Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே…. இப்படியா நடக்கணும்?…. அதிர்ச்சி வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிய முதல் நாளிலேயே போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஒரே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

“இன்று ( பிப்.1 ) பள்ளிகள் திறப்பு”…. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?…. முழு விவரம் இதோ….!!!!

இன்று ( பிப்.1 ) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பொது சுகாதாரத்துறை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில், * 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் இன்று முதல் நேரடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * குழுவாக […]

Categories
அரசியல்

“புதிய வைரஸ் பரவுது!”…. பள்ளிகளை திறக்க வேண்டாம்…. விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது தற்போது “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை வைரஸ் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

“பிப்., முதல் வாரம் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு?”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முதலமைச்சருடன் கலந்து பேசி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு?”…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புகள் தற்போது 30 ஆயிரத்திலிருந்து 29 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் இம்மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. மத்திய அரசு முக்கிய ஆலோசனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இந்தியாவிலும் கால் பதித்த ஒமிக்ரான் வைரஸால் நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை கொரோனா வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு?…. சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி  31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு?…. கல்வி அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி  31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

1-12 வகுப்பு வரையிலான பள்ளிகளை திறங்க?…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. குண்டை தூக்கி போட்ட ஆசிரியர்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பலரும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி படிப்பை இடைநிறுத்தி விட்டு தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் வருமானம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மனு ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு”…. நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அந்த வகையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கல்வி செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31-ம் தேதிக்குள்…. மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?…. கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதேபோல் ஜனவரி இறுதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பெரும்பாலான மாநிலங்களில் அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!…

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் வழக்கம் போல் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-12 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்…. ஒமிக்ரானுக்கு இடம் கொடுக்காதீர்கள்…. எச்சரிக்கும் விஞ்ஞானி…..!!

பிரிட்டனில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஒமிக்ரானுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரபல விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீல் பெர்குசன் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயமாக வகுப்பறையில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை பள்ளிகளில் ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 3 முதல்…. “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

“6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம்”….  வெளியான முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தினசரி வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 – 22 ஆம் கல்வியாண்டில் அரசு நலத்திட்டங்கள் காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு குறைஞ்சிருச்சி” இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக  வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்…. முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு…!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பழையபடி  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனிடையே உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்துள்ளது. ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் புகுந்துள்ளதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மீண்டும் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக  வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….  ஜனவரி முதல்…. கல்வித்துறை திட்டவட்டம்….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு நிலைமை சீரடைந்து தற்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் 1 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. வெளியான புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டது தொடர்ந்து இந்த நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பள்ளிகளில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, 1 முதல் 8 வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம். மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கட்டாயம் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதிக வெப்பநிலை இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும்  வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காற்று மாசு இருக்கும்போது டெல்லியில் பள்ளி திறப்பு ஏன்….? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி என்று படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மற்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்கப்படாது?…. வெளியான புதிய தகவல்…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]

Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.அதன்படி ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அனுமதியை செயல்படுத்துவது அந்தந்த பள்ளிகள் எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தது.இப்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 8 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு….. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

600 நாட்கள் பின் பள்ளிகள் திறப்பு…. சோதிக்கப்பட்ட மாணவர்களின் அறிவு திறன்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!!

தமிழகத்தில் நேற்று முதல் 1-8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் 600 நாட்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். அதனைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மடுவின்கரையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. முதல் 15 நாட்களுக்கு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று  முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 To 8 வரை பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 1-8 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல் 15 நாட்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

1 To 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

திங்கள் கிழமை பள்ளிக்கு வந்தால் செவ்வாய் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளிகள் திறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மானியம்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு 31 லட்சத்தி 214 மாணவர்களுக்கு செலவிட பள்ளிக்கல்வித் துறை மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவிப்பு….!!

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை…. அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

1 – 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. ஒரு வாரம் அரை நாள் மட்டுமே பள்ளி… மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு இல்லை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படுகின்றன. அதற்கான அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட அது எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!

இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. அதனால் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பை மாணவர்களின் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 8 முதல் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு இல்லை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி […]

Categories

Tech |