Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேலும் விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையை நீட்டிப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக மாநிலம் முழுவதிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ள அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. இம்முறை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவருக்கும் சங்கராந்தி விடுமுறையை மாநில அரசு நீட்டித்துள்ளதால், 2022 ஜனவரி 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… பள்ளிகள், கல்லூரிகளை மூடல்… அரசு அதிரடி உத்தரவு ….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories

Tech |