Categories
உலக செய்திகள்

இது நியாயமா….? இதற்காக பள்ளிகளை அடைக்க வேண்டுமா….? -உலக வங்கியின் கல்வி இயக்குனர்….!!!

உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கொரோனாவிற்காக பள்ளிகளை அடைப்பது நியாயம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக வங்கியின் கல்வி இயக்குனர், இனிமேல் புதிதாக கொரோனா அலைகள் பரவினாலும் பள்ளிகளை அடைப்பது இறுதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவது, குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை பெற்றோருக்கு உண்டாக்குகிறது. பள்ளி வளாகங்களில் இல்லாமல் வீட்டிலேயே இணையதளத்தின் வழியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“பெய்ஜிங்கில் அதிகரித்த காற்று மாசு!”.. பள்ளிகள் மற்றும் மைதானங்கள் அடைப்பு..!!

பெய்ஜிங்கில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மைதானங்களும், பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், அதிலிருந்து அதிகளவில் கார்பன் நச்சு வெளியேறி  காற்று மாசை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், பெய்ஜிங்கில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் வாகனங்களும் கண்களுக்கு தெரியாத வகையில் காற்று மாசடைந்துள்ளது. இதனால், பல மக்கள் கண் எரிச்சல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, அங்கு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் […]

Categories

Tech |