Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கபடுமா?… முதல்-மந்திரி… இன்று ஆலோசனை கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது மற்றும் பொதுத்தேர்வு நடப்பதற்கான தேதியை அறிவிப்பது போன்றவை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகின்றார் .  தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளும் திறக்கப்பட்டன.ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் […]

Categories
Uncategorized புதுச்சேரி மாநில செய்திகள்

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளி திறப்பு முதலமைச்சர் அறிவிப்பு…!!

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 1- ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தன்னார்வு அடிப்படையில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது  மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருகின்றனர் பள்ளி திறப்பது எப்போது என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை , 2.5 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“21 ஆம் தேதி” பள்ளிகள் திறப்பு… ஆனா இதெல்லாம் செய்யணும்… மத்திய அரசின் அதிரடி தகவல்…!!

வருகின்ற 21அம் தேதி பள்ளிகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் வருகின்ற 21 ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பா…??… அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

நவம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவிய செய்தி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று கேள்விகள் மக்களிடையே எழுந்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இதுகுறித்த தவறான செய்திகள் மக்களிடையே பரவி வருகிறது. இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொரு முறை செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறி வந்தார். இந்நிலையில் தற்பொழுது நவம்பர் 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

“செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்”… பிரதமர் வலியுறுத்தல்…!!

இங்கிலாந்து நாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி போரிஸ் ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு ஆபத்து… வைராலஜிஸ்டுகள் கடிதம்..!!

ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிப்படைந்த மாணவர்களால் ஏற்படும் ஆபத்து காரணமாக, பாடங்கள் எடுக்கும் போது அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணியுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று வைராலஜிஸ்டுகள் திறந்தவெளி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் வகுப்பறைகளில் காற்று […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு – அதிரடி தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய ஐந்து மாதங்களாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா  குறைந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் உருவாகி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு பாதிப்பின் தன்மை பொறுத்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அறிவிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இனி எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தற்போதைக்கு பள்ளியை திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் பளீச் பதில் …!!

தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார் பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படுமா ? என்பது குறித்து எழும்பூர் கண்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கோபிச்செட்டி பாளையத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் என அவர் தகவல் அளித்துள்ளார். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ நிபுணர் குழுவினர் உடனான சந்திப்பை தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்பியது : 7 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு!

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பதற்றமான நிலை காணப்பட்டதால் மாநிலம் […]

Categories

Tech |