தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2023 […]
Tag: பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புயல் கரையை கடந்த போதிலும் இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி மாணவர்களின் தலைமை ஆசிரியர்களை முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவேளைக்குப் பிறகு விடுமுறை அளிக்க […]
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். இதனால் டிச.8ம் தேதி வடகடலோர தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (ஆரஞ்சு அலர்ட்) வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு, அதனை […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் ஓரளவு மழையின் அளவு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் […]
கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக – புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென்மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி […]
மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால், நவ.11ம் தேதி தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து […]
நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட […]
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. […]
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என […]
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கன மழை பெய்யும் என […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார் .
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “3 நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது தொடர்பான முடிவுகளை பொது […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் […]
தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் […]
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பன்றி காய்ச்சல் எனப்படும் ஏற்று எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தையை அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாராமகவே தமிழகத்தில் குழந்தைகள் பலரும் ப்ளு […]
தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா பண்டிகை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கொண்டாடப்படாமல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.இந்த ஆண்டு தசரா பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து […]
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் […]
ஓணம் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு ஈடாக செப்டம்பர் 17ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஓணம் பண்டிகைக்காக வரும் 8ஆம் தேதி சென்னையிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் அனேகமான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. அதனால் கன்னியாகுமரி,நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமிரன் தெரிவித்துள்ளார். அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை […]
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழுவதும் திருவிழா போல ஜொலிக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் […]
ஒவ்வொரு வருடமும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை என்ற யாத்திரை நடைபெறும். அந்த யாத்திரையின் போது கண்வரியாக்கள் ஹரித்வார் , கௌ முக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்திரி, பீகாரில் உள்ள சுல்தான் கஞ்சி ஆகிய பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்துச் செல்வது வழக்கம். அதன் பிறகு அந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்த யாத்திரையின் போது வாள்கள்,திரிசூலங்கள் மற்றும் […]
ஒவ்வொரு வருடமும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை என்ற யாத்திரை நடைபெறும். அந்த யாத்திரையின் போது கண்வரியாக்கள் ஹரித்வார் , கௌ முக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்திரி, பீகாரில் உள்ள சுல்தான் கஞ்சி ஆகிய பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்துச் செல்வது வழக்கம். அதன் பிறகு அந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்த யாத்திரையின் போது வாள்கள்,திரிசூலங்கள் மற்றும் […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கோவையின் வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் […]