Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேர்க்கடலை விலைக்கு தருவீங்களா…. மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்து விட்டு பைக்கில் பறந்த வாலிபர்..!!

பள்ளிகொண்டா அருகில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்று விட்டார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் அகரம்சேரி எஸ்.என் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(65). இவர்கள் பள்ளிக்குப்பம் சாலையில் உள்ள நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கசாமி குடும்பத்துடன் நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்டாப்பாக ஆடையணிந்து 25 வயதுள்ள வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரிசி, பருப்பு, தக்காளியுடன்….. “செம்மரம் வெட்ட சென்ற கும்பல்”…. போலீசை கண்டதும் தப்பியது…. சிக்கிய காரை வைத்து விசாரணை…!!

பள்ளிகொண்டா அருகில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோடை வெயிலில் இப்படியா….? 7 மணி நேரம் பவர் கட்…. சிரமத்திற்கு உள்ளான மக்கள்….!!

நூற்றுக்கும்  அதிகமான  கிராமங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இரவு வரை சுமார் 7 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கும் பள்ளிகொண்டா கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 1மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின் தடை அருகிலிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளது . பகல்.1 மணிக்கு சென்ற மின்சாரம் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.  […]

Categories

Tech |