தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
Tag: பள்ளிகள் இயங்கும்
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாளையும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை தவிர […]