கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களிலும், கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த மாவட்டங்களில் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
Tag: பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையில் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு தற்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் அசாம் மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தொடரும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நிலவும் மோசமான வெள்ள […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளிக்கு அரசு பொது விடுமுறை […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல், அந்தமான் நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு “அசானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் அந்தமான நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி […]
தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இன்றும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு […]
நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ( பிப்.12 ) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு பிறப்பித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்னா மாவட்ட […]
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரோன் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானம் நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் வளிமண்டல […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த வாரம் முழுவதும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகிறது.சுமார் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ளனர். காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வர உள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறை பள்ளிகள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று புதுச்சேரி விடுதலை […]
தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி காரைக்கால் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அன்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4 ஆகிய தேதிகளில் தீபாவளி […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து இமாச்சல பிரதேச அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்வித் துறைக்கு கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கபடாது என்றும்ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை என்பதால் […]
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மருதுபாண்டியர் பூஜையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அம்மாவட்டத்தில் அடைக்கப்படும் என்றும்,இதனை மீறி கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விடுமுறைகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர், தேவர் குருபூஜை காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் வரும் 16ஆம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் முறையில் வருகை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி […]
புதுச்சேரி மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22 […]
நிவர் புயல் காரணமாக ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதுச்சேரியை இந்த புயல் தாக்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் புயல் பாதிப்பு அதிகரிக்க கூடும். ஆகவே புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும், பாதிக்கப்பட்டோரை கொண்டு சென்று தங்குவதற்கான அதிகாரிகள் தற்போது செய்து வருவதால் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி […]
சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 30 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் […]