Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி திறப்பு: இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் விடுமுறை முடித்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். அதோடு, மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமா என்று சுகாதாரத் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது….? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 16-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ளது. இதனால் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் ஜனவரி 21 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இயல்பான நேரத்தில் மூடப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு கிடையாது….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. ஒரு வாரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த செப்டம்பர் 30ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததால் அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை….. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு  பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கபடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் இந்த பள்ளிகள் திறப்பு…… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு  மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வரும் 9 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 10ம் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே….. அரசு அறிவிப்பு…..!!!!

இலங்கையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இன்று முதல் திறந்து கல்வி பணிகளை தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது.இருந்தாலும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க […]

Categories
உலக செய்திகள்

நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு….. கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு…!!!!

இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு பெரும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடும் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இது பலமுறை நீட்டிக்கப்பட்ட கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடுவதை நிறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

11th, 12th பள்ளிகள் திறந்ததும்…. தமிழக அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் மற்றும் மன மாற்றங்களில் இருந்து விடுபட புத்துணர்வு மற்றும் நல்வழி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளியில் மாணவரான முதல்வர் ஸ்டாலின்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 – 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திருவள்ளூர் வரை அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார். பள்ளியில் மாணவர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு : ஸ்தம்பித்த போக்குவரத்து….. கடும் நெரிசல்….!!!

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 8:30 மணி முதல் 10 மணி வரை அலுவலகத்திற்கு செல்பவர்கள் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

” துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களே வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 20, 27 பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு….. “முதல் நாளிலேயே மாணவர்களுக்கான குட்நியூஸ்”….!!!!

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(13.6.22) பள்ளிகள் திறப்பு…. பேருந்துகளில் இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 13) பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. 2 நாட்கள் தள்ளிப் போகிறதா?… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தலைமைச் செயலர் வெ இறையன்பு அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? என்று சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, யு.கே.ஜி. முதல் 10 ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 29-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு வெளியான புதிய உத்தரவு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் ஜூன் 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனால் விதர்பாவில் ஜூன் 29 தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பள்ளி ஆசிரியர்கள் வருகை புரிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகள் திறப்பு…… அரசு வெளியிட்ட செம உத்தரவு….!!!!

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில்கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு….. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்….!!!!

தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது விடுமுறை முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்று பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! நாளை பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக 250 பேருக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு….. மகிழ்ச்சியில் மாணவர்கள்…. பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி….!!!

பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஜூன் 13-ஆம் தேதி அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் ஸ்டேஷனரி கடைகளில் இன்றும், நாளையும் வியாபாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டேஷனரி கடைகளின் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதை தவிர மாணவர்களுக்கு தேவைப்படும் நோட்டுகள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

திங்கள்கிழமை பள்ளிகள் திறப்பு….. முதல் நாளிலேயே புத்தகம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ளது. திங்கள்கிழமை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் புழல் ஒன்றியம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜூன் 13ம் தேதியன்று….. பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு”….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது….. தலைமைச் செயலாளர் கடிதம்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், 12 ஆம் + வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், 12 ஆம் + வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. முதல் 5 நாட்களுக்கு….. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறை ஜூன் 12ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல்?….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தற்போது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு இது கட்டாயம்?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை நிறைவு…. ஜூன் 6ல் பள்ளிக்கு வரவும்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…. !!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி முதல்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் முடிவடைந்து வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதனை போலவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதியன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியது, 1 முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. ஜூன் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியிட்டார். இந்த நாள்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கல்வித்திறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியது, புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் அறிவித்தலின் படி 2022-2023 கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 13 பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுமுடிந்த கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1- 9 ஆம் வகுப்புக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுமுடிந்த கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இதை கட்டாயம் செய்யுங்க…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் முடிவடைந்து மே 14ம் தேதியிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் டூ மற்றும் பிளஸ் 1 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிகள் நலச்சங்கம் திட்டமிட்டபடி ஜூன் மாதமே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பள்ளிகள் சங்கம் அரசுக்கு வைத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது….. தமிழக அரசின் முடிவு என்ன?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . பின்னர் பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியான தகவல்…!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வரை மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மேலும் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் திருத்தவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் பயிற்சி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்றவை நடைபெறுவதால் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலை 7 மணிக்கு பள்ளிகள் திறப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகளுக்குள் முடிக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் எனவும், வெயில் அதிகமாக உள்ளதால் விளையாட்டுகளை காலைநேரத்தில் நடத்தவேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-10) முதல் பள்ளிகள் திறப்பு …மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (பிப் 10) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 10 முதல் பள்ளிகள் திறப்பு …மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் சமீப காலங்களாக மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை நீக்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. மீண்டும் மறுபரிசீலனை?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் தமிழகத்தில் ஒமிக்ரான், டெல்டா வைரஸ் இணைந்து சமூக பரவலாக தொடங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதன்பிறகு ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் போடப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]

Categories

Tech |