Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறையே கிடையாது…. சனிக்கிழமையும் வேலை நாள் தான்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

டெங்கு காய்ச்சல்…. இன்று முதல் 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…..!!!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால் தடுப்பு நடவடிக்கையாக திபு மாநகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஒருவாரம் பள்ளிகள் விடுமுறை.. இன்று மீண்டும் திறப்பு…. ஆன்லைன் வகுப்பு….????

புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் 30 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்பதால், பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல். தமிழகத்திலும் காய்ச்சல் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மாநிலம் முழுவதும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை….. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் வேகமாக பரவி வரும் ப்ளுகாய்ச்சல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் வருகின்ற 25-ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக நம் மாநில அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.அதிலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொடியாக தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மாணவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை (ஜூலை 20) முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை என்ற யாத்திரை நடைபெறும். அந்த யாத்திரையின் போது கண்வரியாக்கள் ஹரித்வார் , கௌ முக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்திரி, பீகாரில் உள்ள சுல்தான் கஞ்சி ஆகிய பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்துச் செல்வது வழக்கம். அதன் பிறகு அந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்த யாத்திரையின் போது வாள்கள்,திரிசூலங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி…. அனைத்து பள்ளிகளுக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து தலைநகர் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழை அடுத்து மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 13) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தொடரும் கனமழை…. பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பருவமழை தொடங்கி  பல்வேறு மாநிலங்களில்  கனமழை பெய்து வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது  கனமழை பெய்து வருகிறது.  மழையினால் ஏற்பட்ட பாதிப்பு, பல்வேறு நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இடைவிடாத பெய்து வரும் மழையினால் உயிர் மற்றும் உடைமை சேதங்களை தடுப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்க வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS : இந்த மாவட்டத்தில்….. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…… தமிழக அரசு உத்தரவு…!!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு திடீர் அவசர அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 முதல் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஜூலை 10 ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்காது…. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

இனி 5 நாட்கள் மட்டுமே…. பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 – 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் வருகின்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி வாரத்தில் ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி  மாணவர்களுக்கு கடந்த மே 14-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு காக ஜூன் 20ஆம் தேதி அல்லது அடுத்த வாரம் அதாவது 27 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10,300- க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் பள்ளி திறப்பு தள்ளி போனதாக விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று முதல் மே 28 ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 To 8ம் வகுப்புகளுக்கு விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி சனிக்கிழமைகளில் லீவு?…. அரசு புதிய அதிரடி….!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன்படி தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் 10 முதல் 13 நாட்கள்மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா? (அ) விடுமுறையா?…. குழம்பும் மாணவர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த நான்கு நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிகள் இயங்குமா அல்லது விடுமுறையா என்று மாணவர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. வருகிறது அசானி புயல்…. பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

அந்தமான் பகுதிகளில் அசானி புயல் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி, நேற்று முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மெதுவாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் ‘அசானி புயல்’  என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது நடப்பு கல்வியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. பள்ளிக்கு மீண்டும் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்.18)…. இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் நாளையும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை?…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. தமிழகத்தில் இன்று ( பிப்.16 ) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு இன்று ( பிப்ரவரி 16 ) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு 16-ஆம் தேதி திட்டமிட்டப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை ( பிப்.16 )…. இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு நாளை ( பிப்ரவரி 16 ) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வரும் 16 ( பிப்.16 ) ஆம் தேதி விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி ( பிப்ரவரி 16 ) புதன்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு 16-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழை எதிரொலி…. மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று ( பிப்.12 ) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

நேற்று வானிலை ஆய்வு மையம் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. காரணம் இதுதானா?!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனவே அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு விடுமுறை…. வெளியே யாரும் வராதீங்க!…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்குப்பாளையம் புதூர் கிராமத்திற்குள் சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து 13 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மயக்க ஊசி பொருத்திய துப்பாக்கியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே காந்தி நகர் பகுதியில் சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்ததையடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை?…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு வரை ஜனவரி 19 வரை விடுமுறை?…. புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! பள்ளிகளுக்கு டிசம்பர் 23 முதல் 30 வரை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீலகிரி, நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தருமபுரி, பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, […]

Categories

Tech |