Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வெளிநாடு செல்ல அரிய வாய்ப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ-மாணவிகளுக்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் திறக்கப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒரு முறை நூலகத்தில் படிப்பதற்கு கால அவகாசம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு தனி தனியே ஒரு புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகங்களை மாணவர்கள் […]

Categories

Tech |