லியம்பாளையம செல்லும் சாலையில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தை மண் போட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்தி ஊடகங்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுபாலத்தில் உள்ள கான்கிரீட்டில் […]
மும்பையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவ மழை தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மும்பையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. […]
மெக்சிகோவில் வயல்பகுதியில், திடீரென்று பள்ளம் தோன்றியதால் மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள பியூப்லா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மரியா என்ற பகுதியில் இருக்கும் வயல் பகுதியில் திடீரென்று பூமி உடைந்து அடியில் சென்றுள்ளது. இதில் சுமார் 300 அடி அகலம் மற்றும் 60 அடி ஆழம் கொண்ட பெரிய குழி உருவாகியிருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் பூகம்பம் வெடிக்கபோவதாக கருதி பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த வயலின் உரிமையாளர், குழி ஏற்படுவதற்கு முன்பாக அதிக […]
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான் கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக […]
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டபட்டபோது பீரங்கி கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்படும் போது புதையல்கள், வெடிகுண்டு போன்றவைகள் தான் கிடைத்துள்ளது. மேலும் சில நாடுகளில் போர் கால வெடிகுண்டுகள் கூட கிடைத்துள்ளன. ஆனால் பீரங்கி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர் ஒருவர் கூறியதாவது, இது […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]