நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் […]
Tag: பள்ளிகள் விடுமுறை
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் […]
புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த கனமழையினை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் புதுச்சேரியில் -4ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]